CATEGORIES
Categorías
அழகை ரசிகர்களுக்காக வெளிப்படுத்த விரும்புகிறேன்!
மாளவிகா மோகனன்
டேட்டிங் ஓகே... முத்தம் தடை!
'லஸ்ட் ஸ்டோரீஸ்' வெப் சீரிஸில் விவகாரமான சீனில் நடித்து பேமஸ் ஆன பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தன் பெர்சனல் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சில விஷயங்களை சொல்லியிருகிறார்.
அம்பானி இடத்தை பிடித்த வாட்டர் பாட்டில் வியாபாரி!
உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக தொடர்ந்து அமெரிக்கா விளங்கி வருகிறது. மேலும் வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள கனடா, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி , பிரான்சு மற்றும் ஆசியக் கண்டத்தில் உள்ள ஜப்பான் ஆகிய நாடுகளும் பொருளாதார வல்லரசுகளாக திகழ்கின்றன.
இஸ்லாமாபாத்தில் உருவாகும் முதலாவது இந்து கோவில்!
ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு 1947-ல் சுதந்திரம் வழங்கிய போது இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை பிரித்து பாகிஸ்தான் எனதனிநாட்டை உருவாக்கினர்.
அன்புதான் ஒரே மருந்து!
நிவேதா பெத்துராஜ்
நான் சந்தோசமாக இருக்கக் கூடியவள்!-சாய் பல்லவி
மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் ஹிட் அடித்த சாய் பல்லவி, தமிழில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில், 'பாவக்கதைகள்' வெப் சீரியலில் நடித்திருக்கும் சாய்பல்லவியின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப் படுகிறது. இந்த மகிழ்ச்சியில் இருக்கும் சாய் பல்லவி பாலினம், சாதி, சமூகம் மற்றும் இந்த சமுதாயத்தில் மலிந்திருக்கும் பாரபட்சங்கள் குறித்த தனது சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
2021-ல் நல்ல விசயங்கள் நடக்கணும்!-ஸ்ருதி ஹாசன்
சிங்கம் 3 படத்திற்குப் பிறகு தமிழில் பீல்டு அவுட் ஆன ஸ்ருதி, இந்தியில் கவனம் செலுத்தி வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு புத்தம் புது காலை' வெப் சீரிஸில் தலை காட்டிய அவர் தற்போது ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்திருக்கிறார். லாக்டவுன் பிரச்சனைக்கு பிறகு மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருக்கும் அவருடன் அழகான சிட்சாட்..
கொரோனா 2.0
கொரோனா ஒரு பலவேடக்கார நோய். ஒரு துளி உதிரத்தில் பல வடிவம் எடுக்கும் அசுரன். அதை சீனாவிலேயே நிரூபித்துவிட்டது.
2021 சாமான்யர்களின் சாம்ராஜ்யம்!
சார்வரி வருடத்தில் பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டு 01-01-2021 அன்று வெள்ளிக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் கிருஷ்ண துதியை வைதிழுதியோகம் கரசை கரணத்தில் பிறப்பதால் சாமான்யர்களின் சாம்ராஜ்யமாக விளங்கும்.
ஆளை அமுக்கும் 2021 பா.ஜ.க அரசியல் எடுபடுமா?
ஒன்றை அழித்து வளரும் மற்றொன்று என்ற இயற்கையின் முரண்வழியை கடைப்பிடித்து வளரும் இயக்கம் பாஜக என்ற முழக்கத்தை பாஜகவினரே பெருமையாக சொல்லிகொள்ளும் அரசியல் காலகட்டம் இது. மாநில சுயாட்சி கொள்கையில் பிடிமானமுள்ள வங்கத்தில் மையம் கொண்டு சுழன்றடிக்கும் சூறாவளியாக பாஜக வேகம் கொள்கிறது.
பார்ட்டியில் சிக்கும் பிரபலங்கள்
உலக வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக இந்தியாவில் பிரபலமாகியிருக்கும் நிகழ்ச்சிநைட் பார்ட்டி எனப்படும் இரவு நேர விருந்துகளே. உணவுடன் உணர்வை குஷிப்படுத்தும் போதை வஸ்துகளும் பரிமாறுவதால் விருந்து களை கட்டுகிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்டால் பேச்லரேட் பார்டி, திருமணத்தில் மேரேஜ் பார்ட்டி, பிறந்த நாள் என்றால் பெர்த் டே பார்ட்டி என பெயர் எப்படி இருந்தாலும் இரவு முழுக்க விழித்திருந்து போதையேற்றி கொண்டாடுவது தான் பார்ட்டியின் நோக்கம்.
பாவக் கதைகள்
சாதி, மத பாலின பாகுபாடுகள், குல ஏற்றத் தாழ்வுகள், ஆணவக் கொலைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைள் போன்ற சமூக அவலங்களை நான்கு வெவ்வேறு கதைகளின் பின்னணியில் தோலுரிக்கிறது பாவக் கதைகள்.
கார்பரேட்டை நோக்கி திரும்பும் விவசாயிகள் போராட்டம்...
ஏன்?
டாப் 10 படங்கள்!
இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.
குணா 369 (தெலுங்கு)
மனம் கவர்ந்த சினிமா
பீதியை கிளப்பும் இன்ஸ்டா, பேஸ்புக் தொடர்புகள்!
பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்றவை மூலம் ஏற்படும் நட்புகளும் தொடர்புகளும் பண மோசடி, கடத்தல், பாலியல் வன்முறைக்கு தகுந்த தளங்களாகவே இருக்கின்றன.
சமையல்
மூரா சிக்கன்
சினிமா...புது விதமான அனுபவம்!
நித்தி அகர்வால்
கட்சிகளை கரைய வைக்கும் ஆப்ரேஷன் பி.கே.?
'தேறுவதுபோல் இருக்கும், ஆனால், அப்படியே வாரிக்கொண்டு போய்விடும்' என்று தீராத பிணிகளைப்பற்றி பேசுவார்கள். இந்தியாவை பீடித்திருக்கும் அரசியல் புரோக்கர்களும் அப்படித்தான்.
கைவிரல்களுக்குள் கதிர்வீச்சு அபாயம்...துல்லிய தொழில்நுட்ப ஆபத்து!
சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் (ஐஎம்சி) தொடக்க உரையில், 'உலகில் மிகக் குறைந்த மொபைல் கட்டணத்தைக் கொண்ட இந்தியாவும் வேகமாக வளர்ந்து வரும் பயன்பாட்டுச் சந்தையில் ஒன்று தான்' என்று பிரதமர் மோடி பெருமிதம் கொண்டார். மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமத்திலும் அதிவேக ஃபைபர் ஆப்டிக் டேட்டா இணைப்பு இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மூன்றாவது அணி; பலமான அணியா...'பி' டீமா?
தேர்தல் காலம் நெருங்க, நெருங்க அரசியல் ஜுரம் அனலடிக்கிறது. நிஜவீட்டை பார்த்து மணல் வீடு கட்டி விளையாடும் குழந்தைகளை போல பலரும் பெரிய கட்சிகளை பார்த்து புதிய கட்சிகளை தொடங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ராத் அகேலி ஹை (இந்தி)
மனம் கவர்ந்த சினிமா
நாம் காணும் உலகங்கள்!
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-7
லாக்டவுன் கஷ்டம் எல்லாம் மறந்து போச்சு...
ஷ்ரத்தா ஸ்ரீநாத்
கற்குவேல் அய்யனார்!
தேரிக்காட்டு தெய்வங்கள்-2
எனக்கென்று லிமிட் இல்லை!-நடிகர் ஜெய்
பரபரவென்று வளர்ந்து வந்த நடிகர் ஜெய், தற்சமயம் சரியான சக்ஸஸ்க்கான படங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த கேப்பில் வெப் சீரியல் (டிரிபிள்ள) நடித்து முடித்துவிட்ட நிலையில் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று மனம் திறக்கிறார்.
லாக்டவுன் கேப்ல நடந்த நல்ல விஷயம் கீர்த்தி சுரேஷ்
ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணி காயிதம் படங்களில் பிசியாக இருக்கும் கீர்த்தி, நடிகை சாவித்ரியின் 84வது பிறந்த நாளில் அவரது நினைவாக போட்டோவுடன் ஒருட்வீட் போட்டிருக்கிறார். நடிகை சாவித்ரி காபி குடிக்கும் போட்டோவை பதிவிட்டு, 'நீங்க எனக்கு கொடுத்த அனைத்திற்கும் நன்றி சாவித்திரி மா...' என்று தேங்க்ஸ் சொல்லி ஹார்டின் விட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவருடன் அழகான நேர்காணல்.
ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பவில்லை -சிம்ரன்
இருபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கனவு தேவதையாக இருந்த சிம்ரன், இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் வீற்றிருக்கிறார். திருமணத்திற்கு பின்பு 2 குழந்தைகளுக்கு தாயான சிம்ரன், சினிமாவேறு, சொந்த வாழ்க்கை என்பது வேறு என்று சொல்கிறார். தற்போது கௌதம் வாசுதேவ் மேனனின் 'பாவக் கதைகள்' வெப்சீரியலில் நடித்திருக்கும் சிம்ரனுடன் ஒரு பேட்டி!
மாலத்தீவில் வெகேஷன்!
ஹனிமூனுக்கு மாலத்தீவு போன காஜல் அகர்வால் படு கவர்ச்சியாக போட்டோக்களை கிளிக் செய்து ட்வீட்டினார். அதைத் தொடர்ந்து நடிகைகள் மௌனி ராய், மந்திரா பேடி, டாப்ஸி, வேதிகா, பிரணிதா, சமந்தா, ரகுல் பிரீத் சிங், சோனாக்ஷி சின்ஹா, ஷோபி சவுத்ரி என கடந்த ஒரு மாதத்தில் மாலத்தீவுக்கு விசிட் அடித்த நடிகைகளின் பட்டியலில் நீள்கிறது.
கெமிக்கல் அழகு சாதனப் பொருட்கள் - கவனம்!
அழகை பேணுவதில் இந்தியருக்கு இணையாக ஏதேனும் சில தேசத்தாரைத்தான் கூறமுடியும். தமது நிறத்தின் மேல் கொண்ட தாழ்வு மனப்பான்மை அதற்கு முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்றாலும், அழகு சாதனங்களின் லாபகரமான சந்தையாக இந்தியாவை மாற்றியது இந்தியரின் மனநிலை என்பது மட்டும் மாறாத உண்மை. இங்கு உள்நாட்டு பன்னாட்டு அழகு சாதன பொருட்கள் மலையாக குவிந்துகிடக்கிறது. அவற்றில் பெரும்பான்மை ஆபத்தானவை என்ற எச்சரிக்கையின்றியே நம்மவர்கள் வாங்கித் தள்ளுகின்றனர்.