ஹீரோயின் உயரமானவர்...எனவே ஸ்டூல் போட்டு நடித்தேன்!
Kungumam|22-12-2023
இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், 'சமூக ஆர்வலர் என பன்முகங்களுக்கு சொந்தக்காரர் விஜய் ஆண்டனி. இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் 'வள்ளி மயில்' முடித்துள்ளார்.
ஹீரோயின் உயரமானவர்...எனவே ஸ்டூல் போட்டு நடித்தேன்!

‘வள்ளிமயில்’ அனுபவம் எப்படி இருந்தது? 

சுசீந்திரன் மிகச் சிறந்த இயக்குநர். முதல் முறை அவர் கதைசொல்லும்போதே பிடித்திருந்தது. சிறந்த படத்தை உருவாக்குவதற்கு டெக்னிக்கலாகவும், படைப்பு ரீதியாகவும் அதிகம்மெனக் கெடல் எடுக்கக் கூடியவர்.

கதை சொல்லும்போது எப்படி ஆச்சரியத்தைக் கொடுத்தாரோ அதே ஆச்சரியம் படம் எடுக்கும் போதும் இருந்தது.

சரவண சக்தி என்ற போலீஸ் ஆபீஸர் ரோல் பண்றேன். எப்பொழுதும் இயக்குநர் என்ன சொல்கிறாரோ, அதை கண்ணை மூடிக்கொண்டு செய்வேன். லுக், கெட்டப், காஸ்ட்யூம் என எனக்கான எல்லாவற்றையும் இயக்குநர் கையில் ஒப்படைத்து விடுவேன். அந்த வகையில் நான் எப்போதும் இயக்குநரின் நடிகன்.

கேரக்டருக்காக என்னுடைய மெனக்கெடல் என்று எதுவும் இருக்காது. இயக்குநரின் தேவையை பூர்த்தி செய்வதுதான் என்னுடைய மெனக்கெடலாக இருக்கும்.

அந்த விதத்தில், ஒரு காவல் துறை அதிகாரியிடம் இருக்க வேண்டிய குணங்களான கண்டிப்பு, நேர்மை, மனிதாபிமானம், இரக்கம், கருணை நல்லவிதமான பழக்க வழக்கங்கள் என எல்லாம் கலந்ததாக சரவண சக்தி கேரக்டர் இருக்கும்.

ஃபரியா பேகத்துடன் டூயட் பாடிய அனுபவம் எப்படி?

ஃபரியா சிறந்த நடிகை நடனம் தெரிந்தவர். படப்பிடிப்பு சமயத்தில்தான் அவரைச் சந்தித்தேன். என்னைவிட உயரமானவர். உயரப் பிரச்னை வரும் போது ஸ்டூல் மேல் நின்று சரி செய்து கொண்டேன்.

சீனியர் நடிகர் சத்யராஜ் என்ன சொல்கிறார்?

சத்யராஜ் சாருடன் ஏற்கனவே எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. சீனியர் நடிகர் என்ற பந்தா இல்லாதவர். ஓய்வின் போது மிக சகஜமாக பேசுவோம்.

பொதுவாக சத்யராஜ் சார் தன்னை ஓர் இயக்குநரின் நடிகராகத்தான் வெளிப்படுத்துவார். இயக்குநர் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கக் கூடியவர். ஏராளமான படங்கள் பண்ணிய அவர், அப்படிச் செய்யும்போது அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும்.

'வள்ளிமயில்’ படத்தில் அவ ருடன் நடித்தது மிக இனிமை யான அனுபவம். சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் சத்ய ராஜ் சார் ஒரு நண்பரைப் போல் என்னிடம் பழகினார்.

Esta historia es de la edición 22-12-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición 22-12-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KUNGUMAMVer todo
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 minutos  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 minutos  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 minutos  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 minutos  |
30-08-2024