![அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!](https://cdn.magzter.com/1409397437/1719829479/articles/sjczWmsWF1720176378058/1720178186791.jpg)
பெரும்பாலும் நாம் அனைவராலும் அறியப்பட்ட செடியாக இருந்தாலும் ஒரு சிலருக்கே இதை கீரையாக சமையலில் பயன்படுத்தலாம் என்பது தெரிகிறது. நமது முன்னோர்கள் இந்த கீரையை மூலிகைத் தாவரமாகவும் பயன்படுத்தி வந்திருப்பது சிறப்புக்குரியதாகும். இது துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது. இதற்கு சித்திரவல்லாதி, சித்திரப்பாலாவி, சித்திரப்பாலாடை ஆகிய பெயர்களும் உண்டு. மேலும், அம்மான் பச்சரிசியின் விதைகள் தோற்றத்திலும் சுவையிலும் சிறுசிறு அரிசிக் குருணைகள் போலிருப்பதால் ‘பச்சரிசி’ என்றும், தாய்ப்பால் பெருக்கும் உணவு என்பதால் அடைமொழியும் சேர்ந்து ‘அம்மான் பச்சரிசி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அம்மான் பச்சரிசி 50 செ.மீ. உயரம் வரை வளரக்கூடிய சிறியவகை தாவரமாகும். இது பச்சை மற்றும் சிவப்பு நிறம் கலந்த இலைகளை உடையதாக இருக்கும். மேலும், இதன் இலைகள் எதிரெதிராக அமைந்து காணப்படும். இந்தத் தாவரத்தின் இலைகள் கூர்மையான அமைப்புடையவை. மெல்லிய தண்டை உடைய சிறிய செடியாக வளரும் இதன் தண்டை உடைத்தால், பால் வடியும் தன்மை கொண்டது. இது தரையோடு படர்வதும், சிறு செடியாக வளர்வதும், நிறங்களின் அடிப்படையிலும் அம்மான் பச்சரிசியில் பிரிவுகள் உண்டு. அந்தவகையில், சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இருவகைகளாகக் காணப்பட்டாலும் இவற்றின் மருத்துவ குணங்கள் ஒத்தே காணப்படுகின்றன.
அம்மான் பச்சரிசியின் தாவரவியல் பெயர்:
Esta historia es de la edición July 01, 2024 de Kungumam Doctor.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 01, 2024 de Kungumam Doctor.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
![லைப்போமா அறிவோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/RvlJFgDbU1720179551837/1720180146344.jpg)
லைப்போமா அறிவோம்!
லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.
![சில்லுன்னு ஜஸ் தெரப்பி!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/lfR_k_7fJ1720179293481/1720180084777.jpg)
சில்லுன்னு ஜஸ் தெரப்பி!
வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான்.
![எப்போதும் கேட்கும் ஒலிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/D-jkmW9Bw1720178929096/1720179552525.jpg)
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).
![மாதுளையின் மருத்துவம்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/4anAAZoTM1720178188938/1720179525955.jpg)
மாதுளையின் மருத்துவம்!
மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.
![கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/SCFtUP0RY1720178028293/1720179297013.jpg)
கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை
பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.
![ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/W7TFuI2SG1720177658506/1720178926898.jpg)
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.
![சர்க்கரை கசக்கிற சர்க்கரை](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/ThMId-q9v1720176935455/1720178832549.jpg)
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.
![அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/sjczWmsWF1720176378058/1720178186791.jpg)
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது.
![ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/NsNM6MSm81720175950955/1720178021971.jpg)
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.
![கவனிக்கும் கலை](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/0UDef6ZYr1720174413232/1720177655910.jpg)
கவனிக்கும் கலை
ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம்.