ChatGPTஐ விட வலிமை....வந்தாச்சு கூகுள் ஜெமினி!
Kungumam|22-12-2023
‘ஜெமினி’ என்றாலே எஸ்.சினிமா எஸ்.வாசனின் தயாரிப்பு நிறுவனமும், நடிகர் ஜெமினி கணேசனுமே நம் நினைவிற்கு வருவார்கள்.
ChatGPTஐ விட வலிமை....வந்தாச்சு கூகுள் ஜெமினி!

ஆனால், இப்போது அதனுடன் ஒரு செயற்கை நுண்ணறிவும் சேர்ந்திருக்கிறது! ஆம். பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், 'ஜெமினி' என்ற வலிமைமிக்க மல்டிமாடல் செயற்கை நுண்ணறிவை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஓபன்ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி என்ற ஏஐ மூலம் பல்வேறு பணிகளை எளிதாக சாத்தியமாக்கி வருகிறது. இந்நிலையில், கூகுள் இந்த ஏஐயை அறிமுகம் செய்துள்ளது.

இந்த சேவையானது நானோ, ப்ரோ, அல்ட்ரா (Nano, Pro, Ultra) ஆகிய மூன்று வடிவங்களில் கிடைக்கும் எனத் தெரிவித்துள் ளது. இதில் நானோவும், ப்ரோவும் செயல்பாட்டுக்கு வந்துள் ளன. அல்ட்ராவை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இருப்ப தாகத் தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.

இதில் 'ஜெமினி அல்ட்ரா' மிகப்பெரிய, திறமையான வகையைச் சார்ந்தது. 'ஜெமினி ப்ரோ' பரந்துபட்ட அளவிலான பணிகளைச் செய்கிறது. 'ஜெமினி நானோ' குறிப்பிட்ட பணிகள் மற்றும் மொபைல் சாதனங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏஐ மூலம் நம் பணிகளை எல்லாம் எளிதாக்கிக் கொள்ளலாம்; எந்த ஒரு விஷயத்தையும் வேகமாகச் செய்யமுடியும்; எதிர்காலம் ஏஐ காலம் என்றெல்லாம் சொல்லப்பட்டுவரும் நிலையில் கூகுள் ஜெமினி முக்கியமான தாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து ஏஐ நிபுணர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமாரிடம் பேசினோம்.

"மனித நுண்ணறிவு -அதாவது நாம் யோசிப்பது, கற்பனை செய்வது, படைப்பது உள்ளிட்ட இன்டலிஜென்ஸ் விஷயங்களை இயந்திரங்கள் மூலம் சாத்தியப்படுத்துவதே செயற்கை நுண்ணறிவு. இதைத்தான் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி மூலமும், கூகுள் நிறுவனம் ஜெமினி மூலமும் நமக்கு வழங்குகின்றன.

கூகுள் நிறுவனம் கடந்த 2000ம் ஆண்டில் இருந்தே இந்தச் செயற்கை நுண்ணறிவுக்கான பணிகளை முன்னெடுத்திட்டு வர்றாங்க. இதற்காக 'கூகுள் ப்ரைன்' (Google Brain), 'டீப் மைண்ட்' (Deep Mind)னு இரண்டு பிரிவுகளை உருவாக்கினாங்க.

இவை ஏஐ தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சிப் பிரிவுகள். ஒருகட்டத்துல இந்த ரெண்டு பிரிவுகளையும் இணைச்சாங்க.

இதுல டீப் மைண்ட் பிரிவில் சில முன்னேற்றங்களைக் கொண்டு வந்தாங்க. அதாவது, மோட்டார் ஸ்கில்ஸ்னு சொல்வோம். உட்கார்வது, எழுந்து போவது, நடப்பது, குதிப்பது, ஓடுவது... இதுபோல உடல் அசைவுகள் எல்லாம் மோட்டார் ஸ்கில்ஸ்ல வரும்.

Esta historia es de la edición 22-12-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición 22-12-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KUNGUMAMVer todo
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 minutos  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 minutos  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 minutos  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 minutos  |
30-08-2024