ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஜப்பான் மியாசகி மாம்பழத்தை விளைவிக்கும் இந்திய விவசாயி!
Kungumam|15-09-2023
உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழ வகை, மியாசகி. ஒரு கிலோ 2.50 லட்சத்திலிருந்து, 3 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதற்கென்று தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் கூட இருக்கின்றனர்.
த.சக்திவேல்
ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஜப்பான் மியாசகி மாம்பழத்தை விளைவிக்கும் இந்திய விவசாயி!

ஒரு மாம்பழம் குறைந்தபட்சம் 350 கிராம் எடை இருக்கும். மற்ற மாம்பழங்களைவிட கூடுதலாக 15 சதவீத சர்க்கரை கொண்டது மியாசகி.

அழகான வடிவம், தனித்துவமான சுவை, அரிதான மருத்துவ குணங்கள், சில இடங்களில் மட்டுமே விளைகின்ற தன்மை, அதிகமான டிமாண்ட் காரணமாக இதன் விலை ரொம்பவே அதிகம்.

“மியாசகியின் விலை ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று அதனை ருசித்தவர்களால் மட்டுமே சொல்ல முடியும்...” என்கின்றனர் மியாசகி பிரியர்கள்.

ஜப்பானில் உள்ள மியாசகி நகரில் அதிகமாக விளைவதால் இந்த வகை மாம்பழத்துக்கு இந்தப் பெயர் வந்தது. ஜப்பானில் ஒவ்வொரு வருடமும் சீசன் காலங்களில் ஏலமிடப்படுகிறது மியாசகி. அந்த ஏலத்தில்தான் அந்த வருடத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உற்பத்தியைப் பொறுத்து விலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன்பு குறைவான விளைச்சல் இருந்ததால் ஒரு கிலோ 2.70 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.

மியாசகி மாம்பழங்களை வாங்கிச் சுவைப்பவர்களைவிட, தங்களின் அன்புக்குரியவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். 

Esta historia es de la edición 15-09-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición 15-09-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KUNGUMAMVer todo
ஹியூமன் வாஷிங் மெஷின்
Kungumam

ஹியூமன் வாஷிங் மெஷின்

மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.

time-read
1 min  |
20-12-2024
வீட்டை உடைக்கும் இளைஞர்!
Kungumam

வீட்டை உடைக்கும் இளைஞர்!

‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

time-read
1 min  |
20-12-2024
ஏஐ டாய்லெட் கேமரா!
Kungumam

ஏஐ டாய்லெட் கேமரா!

இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.

time-read
1 min  |
20-12-2024
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
Kungumam

விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

time-read
1 min  |
20-12-2024
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
Kungumam

நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!

பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான  பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

time-read
2 minutos  |
20-12-2024
Kungumam

உலகின் முதல் செயற்கை கண்

பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.

time-read
1 min  |
20-12-2024
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
Kungumam

பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
20-12-2024
உங்க விஜய் to வடிலெக்ஸா...
Kungumam

உங்க விஜய் to வடிலெக்ஸா...

‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’

time-read
2 minutos  |
20-12-2024
வருகிறார் முஃபாசா
Kungumam

வருகிறார் முஃபாசா

உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.

time-read
2 minutos  |
20-12-2024
சைபர் மோசடி...Data s மோசடி!
Kungumam

சைபர் மோசடி...Data s மோசடி!

2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 minutos  |
20-12-2024