படப்பிடிப்பிற்காக மதுரைக்குச் கொண்டிருந்த சந்தித்துப் செல்லத் சஞ்சயை பேசினோம். தயாராகிக் அந்திமழைக்காக 'படிப்பு சரியாக வராததால், ஊர் சுத்திக் கொண்டு இருந்தேன். 'இவனை இப்படியே விட்டால், சரிப்பட்டு வரமாட்டான்' என்று பாண்டியன் மாஸ்டரிடம் கொண்டு போய் நிறுத்தினார் அப்பா.
மாஸ்டர் தான் எனக்கு சிலம்பம், கத்தி சண்டை, மான் கராத்தே போன்றவற்றோடு ஒழுக்கத்தையும் சேர்த்துக் கற்றுக் கொடுத்தார். அவரிடம் பயிற்சி பெறுவதற்காக சூர்யா, ஜெயம் ரவி, தன்ஷிகா போன்ற பெரிய பெரிய நடிகர்களும், ஸ்டண்ட் மாஸ்டர்களும் வருவார்கள். அவர்களைப் பார்த்து தான் எனக்கு சினிமா மீதே ஆசை வந்தது.
எனக்கு பதினெட்டு வயசு ஆனவுடன் என்னை ஸ்டண்ட் யூனியனில் சேர்க்க சொல்லி அப்பாவிடம் கேட்டார் மாஸ்டர். அப்பா பணம் இல்லை என்று மறுத்துவிட்டார்.
'பையனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. கலரா இருக்கான், டூப்புக்கெலாம் மேட்சாவான், என்னை நம்பி சேர்த்துவிடு' என அப்பாவை வற்புறுத்தினார் மாஸ்டர். மனம் மாறிய அப்பா, சேர்த்து வைத் திருந்த மூன்றரை லட்சம் பணத்தை யூனியனில் கட்டி, யூனியன் கார்டு வாங்கி கொடுத்தார்.
யூனியனில் சேர்ந்த பிறகு, எல்லா நாளும் படப்பிடிப்பு தளத்தில் இருப்பேன். முதன் முதலாக 'ஆடை படத்தில் அமலா பாலுக்கு டூப் போட்டேன். அதன் பிறகு த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின், ப்ரியா பவானி சங்கர், அதிதி ஷங்கர் என பல ஹீரோயின்களுக்கு டூப் போட ஆரம்பித்தேன்.
Esta historia es de la edición AUG 2023 de Andhimazhai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición AUG 2023 de Andhimazhai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வாகை சூடிய வாழை!
இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.
அவன் மாதிரி ஒருத்தன்
கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.