![அதிகாலையில் கண் விழிக்க...](https://cdn.magzter.com/1409397437/1689567730/articles/y8mJrfJvc1689598849615/1689599330371.jpg)
இன்றுபோல தாமதமாக எழுந்து அவசர அவசரமாக வேலைகளைச் செய்து அலுவலகத்துக்கும் தாமதமாக சென்று சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று தான் ஒவ்வொரு நாள் இரவிலும் பலரும் எடுக்கும் தீர்மானமாகும். ஆனால், விடியும் போது அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் எப்போதும் போல அடித்த அலாரத்தை அணைத்துவிட்டு போர்வைக்குள் புகுந்து கொள்ளும் பலருக்கும் எழும் கேள்வி 'அதிகாலையில் கண் விழிக்க என்னதான் செய்ய வேண்டும்' என்பது தான்.
மூளைக்குச் சொல்லுங்கள்
நாம் அதிகாலையில் எழுந்துகொள்ள வேண்டும் என்று நாம் எடுத்த திடமான தீர்மானத்தை நமது மூளையிடம் சொல்ல வேண்டும். ஏன் என்றால், நமது மூளையை விட உலகில் வேறொரு அலாரமே இல்லை என்பதுதான். நமது மூளையிடம் இதனைக் கூறிவிட்டால் அது உரிய நேரத்தில் ஹார்மோன்களைச் சுரந்து அலாரம் அடிக்கும் முன்பே நம்மை அடித்து எழுப்பி விடும் என்பதுதான்.
Esta historia es de la edición July 16, 2023 de Kungumam Doctor.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 16, 2023 de Kungumam Doctor.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் வழிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/pdtlF4F_S1706785532150/1706785625369.jpg)
இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் வழிகள்
ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பருவத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதல்கட்டம், பூப்பெய்தும் வரை. அடுத்தது, குழந்தைப்பேறு அடையும் பருவம்.
![எளிய மருத்துவம்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/BguKajRvu1706785350088/1706785527058.jpg)
எளிய மருத்துவம்!
வேப்பம் பூ ரத்தத்தை சுத்தப்படுத்தும். பித்த நோய்களை குணப்படுத்தும்.
![பிரசவத்துக்குப் பிறகான டிப்ரசன்](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/hlFmxYxnO1706784739967/1706785326482.jpg)
பிரசவத்துக்குப் பிறகான டிப்ரசன்
சில வாரங்களுக்கு முன், நன்றாக படித்த, பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண், தன் மகனைக் கொலை செய்து விட்டார் என்று செய்தித்தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் பார்க்க முடிந்தது.
![ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/EDQlCh5yg1706784600816/1706784704130.jpg)
ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!
உடலில் ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால்தான் உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.
![உலர்திராட்சையின் நன்மைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/nD_maF_dd1706784400955/1706784595094.jpg)
உலர்திராட்சையின் நன்மைகள்!
ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை யாவும் பெண்களுக்கு அதிக நன்மைகளை தரக்கூடியவை.
![சில நோய்கள்...எளிய வைத்தியங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/MUGljrvju1706783603452/1706784395552.jpg)
சில நோய்கள்...எளிய வைத்தியங்கள்!
வலி சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை.
![இரைப்பை புற்றுநோய் அறிவோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/1WrVK1oUj1706783302463/1706783595008.jpg)
இரைப்பை புற்றுநோய் அறிவோம்!
ஆனால், ஜப்பானைவிட இந்தியாவில் குறைவாகதான் காணப்படுகிறது.
![குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/CuOAdihFa1706782948810/1706783093508.jpg)
குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!
நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்தால் வகிப்பது கீரைகள்.
![சுத்திகரிப்பின் சூட்சுமம்](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/MPTIBoP5D1706782744292/1706782942619.jpg)
சுத்திகரிப்பின் சூட்சுமம்
கோடையின் மாலை வேளையில் நீங்கள் வீடு திரும் | புகிறீர்கள், உடல் சோர்வும், களைப்பும் நிறைந்து இருக்கிறது. எனினும் வீட்டில் உங்களை சந்திக்க முக்கிய மான ஒருவர் வருவதாக சொல்லியிருக்கிறார்.
![கழுத்து வலி காணாமல் போக...](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1585249/XH-XLeQ1T1706782428241/1706782734630.jpg)
கழுத்து வலி காணாமல் போக...
மத்திய வயதுள்ளவர்களுக்கு இன்று அதிகம் தொல்லை தருவது கழுத்துவலி.'செர்விக்கல் ஸ்பாண்டி லைட்டிஸ்' (Cervical Spondylitis) என்று மருத்து வர்கள் இதை அழைக்கிறார்கள்.