ஆயுத பூஜை
Kanaiyazhi|February 2024
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
ஆயுத பூஜை

 இவ்வளவுக்கும் அவருக்கு முதுமையைத் தவிர வேறு எந்த நோயும் வெளியே தெரியவில்லை. ஆனாலும் அவரின் முணுமுணுப்போடுதான் பொழுது விடிந்தது. அன்றைக்கு ஆயுத பூஜை.

கட்டியிருந்த வேட்டியைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தவர் விருட்டென்று எழுந்து கோவணத்தை யாரும் பார்த்து விடாதபடி வேட்டியை இடுப்பில் இடம் மாற்றிக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்.

குளத்தின் வடகரையில் வாயில் வேப்பங்குச்சியுடன் எருக்கம் புதர்களுக்கு இடையே அமர்ந்தார். வேப்பங்குச்சியின் நீளம் குறைந்து கொண்டிருந்தது. எழுந்தார்.

கரையோரத்தில் பாசி விலக்கித் தண்ணீரில் உட்கார்ந்து எழுந்தவர் வேட்டியை இறக்கிக் கொண்டு அப்படியே நாலடி தூரம் நடந்து குளத்திற்குள் போனார். வாயில் இருந்த வேப்பங்குச்சியைப் பல்லில் வைத்துக் கடித்து இரண்டாகப் பிளந்து, ஒரு பாதியைத் தண்ணீரில் எறிந்துவிட்டு மற்றொரு பாதியைக் கொண்டு குனிந்து நாக்கு வழித்தார்.

அவரது குமட்டல் சத்தம் போகிறவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அங்கேயே வாய்க் கொப்பளித்துத் துப்பினார். மீன்கள் வந்து மோதின. எச்சிலை இழுத்துச் சென்றன. கையால் எச்சிலை மீன்களுக்குத் தள்ளிவிட்டார். எச்சில் மறைந்த போதும் மீன்கள் வந்துகொண்டிருந்தன. பார்த்துக்கொண்டே கையால் தண்ணீரை அள்ளி முகத்தில் அறைந்து கொண்டார். தண்ணீர் பட்டதும் கண்கள் மூடிக்கொண்டன. முகமும் மனதும் தூக்கம் கலைந்தன. ஆனாலும் கவலை கிடந்தது.

Esta historia es de la edición February 2024 de Kanaiyazhi.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición February 2024 de Kanaiyazhi.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KANAIYAZHIVer todo
யமுனா
Kanaiyazhi

யமுனா

\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.

time-read
2 minutos  |
August 2024
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
Kanaiyazhi

வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு

நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.

time-read
4 minutos  |
August 2024
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
Kanaiyazhi

துஷ்டி வீட்டுக்குப் போனவன்

\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம்‌ உண்டாகக்‌ கேட்டேன்‌; அது கர்த்தருக்குள்‌ மரிக்கிறவர்கள்‌ இது முதல்‌ பாக்கியவான்சள்‌ என்றெழுத;:

time-read
7 minutos  |
August 2024
பாண்டியன் சித்தப்பா
Kanaiyazhi

பாண்டியன் சித்தப்பா

அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.

time-read
10+ minutos  |
August 2024
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
Kanaiyazhi

தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!

கர்ணனின்‌ கவச குண்டலத்தைப்‌ போல்‌, இவனுடன்‌ ஒட்டிப்‌ பிறந்ததாய்‌ ஆகிவிட்டது இவன்‌ தாடி!

time-read
7 minutos  |
August 2024
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
Kanaiyazhi

திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்

மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக்‌ இளையைப்‌ பரப்பி நிற்பவர்‌ முனைவர்‌. யாழ்‌.எஸ்‌. இராகவன்‌ அவர்கள்‌.

time-read
1 min  |
August 2024
டீக்கறை
Kanaiyazhi

டீக்கறை

இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம்‌ கொடு! போண்டா டீ பார்சல்‌, நாலு தோசை பார்சல்‌ இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம்‌ கேட்டுள்ளார்‌.

time-read
7 minutos  |
August 2024
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
Kanaiyazhi

தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா

2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.

time-read
10+ minutos  |
August 2024
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
Kanaiyazhi

கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்

\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.

time-read
4 minutos  |
August 2024
பிரபஞ்சக் கனவு
Kanaiyazhi

பிரபஞ்சக் கனவு

திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.

time-read
2 minutos  |
February 2024