காலை நேரத்தின் சந்தடி துவங்குவதற்கு சகல ஆயத்தங்களும் தென்படுகின்றன. சாலையோர சாயாக்கடைகளில், லுங்கி உடுத்திய அழுக்கு மனிதர்கள், பால்காரர்களின் சைக்கிள்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள், சிறுவர், சகலரும்.
மேற்கு நோக்கி கண்களைப்பதிக்க, அந்த நேரம் மதுரை செல்லும் அரசு பேருந்து விரைந்து வருகிறது. நின்று என்னை ஏற்றிக்கொள்கிறது. 'டி. கல்லுப்பட்டி, ஒரு டிக்கட்' என்று சொல்லுகிறேன். ஓர் இளைஞனின் அருகே செளகரியமாக அமர்ந்து கொள்ளுகிறேன். இருபது வயது மாத்திரமே இருக்கும் இளைஞன். நாகரீக உடை உடுத்தி, வாரப்படாத தலை. எதிர் காற்றில் அலைஅலையாய் அவனது தலைமுடி பறக்கிறது. நான் இருக்கும் இருப்பையே பொருட்படுத்தாத மாதிரி, காதுக்குள் வெள்ளை நிற ஒலிவாங்கியை சொருகிக்கொண்டு, மடியில் வைத்திருக்கும் செல் போனில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்கிறான். திரைப்படத்தின் ஒலியிலிருந்து வடிந்து வரும் மிச்ச சொச்ச இசைத்துணுக்குகள் எனக்கும் இலவசமாக கேட்கிறது.
Esta historia es de la edición March 2023 de Kanaiyazhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 2023 de Kanaiyazhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
யமுனா
\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்சள் என்றெழுத;:
பாண்டியன் சித்தப்பா
அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
கர்ணனின் கவச குண்டலத்தைப் போல், இவனுடன் ஒட்டிப் பிறந்ததாய் ஆகிவிட்டது இவன் தாடி!
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக் இளையைப் பரப்பி நிற்பவர் முனைவர். யாழ்.எஸ். இராகவன் அவர்கள்.
டீக்கறை
இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம் கொடு! போண்டா டீ பார்சல், நாலு தோசை பார்சல் இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம் கேட்டுள்ளார்.
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.