"அமாம்பா, அமைச்சரவை தொடங்கி கோட்டைவரை புழுதி பறக்குதே?"
"அமாங்க தலைவரே, 27அம் தேதி இரவு 9.40-க்௫ு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் சென்னையிலிருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின், துபாய் வழியாக அமெரிக்கா செல்கிறார். தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே இந்த பயணம் என்ற போதும், இந்த பயணத்தின் போது, முழு உடல் பரிசோதனையையும் செய்து கொள்ள இருக்கிறாராம். சிகாகோ -அமெரிக்க தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி உட்பட மேலும் சில நிகழ்ச்சிகளிலும் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். அவருடன் முதல்வரின் முதன்மைச் செயலாளர் உமாநாத், தொழில்துறைச் செயலாளர் அருண்ராய் உள்ளிட்ட அதிகாரிகளும் செல்கிறார்கள். செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி இரவு புறப்பட்டு 14அம் தேதி ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். கிட்டத்தட்ட 15 நாட்கள் அமெரிக்காவில் அவர் இருப்பதால், தனது டேபிளில் எந்த கோப்புகளும் காத்திருக்கக் கூடாது என்று, அனைத்து கோப்புகளையும் அவர் க்ளியார் செய்திருக்கிறார். இதனால்தான் அவர் அலுவலகம் கடந்த சில நாட்களாக றெக்கை கட்டிப் பறக்கிறது. அமெரிக்கா செல்லும் அவர், அங்கிருந்தபடி யே அரசு நிர்வாகத்தையும், அமைச்சர்களின் நடவடிக்கை களையும் கவனிக்கும் வகையில் சில ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன."
"சூப்பர் ஸ்டார் ரஜினி கலாய்த்தது குறித்து அமைச்சர் துரைமுருகன் அதங்கப்படுகிறாராமே?"
Esta historia es de la edición August 28-30, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 28-30, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நஷ்டம்... ஆனாலும் இஷ்டம்!
நான் தயாரிப்பாளர் ஆனதே.... எதிர்பாராமல் நடந்ததுதான். என் னைப் படம் தயாரிக்கச் சொல்லி ஊக்கமும், உதவியும் செய்ததே ஏவி.எம்.மெய்யப்பன் அப்பச்சிதான்.
அந்த இரண்டு பெண்கள்! Exclusive ஆடியோ! சிக்கும் ஐக்கி!
சாமியாரும், ஈஷா யோகா மையத்தின் நிறுவனருமான ஜக்கி வாசுதேவ் குறித்து 'துவக்கத்திலிருந்தே 'நக்கீரன்' செய்திகள் மூலம் அம்பலப்படுத்தி வருகிறது.
ட்ரம்ப் செகண்ட் இன்னிங்ஸ்!
உலகமே உற்றுக்கவனித்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று, இரண்டாவது முறை யாக அமெரிக்க அதிபராகிறார்.
விஷவாயு? மயங்கிவிழும் மாணவிகள் -திருவொற்றியூர் பள்ளி அவலம்!
எண்ணூரில் சில மாதங்களுக்கு முன்பாக விஷவாயுக் கசிவு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் தாக்கம் மாறுவதற்குள் திருவொற்றியூரில் திடீரென பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிவிழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் பேரகராதி உருவாக்கும் ஜெர்மன் பேராசிரியர்!
தமிழ் என் தாய்மொழி யில்லை. ஆனால் தமிழ் செய்யுள்கள் என் காதலுக்குரிய வை' என்கிறார் ஈவா வில்டன்.
இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா!
போதைப் பொருள்களை ஒழிக்கவேண்டும் என தமிழக முதல்வர் ஒருபக்கம் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், அதைப்பற்றிக் கொஞ்ச மும் கவலைப்படாமல் சமூக விரோதிகள் சிலர், சட்டவிரோத போதைப் பொருட்களை கடத்தியும், விநியோகித் தும் சட்டம் ஒழுங்கிற்கு சவால் விட்டு வருகின்றனர்.
கூட்டுறவு சங்க சுருட்டல்கள்! விரக்தியில் விவசாயிகள்!
விவசாயிகளுக்கும், நலிவடைந்த மக்க ளுக்கும் குறைந்த வட்டியிலும், வட்டி இல்லாம் லும் கடனுதவி செய்து, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர பேருதவியாக இருப்பதற்காகத் தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தொடங் கப்பட்டன. இப்படி பொது மக்கள், விவசாயிகளென எளிய மக்களுடன் பின்னிப்பிணைந்த கூட்டுறவு சங்கங்களில், தற்போது ஊழியர்கள், அதிகாரிகளென அனைவரும் முறைகேட்டில் ஈடுபடு வது தொடர் சம்பவங்களாக நடைபெற்றுவருகின்றது. இதனால் சுமார் 500 வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்துள்ளனர்.
விஜய் வருகையால் வேகம் எடுத்த தி.மு.க.!
அமைச்சர்களுக்கு மார்க் போடும் ஸ்டாலின்!
குடிபோதை! சினை மாடுகள் மீது மோதல்! ஈஷா நிர்வாகி அட்டூழியம்!
கோவை ஈஷா யோக மையத்தின் நிர்வாகி தினேஷ் ராஜா, மடக்காடு கிராமத் தினருகே குடிபோதையில் காரை ஓட்டி வந்து, தங்கமணி என்ற பெண் வளர்த்துவந்த சினைப்பசு மாடுகள் மீது மோதியதோடு, போலீஸ் ஆதரவோடு மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவலி பதில்கள்
சிலிண்டர் 16.500 மட்டுமே [ஜார்கண்டில் மட்டும்]