உலகின் மிகப்பெரிய பால் பண்ணை!
Kungumam|14-04-2023
பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே ஆடு, மாடு போன்ற மற்ற உயிரினங்களின் பாலை உணவாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டான் மனிதன்.
த.சக்திவேல்
உலகின் மிகப்பெரிய பால் பண்ணை!

இன்று தினமும் 600 கோடிப்பேர் பால் மற்றும் பால்பொருட்களை உணவுக்காக நுகர்கின்றனர். குழந்தை பிறந்து 12 மாதங்கள் ஆன பிறகு தினமும் இரண்டு முறை பால் பொருட்களை உணவாகக் கொடுக்க வேண்டும் என அமெரிக்காவைச் சேர்ந்த நோய் கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்துகிறது.

அதனால் பால் உற்பத்தி என்பது உலகின் முக்கியமான வணிகங்களில் ஒன்றாகிவிட்டது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் பால் உற்பத்தியும் நிறுவனமயமாகியது. அதற்கு முன்பு விவசாயிகள் தங்களது வீடுகளில் மாடுகளை வளர்த்து, பாலை உற்பத்தி செய்து அருகில் உள்ளவர்களுக்கு விநியோகம் செய்துவந்தனர்.

Esta historia es de la edición 14-04-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición 14-04-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KUNGUMAMVer todo
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
Kungumam

சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்

‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.

time-read
2 minutos  |
22-11-2024
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
Kungumam

அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!

யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!

time-read
2 minutos  |
22-11-2024
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
Kungumam

அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்

‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.

time-read
1 min  |
22-11-2024
கோலம்
Kungumam

கோலம்

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.

time-read
1 min  |
22-11-2024
தேவரா பாகம் ஒன்று
Kungumam

தேவரா பாகம் ஒன்று

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.

time-read
1 min  |
22-11-2024
யோலோ
Kungumam

யோலோ

உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.

time-read
1 min  |
22-11-2024
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
Kungumam

திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்

‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும்  மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.

time-read
2 minutos  |
22-11-2024
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
Kungumam

ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.

time-read
2 minutos  |
22-11-2024
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
Kungumam

இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!

ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.

time-read
2 minutos  |
22-11-2024
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
Kungumam

மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..

‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.

time-read
2 minutos  |
22-11-2024