சத்தம், இல்லாத தூக்கம் வேண்டும்..!
Kungumam|02-06-2023
‘‘அவருக்கு என்னங்க... படுத்த உடனே தினமும் நல்லா குறட்டை விட்டுத் தூங்குவாரு. நமக்குத்தானே அத்தனை அவஸ்தையும்...’’ என்று பொதுவாக மனைவியர், குறட்டை விடும் தம் கணவரைக் குறை கூறுவது இயல்பான ஒன்றுதான். சமீபத்தில் வந்த ‘குட்நைட்’ திரைப்படம் கூட குறட்டை காரணமாக கதாநாயகன் நன்றாக உறங்குவதாகவும், அதனால் உறக்கம் பாதிக்கப்படும் தனது மனைவி குறித்து அவன் கொள்ளும் கவலைகளைப் பற்றியும்தான் பேசுகிறது
டாக்டர் சசித்ரா தாமோதரன்
சத்தம், இல்லாத தூக்கம் வேண்டும்..!

ஆனால், உண்மையில் குறட்டை விடுபவர்களின் அருகில் உள்ளவர்கள் மட்டுமல்ல, குறட்டை விடுபவர்களும்தான் நிம்மதியாகத் தூங்குவதில்லை. அதிலும் அவ்வப்போது குறட்டை விடுபவர்களைக் காட்டிலும் அன்றாடம் குறட்டை விடுபவர்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியது என்பதுடன், இவர்களில் அதிக சப்தத்துடன் குறட்டை விடுபவர்களின் நிலை உண்மையில் ஆபத்தானது என்றால் நம்ப முடிகிறதா..?

ஆனால் அதுதான் உண்மை.
குறட்டை..!

பொதுவாக, வயது மூத்தவர்களில் 44% ஆண்களும், 28% பெண்களும் குறட்டை விடுபவர்கள் எனும் நிலை மாறி இப்போது வயது வரம்பேயில்லாமல் குறட்டை விடுகிறார்கள் என்பதை ஒரு எச்சரிக்கையாகவே கூறுகிறது மருத்துவ உலகம்.

நீண்டநாட்கள் தொடர் குறட்டை என்பது வெறும் உபாதை மட்டுமல்ல, உடலுக்குள் உள்ள நோய்களைக் குறிக்கும் இண்டிகேட்டராகவும் இருக்கலாம் என்று குறிப்பிடும் காது மூக்கு தொண்டை மருத்துவர்கள், ஒரு வாகனத்தில் சப்தம் வந்தால் அது சக்கரத்தில் இருந்து வருவதற்கும், எஞ்சினிலிருந்து வருவதற்கும் எப்படி வேறுபாடுகள் உள்ளதோ, அதைப்போலவே குறட்டை ஏற்படுவதற்கும் நமது உடலுக்குள் வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம் என்பதுடன் அவற்றைக் கண்டறிந்து குணப்படுத்துவது அவசியமான ஒன்று என்று கூறுகின்றனர்.

சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது, நமது சுவாசப்பாதையில் தடைகள் ஏதாவது இருந்தால் ஏற்படுவதுதான் குறட்டை ஒலி. குறிப்பாக நமது உள்நாக்கு, தொண்டை, மேலண்ணம், நாக்கின் பின்பகுதி ஆகியவற்றிலிருந்து வருவதுதான் இந்தக் ‘கொர் கொர்’ சத்தம் எனப்படுகிறது.

பொதுவாக சளி, இருமல், தொண்டைப்புண், டான்சில் அல்லது அடினாய்டு வீக்கம் உள்ளவர்கள் அந்த பாதிப்புகள் உள்ளபோது மட்டும் குறட்டை விடுவார்கள் என்றால் -

அதிக எடை உள்ளவர்கள், மூக்கு தாடை மற்றும் பற்கள் இயல்பாக இல்லாதவர்கள், குறுகிய தடிமனான கழுத்து உள்ள ஆண் பெண்கள், புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள், வயதானவர்கள், தூக்க மருந்து உட்கொள்பவர்கள் ஆகிய அனைவருக்கும் நாக்கு மற்றும் கழுத்துத் தசைகள் சரியாக செயல்படாமல் போவதால் இவர்கள் தொடர்ச்சியாக குறட்டை விடுபவர்கள் ஆகிறார்கள்.

Esta historia es de la edición 02-06-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición 02-06-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KUNGUMAMVer todo
ஹியூமன் வாஷிங் மெஷின்
Kungumam

ஹியூமன் வாஷிங் மெஷின்

மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.

time-read
1 min  |
20-12-2024
வீட்டை உடைக்கும் இளைஞர்!
Kungumam

வீட்டை உடைக்கும் இளைஞர்!

‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

time-read
1 min  |
20-12-2024
ஏஐ டாய்லெட் கேமரா!
Kungumam

ஏஐ டாய்லெட் கேமரா!

இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.

time-read
1 min  |
20-12-2024
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
Kungumam

விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

time-read
1 min  |
20-12-2024
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
Kungumam

நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!

பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான  பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

time-read
2 minutos  |
20-12-2024
Kungumam

உலகின் முதல் செயற்கை கண்

பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.

time-read
1 min  |
20-12-2024
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
Kungumam

பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
20-12-2024
உங்க விஜய் to வடிலெக்ஸா...
Kungumam

உங்க விஜய் to வடிலெக்ஸா...

‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’

time-read
2 minutos  |
20-12-2024
வருகிறார் முஃபாசா
Kungumam

வருகிறார் முஃபாசா

உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.

time-read
2 minutos  |
20-12-2024
சைபர் மோசடி...Data s மோசடி!
Kungumam

சைபர் மோசடி...Data s மோசடி!

2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 minutos  |
20-12-2024