அதையும் Molecule எனும் பதத்தையும் இணைத்துஉருவாக்கப்பட்டிருக்கும் புதிய சொல்லே Polycule. இதற்கும் Open Relationshipக்கும் சிற்சில வேறுபாடுகள் உள்ளன. சுதந்திரமான திருமண உறவில் கணவனும் மனைவியும் பல விதமான நபர்களுடன் பழகுவார்கள். கலவி கொள்வார்கள். சில நபர்களுடனான உறவு நீடித்ததாகவோ Casual Fling ஆகவோ One Night Stand ஆகவோ முடிந்துவிடும்.
பழக்க வழக்கமெல்லாம் வீட்டுக்கு வெளியேதான். வீட்டுக்குள் அவர்கள் அன்னியோன்யமான இணையர்கள். சொத்துரிமை, சட்டப் பாதுகாப்பு உண்டு. ஆணோ பெண்ணோ தமது சட்டபூர்வமான இணையுடன் மட்டுமே பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஒப்பந்தம் கூடப் போட்டுக் கொள்வார்கள். இதிலிருந்து வேறுபட்டது Polycule. இதைக் குறித்து ‘நியூ யார்க் டைம்ஸி’ல் நல்லதொரு கட்டுரை வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் தற்சமயம் மிகக்குறுகிய அளவில் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. Polycule என்பதை ஒரு Commune ஆக உருவகிக்கலாம். காதலிலுள்ள பலதரப்பட்ட நபர்கள் ஒரே கூரையின் கீழ் வாழும் கூட்டு வாழ்க்கை முறை. அப்படி பாஸ்டனில் வாழ்கிற இருபது ஆட்களைப் பேட்டி எடுத்திருக்கிறார்கள். ஆணும் பெண்ணுமாக இருபத்து ஐந்து வயதிலிருந்து நாற்பது வயது வரை உள்ளவர்கள் இதில் அடக்கம். எல்லோரும் மணமானவர்கள். ஆனால், ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆட்களைக் காதலிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். Ethical Non Monogamy (ENM) என்று இதனை அழைக்கிறார்கள்.
கணவனுக்கோ மனைவிக்கோ இன்னொரு நபர் மீது பிரியம் ஏற்பட்டால் அதைப் பகிரங்கமாகத் தன் இணையிடம் ஒப்புக்கொண்டு தங்களது உணர்வுகளுக்கு உண்மையாக இருப்பது என வகுக்கலாம். இதில் கள்ளத்தனமோ ரகசியமோ இல்லாததால் பிறழ் உறவாக (Extra Marital Affair) இதனை அடையாளப்படுத்த இயலாது. பல்வேறு வகையான பாலியல் இச்சைகள் கொண்டவர்களும் சேர்ந்து வாழ்கிறார்கள். தற்பால் ஈர்ப்பாளர்கள், பால் புதுமையர், Asexuals (பாலியல் உந்துதல் இல்லாதோர்), Bisexuals எனப் பாலியல் அடையாளத்தால் யாருக்கும் பாகுபாடு காட்டப்படுவதில்லை.
Esta historia es de la edición 07-06-2024 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 07-06-2024 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!