ஆபாசப் படங்களுக்கு OTT?
Kungumam|11-08-2023
ஒரு காலத்தில் ஆபாசப்படங்கள் அரிதாகவே பார்க்கக் கிடைத்தன. அப்படியே கிடைத்தாலும் அவற்றைப் பார்ப்பதற்கான வழிகள் குறைவாகவே இருந்தன. விசிஆர், சிடி, டிவிடியில் பதிவு செய்யப்பட்டு ரகசியமாக விற்கப்பட்டன. சில திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு நடுவில் சில நிமிடங்கள் திரையிடப்பட்டன.
த.சக்திவேல்
ஆபாசப் படங்களுக்கு OTT?

அதனால் குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஆபாசப்படங்களை நுகர்ந்து வந்தனர். அதன் சந்தையும் ஓர் எல்லைக்குள் நின்றுவிட்டது.

இந்நிலையில் இணையத்தின் வருகை ஆபாசப்பட சந்தையை உலக அளவில் விரிவடைய வைத்துவிட்டது. 2000க்குப் பிறகு இளசுகளின் கைகளில் ஆபாசப்படங்கள் கிடைக்க முக்கியப்பங்கு வகிப்பதே இணையம்தான். ஸ்மார்ட் போனின் வருகை, குறைந்த கட்டணத்தில் வேகமான இணைய சேவை போன்றவை ஆபாசப்பட நுகர்வை பல மடங்கு அதிகரித்து விட்டது.

இன்று 2.5 கோடிக்கும் அதிகமான ஆபாசப்பட இணையதளங்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அதாவது உலகில் இருக்கும் மொத்த இணைய தளங்களில் 12 சதவீதத்தை ஆபாசப்பட தளங்கள் தன்வசம் வைத்திருக்கின்றன.

இவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் ஆபாசப்படங்களின் அளவு 10 ஆயிரம் டிபியைத் தாண்டும். 1024 ஜிபி சேர்ந்தால் ஒரு டிபி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Esta historia es de la edición 11-08-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición 11-08-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KUNGUMAMVer todo
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 minutos  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 minutos  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 minutos  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 minutos  |
30-08-2024