CATEGORIES
Categorías
ஈழ மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!
தமிழ் ஈழத்தலைவன் கதை-37
இயக்குனர் எனக்கு முக்கியம்! -ஸ்ரீநிதி ஷெட்டி
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. 'கேஜிஎப் படத்தின் மூலம் அனைத்து மொழிகளிலும் தெரிந்த முகமாகிவிட்ட ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரமுடன் 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கே.ஜி.எப்.2-ம் பாகம் வெளியாகி உள்ள நிலையில்... தனது திரை உலக அனுபவங்களை உனர்ச்சிபொங்க நம்மிடம் பகிர்ந்து கொண்டார், ஸ்ரீநிதி.
கே.ஜி.எப். 2 - விமர்சனம்
கே.ஜி.எப் தங்கச் சுரங்கத்தைக் கைப்பற்றும் நாயகன் ராக்கி பாய், தன் ராஜ்ஜியத்தை காப்பாற்ற பவர்புல்லான எதிரிகளை வெறி கொண்டு வேட்டையாடுவதே ஒன்லைன் ஸ்டோரி.
உயிருக்கு உலை வைக்கும் ஆன்லைன் கேம்ஸ்... உஷார்!
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஆன்லைனிலேயே மனிதர்களின் வாழ்வும் தொழிலும் அடங்கிவிடுகிறது. ஆன்லைன் கல்வி, ஆன்லைன் வணிகம் என ஆன்லைனில் இருக்கும் மனிதர்கள் அதற்கு அடிமையாகும் போது விநோதம் விபரீதமாகிறது.
பீஸ்ட் - விமர்சனம்
தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொண்ட மக்களை, நாயகன் ஒன்மேன் ஆர்மியாக போராடி காப்பாற்றுவதே பீஸ்ட்.
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நீடிப்பாரா?
மற்ற நாடுகளில் எல்லாம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இயங்குவது வழக்கம். ஆனால் பாகிஸ்தானில், 1947ல் இருந்து இன்றுவரை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ்தான் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.
ரோஜா மந்திரியான கதை!
நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணமான ஒன்று. ஆனால் நடிகைகளுக்கு ஏற்படும் சோதனைகளை பட்டியலிட முடியாது. ஒரு நடிகை அரசியலில் சாதித்து அமைச்சர் ஆவதெல்லாம் எளிதல்ல. பொது வாழ்க்கைக்கு வரும் நடிகைகளை அவதூறாகப் பேசி அவர்களின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழிவு படுத்திவிடுவார்கள். இவ்வாறு பல தடைகளைத் தாண்டி இன்று இந்திய அரசியலில் ஆளுமை மிக்க பெண்ணாக உயர்ந்தோங்கி நிற்கிறார், ரோஜா.
லலிதம் சுந்தரம் (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
வெளிப்படையாக இருப்பது முக்கியம்! -மமிதா பைஜு
மமிதா பைஜு, மலையாள படங்களில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு பெயரைப் பெற்ற நடிகை. கோட்டயம் கிடாங்கூரை சேர்ந்த மமிதா, இதுவரை 14 படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் இயக்குனர் பாலா - சூர்யா படத்தின் மூலம் அறிமுகமாகும் மமிதா, தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
மனசுக்கு பிடித்ததை தயங்காம செய்யனும்! -வேதிகா
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து பிரபல மடைந்தவர் நடிகை வேதிகா. பாலாவின் 'பரதேசி' படத்தில் சிறந்த நடிப்புக்கான பல விருதுகளைப் பெற்றவர், தற்போது படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி சோஷியல் மீடியாவில் ஹாட் புகைப் படங்களை பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். வேதிகாவுடன் ஒரு அழகிய சிட்சாட்.
பீதியை கிளப்பும் பேட்டரி பைக்குகள்?
அங்கு வெடிக்கிறது, இங்கு எரிகிறது என்று ஏதோ யுத்த சம்பவங்கள் போல் பீதியேற்படுத்திக் கொண்டிருக்கின்றன இ -பைக்குகள் என்னும் பேட்டரி பைக்குகள் தீப்பற்றும் சம்பவங்கள்.
கதை சொல்லு... கதை கேளு
கொஞ்சம் மருத்துவம் நிறைய மனிதம் 71
நான் யாரையும் சார்ந்து வாழவில்லை! - நடிகை விருதிஹாசன்
லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேல் உடனான காதல் முறிவுக்குப் பிறகு, சூடுல் கலைஞர் சாந்தனுவை காதலித்து வரும் ஸ்ருதிஹாசன், சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் ‘பெஸ்ட் செல்லர்' இந்தி வெப் தொடரில் நடித்துள்ள ஸ்ருதிஹாசனுடன் ஒரு அழகிய சிட்சாட்.
பஞ்சாபை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசு!
1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற படுகொலை, இந்திய விடுதலை வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஊருக்கு மின்சாரம் அளிக்கும் இளைஞர்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சின்ன கிராமம் பியாங். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர், கேதார் பிரசாத் மஹ்தோ.
ஈழ அமைதியை குலைத்த அமைதிப்படை
தமிழ் (ஈழத்) தலைவன் கதை-36
அவல் அல்வா!
சமையல்
ஹ்ருதயம் (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
மாநில பட்டியலில் கல்வி...ஏன் அவசியம்?
புதிய கல்விக்கொள்கை மாநிலங்களுக்கு இடையே கல்வித்தரத்தில் சமத்துவமான வளர்ச்சியை காண இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
நட்சத்திர வனம்!
ஜீவநேசனுக்கு வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை; வாழும் ஆசையும் இல்லை; தான் இந்த உலகில் வாழவே தகுதியற்றவன் என்பது அவனது எண்ணம். எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களோ, கனவுகளோ, ஆசைகளோ இல்லாத ஒருவனாய் தன் மனம் போன போக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.
பற்றி எரியும் காடுகள்... தடுப்பது யார்?
கடந்த 9ஆம்தேதி கொடைக்கானல் அருகே தோகைவரை, மயிலாடும்பாறை, மச்சூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் திடீரென பற்றிய காட்டுத்தீயால் பல நூறு ஏக்கர் பரப்பிலான மரங்களும், புல்வெளியும் தீக்கிரையாகின.
பெண்கள், ஆண்களுக்கு அடிமை கிடையாது! -நவ்யா நாயர்
தென்னிந்திய படங்களில் ஹோம்லி வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை நவ்யா நாயர், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 'ஒருத்தி' என்கிற மலையாள படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.
தொழிலாளர்கள் நீதி... கை வைத்த ஒன்றிய அரசு!
மேட்டை வெட்டி பள்ளத்தில் போடுவது பொருளாதார ரீதியான சமத்துவ முன்னெடுப்பு சார்ந்த நடவடிக்கை ஆகும். ஒரு நல்லரசு இதைத்தான் செய்ய வேண்டும்.
சர்ச்சையை கிளப்பியுள்ள தி காஷ்மீர் பைல்ஸ்!
மார்ச் மாதம் 11-ந்தேதி வெளியான 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் சர்ச்சையை கிளர்ந்தெழ வைத்துள்ளது.
சிறப்புக் குழந்தையும் சிறந்த குழந்தையாய்!
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம் 69
இயக்குனர்களின் தனிப்பட்ட பக்கம்! -செல்வராகவன்
கதை சொல்வதிலும் திரைக்கதை வடிவமைப்பதிலும் தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்திருப்பவர் இயக்குனர் செல்வராகவன்.
அவரவர் சந்தோத்துக்கு அவரவரே பொறுப்பு!
வாசித்ததில் வசீகரித்தது
விந்தை மனிதர்கள்!
கொஞ்சம் மருத்துவம்....நிறைய மனிதம்-67
ஹே சினாமிகா
பேசியே கொல்லும் கணவனை விவாகரத்து செய்ய நினைக்கும் மனைவி இன்னொரு பெண்ணிடம் உதவி கேட்பதால் உண்டாகும் உறவுச் சிக்கலை பேசுகிறது படம்.
முதலில் படிப்பு...பிறகு நடிப்பு!
நடிகர் துருவ் விக்ரம்