நந்திதாவுக்கு என்ன பிரச்னை..?
Kungumam|11-08-2023
ஆம். ‘அட்டகத்தி’ ஹீரோயினேதான். இயக்குநர் பா.இரஞ்சித் மூலமாக அறிமுகமானவர். தொடர்ந்து, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ என வேகமாக வலம் வந்தவரை கொஞ்ச நாட்களாகக் காணோம். என்ன ஆச்சு என விசாரித்தால், ‘ஃபைப்ரோமியால்ஜியா’ என்ற வினோதமான தசை அழற்சி நோயால், தான் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நந்திதா.
ஜான்சி
நந்திதாவுக்கு என்ன பிரச்னை..?

‘‘இதனால் என் உடல் எடை கடுமையாகக் குறைத்துள்ளது. ஒரு சிறிய வேலை செய்தால் கூட தசைகளில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கடினமான வேலைகளையும் உடற்பயிற்சியையும் செய்ய முடியவில்லை. சில நேரங்களில் உடனடியாக நகர்வதற்குக் கூட கடினமாக இருக்கிறது...” எனவும் கூறியுள்ளார்.

ஓகே. அது என்ன ஃபைப்ரோமியால்ஜியா..?“

பல்வேறு சிக்கலான நோய்களுக்கு சிகிச்சைகளைக் கண்டுபிடித்து மருத்துவ உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. அதேநேரம், மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியாத சில அரிய நோய்களும் உள்ளன. ஃபைப்ரோமியால்ஜியா அவற்றில் ஒன்று.

பெரும்பாலும் எலும்புக்கூடு, மூட்டுகள், தசை நாண்கள், தசைகள், தசைநார்கள், குருத்தெலும்பு போன்றவற்றை உள்ளடக்கிய தசைக்கூட்டையும் உடலின் நரம்பு மண்டலங்களையும் பாதிக்கக்கூடிய ஒரு  நாள்பட்ட நோய் இது.

Esta historia es de la edición 11-08-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición 11-08-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KUNGUMAMVer todo
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 minutos  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 minutos  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 minutos  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 minutos  |
30-08-2024