குழந்தைப் பருவப் பாடம்!
Champak - Tamil|October 2024
அன்புக்கு வயது 8. அவன் தாய் அ லதாவுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான்.
டாக்டர் கே.ராணி
குழந்தைப் பருவப் பாடம்!

அவன் தந்தை முருகன் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்துவிட்டார். எனவே லதா அன்புவை கண்ணும் கருத்துமாக வளர்க்க இரவும் பகலும் உழைத்தார், அவன் எது கேட்டாலும் வாங்கி கொடுப்பது, அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற முயன்று வந்தாள். அன்பு அங்குள்ள கிராமத்துப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள், அவன் தனது வகுப்பு தோழர்களான ராகுல், ஷியாம், பிரபு மற்றும் அனில் ஆகியோருடன் காலையில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.

வழியில் கோபி என்பவருக்கு சொந்தமான பெரிய வயலைக் கடந்து சென்றனர். அது மழைக்காலம் என்பதால் அந்த வயலில் நிறைய, வெள்ளரிக்காய்கள் விளைந்து இருந்தன. அப்போது அதைக் கண்ட ராகுல், "டேய் இந்த வயலில் நிறைய வெள்ளரிக்காய்கள் உள்ளன. வாங்க எல்லோரும் போய் கொஞ்சம் பறிச்சிட்டு வரலாம்" என்று கூறினான்.

அதைக் கேட்ட ஷியாம், "டே இந்த வயலை காவல் காக்கும் பாட்டி நம்மைப் பார்த்தால் ஒரு வழி செஞ்சிடுவார். அவர்தான் இப்போது வயலை உன்னிப்பாக கவனித்து வருகிறார்" என்று கூறினான்.

"நாம் ஐந்து பேர் இருக்கிறோம், பாட்டி மட்டும் தனியாக இருக்கிறாள்.

நீ இங்கேயே இருந்து யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொள்..

நாங்கள் போய் வெள்ளிக்காய்களை பறித்து வருகிறோம்" என்று நண்பர்கள் கூறினர்.

"வயலுக்குள் பதுங்கிச் சென்று வெள்ளரிக்காய் பறித்தால் ஏதாவது பிரச்சனை ஆகும்” என அன்பு பயத்துடன் கூறினான். அவனுக்கு திருட்டுத்தனமாக வெள்ளரிக்காய் பறிப்பதில் ஆர்வம் இல்லை. எனவே அதை அவர்களுடன் சேர்த்து திருட்டில் சேர விரும்பவில்லை. தவறான காரியங்கள் செய்யக்கூடாது என்று அவன் தாயார் அடிக்கடி கூறுவதை எண்ணிப்பார்த்தான், பயமாக இருந்தது.

நண்பர்கள் நால்வரும் வெள்ளரிக்காய் பறிக்க சென்றதை பார்த்த அன்பு வேண்டாம் என எச்சரித்தான், யாரும் கேட்கவில்லை. எனவே அமைதியாக ஓரமாக நின்று கொண்டிருந்தான்.

Esta historia es de la edición October 2024 de Champak - Tamil.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición October 2024 de Champak - Tamil.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE CHAMPAK - TAMILVer todo
பானி பூரி ரகசியம்
Champak - Tamil

பானி பூரி ரகசியம்

ஒரு வாரமாக இதே வானிலை, குளிர் தாங்கவில்லை!” ப்ரியா தனது ஸ்வெட்டரை இழுத்துக் கொண்டே முணுமுணுத்தாள்.

time-read
4 minutos  |
February 2025
சினியின் வெற்றி
Champak - Tamil

சினியின் வெற்றி

சினி எறும்பு, கண்ணு பூரானை பார்த்து, 'கண்ணு என்ன செய்கிறாய்?' கண்ணு, \"ஒன்றுமில்லை,\" என்று பதில் அளித்தது, பின்னர் இடைநிறுத்தி, \"நான் ரன்னிங் போக வேண்டும் என்று நினைக்கிறேன், நான் ஓடி சிறிது நாட்கள் ஆகிவிட்டது.\"

time-read
2 minutos  |
February 2025
பிங்க களூ
Champak - Tamil

பிங்க களூ

\"நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்,\" என்று இன்ஸ்பெக்டர் மிஸ்ரா பெருமூச்சு விட்டார், அவர் வேலையிலிருந்து திரும்பிய பிறகு டைனிங் டேபிளில் அமர்ந்தார்.

time-read
3 minutos  |
February 2025
பெர்சியின் விசித்திர பை கேக் பிரச்சனை
Champak - Tamil

பெர்சியின் விசித்திர பை கேக் பிரச்சனை

அது பிப்ரவரி 13, காதல் வனம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

time-read
4 minutos  |
February 2025
ரிப்போர்ட்டர் டம்ரு
Champak - Tamil

ரிப்போர்ட்டர் டம்ரு

பிரபல நடிகர் லக்கி குமார் கொரில்லா தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தங்கள் காட்டில் நடத்துகிறார் என்று சம்பக் வன குடியிருப்பாளர்கள் கேள்விப்பட்டதும், அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு விரைந்தனர்.

time-read
4 minutos  |
February 2025
குற்றம் எல்சா மீதா..?
Champak - Tamil

குற்றம் எல்சா மீதா..?

கிருத்தி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன், அவளது கோல்டன் ரெட்ரீவர் எல்சா உற்சாகமாக குரைக்க ஆரம்பித்தது.

time-read
3 minutos  |
February 2025
செல்வியின் ஸ்வீட் சர்ப்ரைஸ்
Champak - Tamil

செல்வியின் ஸ்வீட் சர்ப்ரைஸ்

‘மகாப்பீ! டீ காப்பி!’‘இட்லி வடை, இட்லி வடை!’

time-read
4 minutos  |
January 2025
ஒரு பனி சாகசம்
Champak - Tamil

ஒரு பனி சாகசம்

டேய், சீக்கிரம் எனக்கு இன்னொரு போர்வை கொடு.

time-read
3 minutos  |
January 2025
கூட்டுக்கு வெளியே
Champak - Tamil

கூட்டுக்கு வெளியே

பரதநாட்டிய ஆசிரியை காயத்ரி சொல்லிக் கொடுத்த ‘அரமாண்டி’யில் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டிருக்கும் போது “அவனுக்கு இங்கு என்ன வேலை?” என்று அக்ஷரா தனுஷாவைத் இடித்தாள்.

time-read
4 minutos  |
January 2025
தாத்தாவின் டிராகன் குறட்டைகள்
Champak - Tamil

தாத்தாவின் டிராகன் குறட்டைகள்

மிஷாவும் தங்கை ஈஷாவும் வின்டர் 'வெகேஷனில் தங்கள் பாட்டி மற்றும் தாத்தாவைப் பார்க்கச் சென்றனர்.

time-read
3 minutos  |
January 2025