வரலாறு படைக்கும் தென்னிந்திய சினிமாவும் சர்வாதிகாரத்தை இழக்கும் இந்தி சினிமாவும்!
Kungumam|22-11-2024
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தென் மாநிலங்கள் மிகவும் துடிப்பான சினிமா கலாசாரம் கொண்டவை என்று கூறி, தென் மற்றும் வட இந்திய திரைப்படத் துறைகளை ஒப்பிட்டுப் பேசினார்.
ஷாலினி நியூட்டன்
வரலாறு படைக்கும் தென்னிந்திய சினிமாவும் சர்வாதிகாரத்தை இழக்கும் இந்தி சினிமாவும்!

கோழிக்கோட்டில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பேசிய அவர், தமிழ்த் திரையுலகம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் அதே வேளையில், வட மாநிலங்கள் பாலிவுட்டால் இருட்டடிப்பு செய்யப்படுவதாகக் கூறினார்.

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, சீமாந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் செழிப்பான திரைப்படத் தொழில்கள், வட மாநிலங்களை விட சிறந்து விளங்குகின்றன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். “தமிழ்த் திரையுலகம் இப்போது கோடிக்கணக்கான வருவாய் ஈட்டுகிறது. கேரளா, தெலுங்கு, கன்னட சினிமாவும் செழித்து வருகிறது...” என்றார்.

வட இந்தியாவில் ஒப்பிடக்கூடிய திரைப்படத் துறை இருப்பதைக் கேள்விக்குட்படுத்திய அவர், “வட இந்தியாவில் எந்த மொழியிலும் நம்மைப் போல துடிப்பான தொழில் உள்ளதா? என்றால் இல்லை என்பதே பதில்...’’ என்றார்.

உண்மை அதுதான். வட இந்தியாவின் சினிமா ஹப்பாக விளங்கும் மும்பை நகரம் இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா. மகாராஷ்டிராவின் மாநில மொழி மராத்தி. ஆனால், அங்கேயும் இந்தி மொழி படங்களுக்குத்தான் முன்னுரிமை. காலம் காலமாகவே இந்த மோனோபொலி நிலை தவிர்க்க முடியாத ஒன்றாகவே வட மாநிலங்களில் இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவின் சினிமா வளர்ச்சி முதன்முதலில் இந்தி மொழியில்தான் - 1930களில் - தொடங்கியது என்பதுதான்  முதல் காரணம்.

இதற்கிடையில் பிரிவினை மற்றும் கலவரம் என மற்ற மொழிகள் பிசியாக இருந்த அதே வேளையில் பாலிவுட் உலகம் தனது சினிமா தொழிலை பெருக்கிக் கொண்டிருந்தது. இதுதவிர இந்தி மொழி மோனோபோலி நிலைக்குப் பின்னணியில் பல துணை மோனோபோலிகள் இருப்பதும் இன்னொரு காரணம். 

தயாரிப்பு மற்றும் ஸ்டூடியோ மோனோபோலிகளான ‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்’, ‘தர்மா புரொடக்‌ஷன்ஸ்’, ‘எக்ஸெல் என்டர்டெயின்மென்ட்’ ஆகிய இந்த மூன்று தயாரிப்பு ஸ்டூடியோக்களை பிரதானமாகக் கொண்டு வட இந்திய சினிமா இயங்குகிறது.

தொடர்ந்து ஸ்டார் மோனோபோலி. கான், கபூர் என்னும் இரு குடும்பங்களிடம்தான் பாலிவுட் உலகம் பிரதானமாக இருக்கின்றது.

அடுத்து தியேட்டர் மோனோபோலி. பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் உள்ளிட்ட இரு மல்டிபிளக்ஸ் செயின்களையும் கட்டுப்படுத்தும் நிர்வாகத்துறையும் பாலிவுட் குழுவிடம்தான் உள்ளன.

Esta historia es de la edición 22-11-2024 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición 22-11-2024 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KUNGUMAMVer todo
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
Kungumam

சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்

‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.

time-read
2 minutos  |
22-11-2024
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
Kungumam

அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!

யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!

time-read
2 minutos  |
22-11-2024
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
Kungumam

அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்

‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.

time-read
1 min  |
22-11-2024
கோலம்
Kungumam

கோலம்

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.

time-read
1 min  |
22-11-2024
தேவரா பாகம் ஒன்று
Kungumam

தேவரா பாகம் ஒன்று

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.

time-read
1 min  |
22-11-2024
யோலோ
Kungumam

யோலோ

உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.

time-read
1 min  |
22-11-2024
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
Kungumam

திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்

‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும்  மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.

time-read
2 minutos  |
22-11-2024
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
Kungumam

ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.

time-read
2 minutos  |
22-11-2024
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
Kungumam

இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!

ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.

time-read
2 minutos  |
22-11-2024
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
Kungumam

மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..

‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.

time-read
2 minutos  |
22-11-2024