5 விரல்களே கையின் வெற்றிக்கு காரணம்!
Kungumam|26-05-2023
கர்நாடக மாநில தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றியை வசமாக்கி இருக்கிறது காங்கிரஸ் கட்சி
ஜான்சி
5 விரல்களே கையின் வெற்றிக்கு காரணம்!

தென் மாநிலங்களில் தங்கள் வசம் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகத்தை இழந்திருக்கிறது பாஜக.

இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது கர்நாடக மாநில முதல்வர் யார் என்பதும் தெரிய வந்திருக்கும்.

இந்தச் சூழலில் கர்நாடகாவில் பாஜகவின் தோல்விக்கு காரணமாக 5 விஷயங்களை அரசியல் பார்வையாளர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

லிங்காயத் சமூக வாக்குகள்

கர்நாடக மாநில தேர்தல்களில் கட்சிகளின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் மிகப்பெரிய சமூகமாக லிங்காயத் சமூகம் இருக்கிறது. 

கர்நாடக மாநில மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 100 தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி மிக்கவர்களாக இந்த லிங்காயத் சமூகத்தினர் கருதப் படுகிறார்கள்.

கடந்த 2018ல் நடந்த தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா முன்னிறுத்தப்பட்டதால் அக்கட்சிக்கு லிங்காயத் சமூகத்தின் முழு ஆதரவு கிடைத்தது.

ஆனால், இப்போது அக்கட்சியில் எடியூரப்பாவுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை. இது லிங்காயத் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது என்கிறார்கள். போதாத குறைக்கு அதே நேரத்தில் லிங்காயத் சமூகத்தினரிடையே எடியூரப்பாவுக்கு அடுத்து அதிக செல்வாக்கு பெற்றவரான ஜெகதீஷ் ஷட்டர், கடைசி நேரத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது பாஜகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தியது.

இதனால் லிங்காயத் சமூகத்தின் பல மடங்கள் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்ததும் பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கியதாக சொல்கிறார்கள்.

அமுல் VS நந்தினி

தமிழ்நாட்டில் ஆவின் எப்படியோ, அப்படித்தான் கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால். அம்மாநில மக்களின் வாழ்க்கையோடு கலந்துவிட்ட அரசின் பால் நிறுவனத்தின் (கர்நாடகா மில்க் கார்ப்பரேஷன்) பிராண்ட் இது. 

கர்நாடகாவில் லிங்காயத்களுக்கு அடுத்ததாக அதிக வாக்குகளைக் கொண்ட ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கர்நாடகா மில்க் கார்ப்பரேஷனுக்கு தங்கள் பாலை விற்று வந்தனர். மைசூரைச் சுற்றியுள்ள விவசாயிகளின் மிக முக்கியமான வாழ்வாதாரமாக இது இருந்தது.

Esta historia es de la edición 26-05-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición 26-05-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KUNGUMAMVer todo
பேக் இன் ஆக்ஷன்
Kungumam

பேக் இன் ஆக்ஷன்

‘நெட்பிளிக்ஸின்' டாப் டிரெண் டிங் பட்டியலில் இடம்பிடித் திருக்கும் ஆங்கிலப் படம், 'பேக் இன் ஆக்ஷன். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.

time-read
1 min  |
31-01-2025
நிலத்தடி நீரில் நைட்ரேட்.?
Kungumam

நிலத்தடி நீரில் நைட்ரேட்.?

அப்படித்தான் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது ஆண்ட றிக்கை.

time-read
2 minutos  |
31-01-2025
ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!
Kungumam

ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!

முழுக் கதையையும் டிரெய்லரிலேயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கீங்களே?

time-read
1 min  |
31-01-2025
நியூ இயர் டைரி!
Kungumam

நியூ இயர் டைரி!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு ஸ்பெஷல், பத்தாண்டு 'அன்று பலர் புதிய முடிவுகள், புத்தாண்டு சபதம் எடுப்பதுண்டு. அதை அந்த ஆண்டு முழுவதும் ஞாபகத்தில் வைத்து லட்சியப் பயணத்தைத் தொடர்வார்கள்.

time-read
1 min  |
31-01-2025
மிஸ் இந்தியா வணங்கான்!
Kungumam

மிஸ் இந்தியா வணங்கான்!

தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநர் பாலா. இவர் பேசியதைவிட இவர் படங்கள்தான் அதிகம் பேசும். இவருடைய ‘சேது', 'பிதா மகன்', 'நான் கடவுள்' என ஒவ்வொரு படமும் சமூக அவலங்களையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் மிக யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டியவை.

time-read
2 minutos  |
31-01-2025
இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!
Kungumam

இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!

பொதுவாக ஒரு நல்ல பள்ளியில் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சரி இந்த விருப்பம் மாறாது.

time-read
2 minutos  |
31-01-2025
74 வயது மாணவி!
Kungumam

74 வயது மாணவி!

நமக்கு விருப்பமான ஒன்றைச் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

time-read
2 minutos  |
31-01-2025
ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்
Kungumam

ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்

\"நானும் என் தங்கையும் சேர்ந்துதான் இந்த பொட்டிக்கினை ஒன்பது வருஷம் முன்பு துவங்கி னோம்.

time-read
2 minutos  |
31-01-2025
ரைசிங் ஸ்டார்...
Kungumam

ரைசிங் ஸ்டார்...

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி என்றதும் அதிரடி வீராங்கனை 'கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமீமா ஆகியோரே நம் நினைவுக்கு வந்து போகும் பெயர்க ளாக இருக்கும்.

time-read
1 min  |
31-01-2025
கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!
Kungumam

கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!

சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர், ரிச்சர்ட் லியூ கியாங்டாங்.

time-read
1 min  |
31-01-2025