CATEGORIES
Categorías
இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகைகள்!
இது முழுக்க முழுக்க இணையத்தில் இருந்து திரட்டப்பட்ட தகவல். எனவே தொகைகள் முன் பின் ஆக இருக்கலாம். என்றாலும் டாப் 10 பணக்கார நடிகைகளாக இவர்கள் - இவர்களும்-இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
படித்தது இங்கிலாந்தில்...கற்றது இஸ்ரேலில்...செய்வது இந்தியாவில் விவசாயம்!
சுமார் 10 ஆயிரம் வருடங்களுக்கு முன் மெக்சிகோவில் அவகாடோ விவசாயம் செய்யப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. தென் அமெரிக்க நாடுகளிலும், இஸ்ரேல் போன்ற ஆசிய நாடுகளிலும் விளையும் ஒரு பழமாக இருந்து வந்தது அவகாடோ. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் இந்தியாவிலும் அவகாடோ விளையத் தொடங்கியது. சமீப வருடங்களாக இந்தியாவில் அவகாடோ விவசாயம் செழிக்க ஆரம்பித்துள்ளது.
உங்கள் ஆயுள் தெரிய 2 நிமிடங்கள் போதும்!
எத்தனை காலம் வாழப் போகிறோம்? தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
ஏஜென்ட் கெளசி...குட்டி வீரன்...ஜூனியர் டார்க் டெவில்...
இன்ஸ்டாகிராமில் சரசரவென ரீல்ஸ்களையும், யூடியூபில் மடமடவென வீடியோக்களையும் கடந்து செல்லும்போது கண்ணில் பட்டார்கள் இந்த ஆர்கே ஃபிளையிங் ஸ்க்வாட் கேங்.
ஆக்ஷன் ஹீரோயின்ஸ்!
‘‘‘ஒய் டூ மென் ஹேவ் ஆல் ஃபன்...’ அதனால்தான் என்னுடைய படங்களில் நாயகிகளின் தைரியமான முகத்தையே அதிகம் காட்ட விரும்புவேன். ஏன் பசங்க மட்டும்தான் எப்பவும் ஆக்ஷன், அதிரடியிலே நடிக்கணுமா என்ன?’’
ரஜினி Vs கமல் சண்டைதான் இந்தப் படம்!.
‘டி டி ரிட்டர்ன்ஸ்’ ஹிட்டுக்குப் பிறகு வெளியாகவுள்ளது சந்தானத்தின் ‘80ஸ் பில்டப்’. கல்யாண் இயக்கியுள்ளார். இவர் ‘குலேபகாவலி’, ‘ஷூ’, ‘காத்தாடி’, ‘ஜாக்பாட்’, ‘கோஸ்டி’ உட்பட பல படங்களை இயக்கியவர். படப்பிடிப்பு முடிந்து கிராஃபிக்ஸ் வேலையில் பிஸியாக இருந்த கல்யாணிடம் பேசினோம்.
ஆக்ஷன்+ அதிரடி = ரெய்டு
‘எலிய புடிக்கணும்னா பொறி வைக்கணும்; புலிய பிடிக்கணும்னா புலிதான் வரணும்...’
உளவாளிகளின் உலகம்!
இந்தியாவின் முதன்மையான திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்று, யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ். ஏராளமான இந்திப் படங்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம்.
நடக்காத மரபணுவியல் மாநாடு
வெளியில் பெயர் சொல்லப்படாத அந்த நகரில் நடக்காத அந்த மரபணுவியல் மாநாட்டிற்கு சுபத்ரா போய்ச் சேரும்போது காரசாரமாக ஏதோ ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்தது.
நடிகையின் லைஃப் ஸ்டைல்...வெறி நைஸ்
அனு இம்மானுவேல் - அமெரிக்காவில் பிறந்த அழகி ! அப்பா தயாரிப்பாளர், குழந்தை நட்சத்திரம் என வெயிட் பேக்ரவுண்ட் இவருக்கு உண்டு. ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’ மலையாளப் படத்தின் மூலம் சினிமா டிராவலை ஆரம்பித்தவர். தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். தமிழ் ரசிகர்களுக்கு ‘துப்பறிவாளன்’ மூலம் அறிமுகம். சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’யில் சிவகார்த்திகேயனுடன் டூயட் பாடியவருக்கு ‘ஜப்பான்’ படத்தில் கார்த்தியுடன் டூயட் பாடுவதற்கு மீண்டும் ஜாக்பாட் அடித்துள்ளது.
யார் இந்த Mr. அமலா பால்?
அமலா பாலின் பிறந்த நாளன்று அவரது பயணத் துணைவரான ஜகத் தேசாய், வாழ்க்கைத் துணையாக மாற விரும்புகிறேன் என்று முழங்காலிட்டு காதலைச் சொன்னார்.
கோக்கைனுக்கு தடுப்பூசி!
கோக்கைன் போதைக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில் புதிய தடுப்பூசி ஒன்றை பிரேசில் விஞ் ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
தீபாவளி டபுள் X விருந்து!
‘ஜிகர்தண்டா’... இந்த வார்த்தையைக் கேட்டாலே தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா உலகமே கண்கள் விரியப் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு பெஞ்ச் மார்க் உருவாக்கியது மட்டுமல்லாமல் ஸ்டோன்பென்ச் என்னும் நிறுவனத்தையும் உருவாக்கி, தேசிய விருது முதல் இந்திய மொழிகள் பலவற்றிலும் ரீமேக் செய்யும் அளவுக்கு பெரும் வரலாறு உருவாக்கிய படம் இது.
கமல் மகள் வாங்கிய காஸ்ட்லி அப்பார்ட்மெண்ட்!
கமல், ஒரு பக்கம் ரியாலிட்டி நிகழ்ச்சி, மறுபக்கம் திரைப்படங்கள், இன்னொரு பக்கம் மக்கள் நீதி மய்யம் என ரொம்பவே பரபரப்பாக இருக்கிறார்.
16 வயதில் ஆசிய பதக்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆரத்தியுடன் (பக்கம் 52ல் இவரது பேட்டி பிரசுரமாகியுள்ளது) இணைந்து வெண்கலப் பதக்கம் வென்ற கார்த்திகா ஜெகதீஸ்வரன் கூறுகையில்.
சென்னை கருவாடு ஆபத்தானதா..?
ஆம். கருவாடு பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியைத்தான் இந்த ஆய்வு சொல்கிறது.
5 மாநில தேர்தலும் பழைய/ புதிய பென்ஷன் திட்டமும்!
National Pension Scheme (NPS)
சின்ன ஜானு இப்ப பெரிய கவுரி!
கிளாசிக் சினிமாவான ‘96’ வெளியாகி ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் அதில் நடித்த விஜய் சேதுபதி, த்ரிஷா எப்படி ஞாபகத்துக்கு வருவார்களோ, அதுபோல் இளம் வயது த்ரிஷாவாக ஜானு கேரக்டரில் நடித்த கெளரி கிஷனும் ஞாபகத்துக்கு வராமல் இருக்கமாட்டார்.
நான் சிங்கிள்தான்!
இப்படிச் சொல்பவர் மிருணாள் தாக்கூர். அதே... அதே... துல்கர் சல்மானுடன் ’சீதா ராமம்’ படத்தில் நடித்தாரே... அவரேதான். ‘
உஷார்...வயிறு தொடர்பான நோய்களில் இது புதுசு!
பொதுவாக வயிறு சம்பந்தமான பிரச்னைகளில் அல்சர், குடல் அழற்சிநோய் உள்ளிட்ட ஒருசில நோய்கள் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலால் நோய்கள் விதவிதமாக வந்து கொண்டே இருக்கின்றன.
பிரேம விமானம்
ஒரு ஃபீல் குட் படத்தை பார்க்க வேண்டுமா? உங்களுக்கான நல்ல சாய்ஸ், ‘பிரேம விமானம்’ எனும் தெலுங்குப்படம். ‘ஜீ 5’இல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.
நோவேர்
‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் ஸ்பானிஷ் படம், ‘நோவேர்’. ஆங்கிலத்திலும் காணக்கிடைக்கிறது.
டிஜிட்டல் வில்லேஜ்
‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப் படம், ‘டிஜிட்டல் வில்லேஜ்’.
OMG 2
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலையும், பாராட்டுகளையும் குவித்த இந்திப்படம், ‘ஓஎம்ஜி 2’.
டார்க்நெட்
குழப்பமாக இருக்கிறதா? ஒன்றும் பிரச்னையில்லை. குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்க முடியும். அப்படித்தான் இந்த அத்தியாயமும்.
ஹனி இஸ்த பெஸ்ட்!
தலைப்புதான் டாக் & ஹாட் ஆஃப் த டவுன்!
புகை பிடிக்க தயக்கமாக இருந்தது!
‘அட்டகத்தி’ நந்திதா! மறக்குமா நெஞ்சம்? ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘உப்புக்கருவாடு’, ‘கபடதாரி’, ‘எம்.ஜி.ஆர். மகன்’ என பல படங்களில் தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்தவர்.
நம்பியவர்களால் ஏமாந்தேன்!
சினிமாவில் அதிரடியான ஆக்ஷன் படங்களில் நடித்து வெற்றி பெற்றவர்களும் உண்டு. அமைதியான கிராமியப் படங்களில் நடித்து வெற்றி பெற்றவர்களும் உண்டு. அந்த வகையில் ‘பசங்க’, ‘களவாணி’, ‘வாகைசூடவா’... என மண் மணம் கமழும் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் விமல்.
கதாநாயகிகளும் - காஸ்மெட்டிக் கம்பெனிகளும்!
ஒரு காலத்தில் சருமம் சார்ந்த ப்ராடக்ட்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் நாயகிகளைத்தான் மாடலாகவும், பிராண்ட் அம்பாசிடர்களாகவும் பயன்படுத்தி வந்தன.
அஜித்துடன் ப்ரியா!
அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட ஷூட்டிங் இப்போது அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் இப்படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார்.