பெயர் : ரஃபேல் நடால் பெரேரா.
பிறந்த தேதி : 03-06-1986.
பிறந்த இடம் : ஸ்பெயினில் உள்ள மனாகோர்.
பெற்றோர்: அப்பா செபாஸ் டியன் நடால் ஹோமர், ஒரு பிசினஸ்மேன். சொந்தமாக இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் உணவகத்தை நடத்தி வந்தார். அம்மா அனா மரியா பெரேரா, சொந்தமாக வாசனைத் திரவியங்கள் விற்பனை செய்யும் கடையை வைத்திருந்தார். ரஃபேலையும், அவரது சகோதரியையும் வளர்ப்பதற்காக கடையை அவர் தொடர்ந்து நடத்தவில்லை.
உயரம்: 6 அடி, 1 அங்குலம்.
பரிசுத்தொகை : இந்திய மதிப்பில் ரூபாய் 1140 கோடிக்கும் மேல். டென்னிஸ் விளையாட்டில் அதிக பரிசுத் தொகையைப் பெற்றவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
குடும்பம் : கடந்த 2005ம் வருடம் சகோதரி மூலமாக மரியா ஃப்ரான்சிஸ்கா என்ற பெண் ரஃபேலுக்கு அறிமுகமானார். அப்போது ரஃபேலுக்கு வயது 19. மரியாவுக்கு 17. இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். 2007-லேயே தங்களின் காதலைக் குறித்து பொது வெளியில் அறிவித்தார் ரஃபேல். ஆனால், 12 வருடங்கள் கழித்து தான், அதாவது 2019ல்தான் திருமணம் செய்துகொண்டனர். 2022ல் ரஃபேல் - மரியாவுக்கு ஒரு மகன் பிறந்தான்.
ரஃபேல் விளையாடும் பெரும்பாலான போட்டிகளை அவர் மனைவி நேரில் பார்ப்பதில்லை. ரஃபேலின் கடைசி போட்டியை மகனுடன் சேர்ந்து, மரியாவும் கண்டு களித்தார்.
தரவரிசைப் பட்டியல்: உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக 209 வாரங்கள் இருந்தார்.
களிமண் ராஜா : களிமண் மைதானத்தில் ரஃபேலை வெல்வது கடினம். களிமண் மைதானத்தில் தொடர்ந்து 81போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை களிமண் ராஜா என்றே அழைக்கின்றனர்.
Esta historia es de la edición 6-12-2024 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 6-12-2024 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
குடிப்பழக்கமும் மோதிர விரலும்!
உண்மையில் இப்படி யெல்லாம் ஆய்வு செய்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!
சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?
கடந்த வாரம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பொருட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.
சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!
கோலிவுட்டில் இது பார்ட்டுடூ சீசன். அந்த வகையில் விஜய்சேதுபதி வெளியாகி வெற்றியடைந்த ‘சூதுகவ்வும்”.
தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது.
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை!
இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :
தாத்தா நடிகர், அப்பா ஸ்டண்ட் மேன், அம்மா நடிகை...நான் ட்ரீம் கேர்ள்!
'பொண்ணுங்களோட கற்பனையா மட்டும் தான்டா நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது!' 'சூப்பர் மாமா...'
விடுதான் பெண்களுக்கு பெரிய ஆபத்து!
'சராசரியாக உலகளவில் இந்த சுமார் 140 பெண்கள் தினமும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
8 வயது உலக சாம்பியன்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு 'நவம்பர் மாதத்தின் மதிய வேளை. ஹைதராபாத்தில் உள்ள ஓர் அமைதியான, விசாலமான ஹால். அங்கே சதுரங்கப் போட்டி ஆரம்பமானது.ஒரு பக்கம் இந்தியாவின் முன்னணி சதுரங்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குகேஷ் அமர்ந்திருந்தார்.
ஹெல்மெட் நிச்சயதார்த்தம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம் ஜோடி ஒன்று தங்களுடைய நிச்சயதார்த்த விழாவில் மோதிரத்துடன் ஹெல்மெட்டையும் மாற்றி சாலைப் பாதுக்காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.