சேலத்தில் ஜவுளிப் பூங்கா! தனியாரிடம் கொள்ளை போகும்‌ 4,000 கோடி!
Nakkheeran|July 31 - August 02, 2024
சேலத்தில்‌ அமையவிருக்கும்‌ ஐவுளிப்‌ பூங்கா மூலம்‌ சுமார்‌ 4,000 கோடி ரூபாய்‌ மதிப்பிலான கனிமங்கள்‌ தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள்‌ எழுந்திருக்கின்றன.
இரா.இளையசெல்வன்
சேலத்தில் ஜவுளிப் பூங்கா! தனியாரிடம் கொள்ளை போகும்‌ 4,000 கோடி!

இந்தியாவின்‌ ஓட்டுமொத்த ஐவுளி (டெக்ஸ்டைல்‌) ஏற்றுமதி வர்த்தகத்தில்‌ தமிழ்நாட்டின்‌ ஐவுளி உற்பத்திக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இதனால்‌ ஐவுளித்துறையை மேம்படுத்தவும்‌, அதன்‌ வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்‌ துச்‌ செல்லவும்‌ தி.மு.க. அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்‌ கவனம்‌ செலுத்திவருகிறது.

தமிழகத்தை 1 டிரில்லியன்‌ டாலர்‌ மதிப்புடைய பொருளாதார மாநிலமாக மாற்றுவதே முதல்வர்‌ ஸ்டாலினின்‌ குறிக்கோள்‌. பல்வேறு நிதி நெருக்கடிகள்‌ சூழ்ந்திருக்கும்‌ நிலையிலும்‌ இதற்காக பல முயற்சிகளை எடுத்துவருகிறார்‌ ஸ்டாலின்‌.

அந்த வகையில்‌, தமிழகத்தின்‌ மேற்கு மண்டலத்தில்‌ ஒருங்கிணைந்த ஐவுளிப்‌ பூங்கா அமைக்கப்படும்‌ என 2022-ல்‌ அறிவித்திருந்தார்‌ முதலமைச்சர்‌. அதன்படி, 2023-2024 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில்‌, சேலத்தில்‌ 119 ஏக்கர்‌ பரப்பளவில்‌ சுமார்‌ 880 கோடி ரூபாய்‌ மதிப்பில்‌ மிக பிரமாண்டமான ஐவுளிப்‌ பூங்காவானது ஒன்றிய அரசு மற்றும்‌ மாநில அரசின்‌ நிதி உதவியுடனும்‌, தனியார்‌ தொழில்‌ முனைவோர்களின்‌ பங்களிப்புடனும்‌ அமைக்கப்படும்‌ என்று தெரிவித்தார்‌ அன்றைய நிதியமைச்சர்‌ பி.டி.ஆர்‌. பழனிவேல்‌ தியாகராஜன்‌.

அதற்கான பணிகள்‌ துவங்கப்படாத நிலையில்‌, 2024-2025 நிதியாண்டுக்கான நடப்பு பட்ஜெட்டை வாசித்த நிதியமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு, சேலம்‌ மற்றும்‌ விருதுநகரில்‌ 2,483 கோடியில்‌ புதிய ஐவுளிப்‌ பூங்காக்கள்‌ அமைக்கப்படும்‌ என அறிவித்திருந்தார்‌.

சேலத்தில்‌ அமையவிருக்கும்‌ இந்த ஜவுளி பூங்கா திட்டத்தில்தான்‌ தற்போது சர்ச்சைகள்‌ வெடிக்கின்றன.

இதுகுறித்து தமிழக அரசின்‌ நிதித்துறை வட்டாரங்களில்‌ விசாரித்தபோது, "தமிழக அரசின்‌ கைத்தறி மற்றும்‌ ஐவுளித்துறையின்‌ மூலம்‌ சேலத்தில்‌ அமையவிருக்கும்‌ ஒங்கிணைந்த ஐவுளி பூங்கா திட்டம்‌, இத்தொழிலின்‌ ஏற்றுமதி வர்த்தகத்தில்‌ ஒரு மைல்கல்லாக இருக்கும்‌. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சேலத்தில்‌ ஜாகீர்‌ அம்மாபாளையத்தில்‌ 119 ஏக்கர்‌ நிலம்‌ தேர்வு செய்யப்பட்டது. அதற்கான ஆயத்தப்‌ பணிகளும்‌ தொடங்கின.

Esta historia es de la edición July 31 - August 02, 2024 de Nakkheeran.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición July 31 - August 02, 2024 de Nakkheeran.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE NAKKHEERANVer todo
ஏன் தந்தை பெரியார் முக்கியமான தலைவர்?
Nakkheeran

ஏன் தந்தை பெரியார் முக்கியமான தலைவர்?

இவையெல்லாம் உரிமைகளாக பெற்றவை என்பதைக்கூட அறிய முடியாத அளவுக்கு நாம் வசதியாக வாழும் இந்த வாழ்வு, சமூகம், நமக்கான சட்ட பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், வழிபாடுகள் போன்றவை யாவும் நமக்கிருந்திராத காலத்தை கற்பனை செய்து பாருங்கள்.

time-read
2 minutos  |
March 05-07, 2025
த.வெ.க தனித்துப் போட்டி! குழப்பும் பிரசாந்த் கிஷோர்!
Nakkheeran

த.வெ.க தனித்துப் போட்டி! குழப்பும் பிரசாந்த் கிஷோர்!

பிரஷாந்த் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டி த.வெ.க. வட்டாரத்தை கதிகலங்கச் செய்துள்ளது.

time-read
2 minutos  |
March 05-07, 2025
மாணவி தற்கொலை! மூடிமறைக்கும ஆசிரமம்!
Nakkheeran

மாணவி தற்கொலை! மூடிமறைக்கும ஆசிரமம்!

பெரிய கல்வி நிறுவனங்கள், குழந்தைகள் விடுதிகள், ஆசிரமங்களில் பெண் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்தால், தங்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாதென்பதற்காக விசாரணை அதிகாரிகளுக்கு பணத்தைக்கொடுத்து சரிக்கட்டும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

time-read
2 minutos  |
March 05-07, 2025
தலைவர்களின் பலமும் பலவீனமும்!
Nakkheeran

தலைவர்களின் பலமும் பலவீனமும்!

தனி நபருக்கானாலும், கட்சிகளுக்கானாலும், ஆட்சிகளுக்கானாலும், ஒரு சமூகத்துக்கானாலும் மிகவும் ஜாக்கிரதையாகக் கண்காணிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும். இதை அண்ணா இப்படிச் சொன்னார்....

time-read
2 minutos  |
March 05-07, 2025
முதல்வர் கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ம.க.! அதிர்ச்சியில் டெல்லி!
Nakkheeran

முதல்வர் கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ம.க.! அதிர்ச்சியில் டெல்லி!

ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72ஆவது பிறந்த நாள், அனைத்துத் தரப்பாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.\"

time-read
4 minutos  |
March 05-07, 2025
போக்ஸோ வழக்கில், ஐக்கியைப் பற்றி பெசக்கூடாது! - மிரட்டிய போலீஸார்
Nakkheeran

போக்ஸோ வழக்கில், ஐக்கியைப் பற்றி பெசக்கூடாது! - மிரட்டிய போலீஸார்

'போக்ஸோ வழக்கின் எப்.ஐ.ஆர். நகல் தருகின்றோம். வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என அழைத்து, 'ஜக்கியைப் பற்றி, ஈஷாவைப் பற்றி எதுவும் பேசக்கூடாதென' பாதிக்கப்பட்டோரை மிரட்டி எழுதி வாங்கி அனுப்பியிருக்கின்றது பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம். சரி... எப்.ஐ.ஆர். நகலாவது தந்தார்களா, என்றால் அதுவும் இல்லை.

time-read
2 minutos  |
March 05-07, 2025
3வது உலகப் போர் மூளுமா?
Nakkheeran

3வது உலகப் போர் மூளுமா?

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையிலான பேச்சுவார்த்தை காரசார விவாதமானதால், சர்வதேச அளவில் பதட்டம் கிளம்பியுள்ளது!

time-read
2 minutos  |
March 05-07, 2025
மஜா மசாஜ் சென்டர்கள்!-குமரி எஸ்.பி.தடாலடி!
Nakkheeran

மஜா மசாஜ் சென்டர்கள்!-குமரி எஸ்.பி.தடாலடி!

நிர்வாண மசாஜ், விபச்சாரம், சூதாட்டம், மிரட்டல் என காவல்துறை உயர் அதிகாரிகள் ஆசியுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டானாக வலம் வந்துகொண்டிருந்த நாகர்கோவில் விஜய்ஆனந்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறது குமரி காவல்துறை.

time-read
2 minutos  |
March 05-07, 2025
கலெக்டர் அதிரடி! பதறும் அதிகாரிகள்!
Nakkheeran

கலெக்டர் அதிரடி! பதறும் அதிகாரிகள்!

கடந்த மாதம் 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தின் 29வது கலெக்டராக சரவணன் பொறுப்பேற்ற வுடனே மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளுக்கும் அதிரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கோரிக்கைகளைக் கேட்டது மட்டு மல்லாமல், பல்வேறு துறைகளுக்கு சென்று விசிட்டடித்து, ஆய்வு செய்து நலத்திட்டப் பணிகளையும் பார்வை யிட்டு, சரியாக செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு டோஸ் விட்டிருக் கிறார்.

time-read
2 minutos  |
March 05-07, 2025
நான் யார் தெரியுமா? அலுவலர்களை மிரட்டும் பெண்மணி!
Nakkheeran

நான் யார் தெரியுமா? அலுவலர்களை மிரட்டும் பெண்மணி!

திருவண்ணாமலை மாவட்ட கோவில்கள் உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமியின் அலுவலகத்தில், பெங்களுரூவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமர்ந்துகொண்டு அரசு ஊழியர்களை மிரட்டுவ தாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

time-read
2 minutos  |
March 05-07, 2025