எமதர்மனுக்கு சித்ரகுப்தன் எப்படி உலகத்தில் நாம் செய்யும் அனைத் தையில் குறிப்பு எடுக்கிறாரோ, அப்படி சிபில் என்ற அமைப்பும் அனைத்து பரிவர்த்தனைகளையும் பதிவு செய்கிறது.
நீங்கள் கார்லோன் எடுக்க வேண்டுமானாலும், நிதி அமைச்சர் வீட்டு லோன் எடுக்க வேண்டுமானாலும் அனைத்தும் சிபில் ஸ்கோரை பொறுத்தே அமைகிறது.
நமது pan எண்ணை வைத்து எவனோ எங்கோ போர்ஜரி செய்து லோன் வாங்கினால் பக்காவாக சிபில் அதனை ரெக்கார்ட் செய்துகொள்ளும். ஆனால், அது நாம் இல்லை என்று நிரூபித்து சிபிலிலிருந்து வெளியே வருவதற்குள் நாக்கு தள்ளிவிடும்.
லோன்களில் வங்கிகள் செய்யும் தவறுகள் சிபிலில் திருத்தப்படுவதே இல்லை. சிபிலை அணுகி நம்பக்கத்து நியாயத்தைச் சொல்லும் வழிகள் எல்லாமே மாய மந்திரமாகவே இருக்கிறதே தவிர எளிமையாக இருக்காது.
வங்கிகள் செய்யும் அலட்சியம், சிபில் என்ற இத்துப்போன ரேட்டிங் காரணமாக ஏகப்பட்ட நடுத்தர மக்கள் அவசரத்திற்கு லோன் எடுக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
ஒரு சிறிய தாமதத்தைக் காரணம் காட்டி சிபில் ஸ்கோர் குறைக்கப்பட்டு, கடன் மறுக்கப்படுகிறது அல்லது வட்டி அதிகமாகக் கேட்கப்படுகிறது.
உதாரணத்துக்கு உங்கள் கிரெடிட் கார்டில் பணத்தை அதிகமாகச் செலுத்திவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது மைனஸில் ஸ்டேட்மெண்ட் காண்பிக்கும். அதையும் நீங்கள் பாக்கி வைத்திருப்பதாக சிபில் உங்கள் ஸ்கோரைக் குறைக்கும். எனவேதான் இது ஒரு பக்கா ஸ்கேம் (Scam) என்கிறார்கள்.
இந்த CIBIL அரசாங்கத்தால் நடத்தப்படுகிறதா?
Esta historia es de la edición 20-12-2024 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 20-12-2024 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.