எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை ஜனாதிபதி வேட்பாளராக 38 பேர் களத்தில் நிற்கின்றனர். இதனால் தேர்தல் பரப்புரை விறுவிறுப்படைந்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் ராஜபக்சேக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் உறுப்பினர்களே பெரும்பான்மையினராக இருந்தனர். அவர்களின் ஆதரவில் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவும், பிரதமராக தினேஷ் குணவர்த்தனேவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நிறைவு பெறுவதால், ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 21-ல் நடக்கிறது.
இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜீத் பிரேமதாச, மகிந்த ராஜபக்சேவின் மகனும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்சே, சிங்கள பேரினவாத அமைப்பான ஜே.வி.பி.யின் ஆதரவில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுராகுமார திசநாயகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால ஸ்ரீசேனவின் ஆதரவில் முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேக, ஈழத்தமிழர் களின் பொது வேட்பாளராக அரியநேத்திரன், ராஜபக்சேக்களின் மோசமான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் (பொதுமக்கள்) ஆதரவில் வழக்கறிஞர் நுவன் போபகே உள்பட 38 பேர் களத்தில் நிறைந்துள்ளனர்.
Esta historia es de la edición September 07 - 10, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 07 - 10, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
த.வெ.க.வுக்கு வலைவீசும் பா.ஜ.க.!
'எனக்கு யாரும் சாயம் பூச முடியாது' என்ற விஜய், பா.ஜ.க. பின்புலத் தில் புதிய கட்சியைத் தொடங்கவில்லை என மாநாட்டில் அறிவித்தார்.
தேர்தல் வியூகம்! விஜய்க்கு பஞ்ச் கொடுத்த ஸ்டாலின்!
சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.க.வினரை தயார்படுத்தும் வகையில் மூன்று மாதங்களுக்கு முன்பு கே.என்.நேரு தலைமையில் ஒருங்கிணைப் புக் குழுவை அமைத்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தக் குழு பல்வேறுகட்ட ஆலோசனைகளை நடத்தியது.
போர்க் களம் - இது ஓர் ஒரிஜினல் தர்மயுத்தம்!
எம்.ஜி.ஆருக்கு எதிராக டெல்லியில் ஜெ. போட்ட திட்டம்!
பா.ஜ.க. அவுட்! த.வெ.க.இன்! புதுச்சேரி முதல்வரின் புது ரூட்!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. இணைந்து கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. முதலமைச்சராக ரங்கசாமியும், சபாநாயகராக செல்வம், உள்துறை அமைச்சராக நமச்சிவாயம் ஆகியோர் உள்ளனர்.
மன்னிப்பு கடிதம்! காத்திருக்கும் அழகிரி ஆதரவாளர்கள்!
தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சித் தலைமைக்கு எதிராகக் கருத்துக்களை தெரிவித்ததால் கலைஞரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
மூதறிஞர் ராஜாஜியின் கவலை!
1962. பேரறிஞர் அண்ணா அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட் டத்துக்கு மூதறிஞர் ராஜாஜி வந்திருந்தார்.
மீண்டும் கள்ளச்சாராயம்! பொங்கியெழுந்த பெண்கள்!
கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகளைத் தொடர்ந்து வழக்கு, கைது என அதிரடி காட்டிவந்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மீண்டும் வழக்கம்போல் சைலண்ட் மோடுக்குப் போனதால் ஆங்காங்கே கள்ளச்சாரயமும், கஞ்சா விற்பனையும் கொடிகட்டிப் பறப்பதாக மீனவ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறை! ஊழல் அதிகாரிக மிரட்டி பணவசூல்!
கடுமையாக உழைத்துச் சம்பாதித்து முன்னேறுவதெல்லாம் நடைமுறைக்குச் சரிவராது. கொஞ்சம் மாற்றி யோசித்தால், அதையும் கிரிமினல்தனமாகச் செயல்படுத்தினால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்ற கெட்ட சிந்தனையுடன், தமிழ்நாட்டில் குறுக்கு வழியில் பணத்தைக் குவித்துவருகிறது, சட்டத்தின் நுட்பங்களை நன்கறிந்த ஒரு கும்பல்.
வறட்சி நிவாரண மோசடி!
விவசாயிகளுக்கு வழங்கிய அலுவலக இளநிலை உதவி நிவாரணத்தை வட்டாட்சியர் யாளரே தனது வங்கிக் கணக்கு மூலம் திருடியது புதுக்கோட்டை மாவட்டத்தையே பரபரப்பாக்கியுள்ளது.
நீட் பயிற்சி! கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள்!
\"தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபிறகு, அரசுப் பள்ளி மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை பின்னுக்குத் தள்ளி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பிரபலம் பெற்றுள்ளன.