
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், ஜி.எஸ்.டி. குறைகேட்பு நிகழ்வில் பேசியபோது வானதி சீனிவாசன் ஹோட்டலுக்கு வருவார், ஜிலேபி சாப்பிடுவார்' என்று குறிப்பிட்டார். அதே சமயம், ஜி.எஸ்.டி.யில் உள்ள குறைபாடுகளைப் பற்றியும் விரிவாக விளக்கிப் பேசினார்.
இது நிர்மலா சீதாராமனையும், வானதியையும் கோபப்படுத்தியது. "சீனிவாசனை கூப்பிட்டு வாருங்கள்' என பா.ஐ.க. கோவை மாவட்ட தலைவருக்கு வானதி உத்தரவிட்டார்.
நிர்மலா தங்கியிருந்த அறைக்கு அழைத்து வரப்பட்ட அன்னபூர்ணா சீனிவாசன், அறைக்குள் வந்தவுடனேயே கால்மணி நேரம் வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டார்கள். வானதி, அன்னபூர்ணா சீனிவாசனை தி.மு.க.காரர் எனத் தட்டினார். அதற்கு அவர், நான் எந்தக் கட்சியையும் சாராதவன் எனவும் பா.ஐ.௧. அடுமலைக்கு தேர்தல் நிதியாக பணம் கொடுத்தது பற்றியும் விளக்கினார். அவரது வயதுக்குக்கூட மரியாதை கொடுக்காமல் வானதி அவரை ஒருமையில் பேச, அதை நிர்மலா பார்த்துக்கொண்டிருக்க உருக்குலைந்து போனார் சீனிவாசன். ஒரு கட்டத்தில் அவர் எழுந்துநின்று மன்னிப்புக் கேட்டார்.
Esta historia es de la edición September 18 - 20, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 18 - 20, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

திறப்பு விழா காணாமலேயே தரைமட்டமான அரசு கட்டிடம்!
அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாக ஒன்பது லட்சத்தில் கட்டப்ப அரசு கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. எதற்காக?

கவர்னர் அழைப்பு! புறக்கணித்த அஜித்!
\"‘ஹலோ தலைவரே, தமிழகத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் பரபரப்பா இருக்கே.’ ‘உண்மைதாம்பா, ராஜ்பவனின் மாண்பைக் கெடுத்துவரும் கவர்னர் ஆர்.என்.ரவியின் அழைப்பை, நடிகர் அஜித்குமாரும் புறக்கணித்திருக்கிறாரே!’ 44 ‘ஆமாங்க தலைவரே, அண்மையில் ஒன்றிய அரசு நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகை சோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பிரபலங்களுக்கும் பத்ம விருதுகளை வழங்கியது.

வழிப்பறிக்கு கைத்துப்பாக்கி! திருட்டு வழக்குகளில் சிக்கிய போலீஸ்!
முதலமைச்சர், நீதிபதிகள், வங்கிகள், வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்குவது ஆயுதப்படை பிரிவு காவலர்களின் முக்கியப் பணியாகும்.

மாணவி உயிரைப் பறித்த மாத்திரை! -பேராவூரணி சோகம்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த திங்கள் கிழமை குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட மாணவி, திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொக்கரித்த ட்ரம்ப்! சைலண்ட் மோடி!
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள இந்தியர்களில், நூறு பேர்வரை ராணுவ விமானத்தில் காலில், கையில் சங்கிலி போட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு அனுப்பி வைத்தது, இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 100% இறக்குமதி வரி விதிப்பேன் என்பதுமாக அடுத்தடுத்த அதிரடிகளைத் தொடர்ந்தார். இத்தனைக்குமிடையே பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு மோடி சுற்றுப்பயணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மோசடியை மறைக்க மாற்றி மாற்றிப் பேசும் ஈஷா!
மயிலாடுதுறையில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 தனிப்படைகள் அமைப்பு

அட்டைக்கத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழ்நாடு அரசியல் வரலாற் றில், மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுக்கு இணையாக ஒரு அரசை ஆளுநர் நடத்த முயற்சிக்கும் வரலாறு ஆர்.என்.ரவியின் நியமனத்திற்ப் பிறகுதான் உச்சம் தொட்டுள்ளது.

இணை ஆணையர் பாலியல் புகாரில் திருப்பம்! -உண்மை பின்னணி!
சென்னை போக்குவரத்து வடக்கு மண்டல இணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தவர் மகேஷ்குமார். இவர்மீது தமிழக டி.ஜி.பி.யிடம் அதே துறையில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர், தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்துவருவதாக புகாரொன்றைக் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக மகேஷ் குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

கொலை.பாலியல் அத்துமீறல்! -கொந்தளித்த புதுச்சேரி மக்கள்!
பிப்ரவரி 14-ஆம் தேதி விடிந்தபோது உலகமே காதலர் தினத்தை கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்க, புதுச்சேரிக்கோ அதிர்ச்சிகரமான நாளாக விடிந்தது.

மோடி அரசின் இந்தித் திமிர்! கொந்தளிக்கும் தமிழ்நாடு
புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவரது பேச்சு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகத்தில் மீண்டும் வெடிக்கும் சூழலை உருவாக்கி யிருக்கிறது.