"கள்ளக்குறிச்சி, மரக்காணம் சில்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கள்ளச்சாராய ணங்கள் தி.மு.க.
அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் மிகப்பெரிய தலைவலி யை உண்டாக்கியது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும் என்று முழக்கமிடும் நிலைக்குப்போனது.
சட்டசபையில் இதன் தாக்கம் அதிகரிக்கவே, மதுவிலக்கு திருத்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியதோடு, அந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது. அந்த மசோதாவிற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார்.
இது ஒருபுறமிருக்க, இனி கள்ளச்சாராய இறப்புகள் நடந்தால் அந்தந்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையுமே பொறுப்பு என கறாராக அதிரடிகாட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இப்படி பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தாலும் அந்த அதிரடியை சில மாதங்களில் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்து நிறுத்திவிடுகின்றனர் காவல்துறையிலுள்ள கருப்பு ஆடுகள்.
புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்காலை ஒட்டியிருக்கின்ற திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில், கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகள் நிகழ்ந்து பரபரப்பான சூழலிலும்கூட காரைக்காலிலிருந்து ஸ்பிரிட் சாராயமும், சர்பத் வடிவிலான பாக்கெட் சாராயமும், மதுபாட்டில்களும் ஜரூராக கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக மயிலாடு துறை, நாகை மாவட்டத்தில் எந்தவித பதட்டமு மில்லாமல் காரைக்காலிலிருந்து கடத்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதோடு ஆன்லைன் லாட்டரிகளும், சீட்டுக்கட்டு கிளப்புகளும் ஜரூராக சூடுபிடித்து நடந்துவரு கிறது" என்கிறார்கள் நேர்மையான காக்கிகள் சிலர்.
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை குறித்து நன்கு அறிந்த நேர்மையான காவல் துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடக்கின்ற குற்றங்கள் குறித்து அவர் விவரித்தார்.
Esta historia es de la edición November 02-05,2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 02-05,2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மறைந்தார் பெரியாரின் பேரன்!
திராவிட இயக்கத்தின் முகவரியான, தந்தை பெரியார் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், அரசியலில் தனக்கென தனியான ஆளுமைத் திறனுடன் காங்கிரஸ் கட்சியில் பயணித்துவந்தவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில்... சிகிச்சை பலனின்றி டிசம்பர் 14-ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
தமிழன்டா!
உலக செஸ் சாம்பியன் குகேஷ்!
ரங்கநாதருக்கு வைரக்கிரீடம்! நெகிழ்ச்சியில் ஜாஹீர் ஹூசைன்!
கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி பரதநாட்டியக் கலைஞரான ஜாகீர் ஹுசைன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரங்கநாதரை தரிசிக்கச் சென்றார்.
மதவாதப் பேச்சு! நீதிபதிக்கு கடும் எதிர்ப்பு!
நீதித்துறையை காவிமயமாக்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்புகள் பல காலமாகத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன.
கைதி எண் 9658
ஆயில்யத்து குற்றியேரி கோபாலன் என்னும் மிக நீண்ட பெயருக்குள் யார் இருக்கிறார் என்பதை உங்களுக்கு எட்டிப் பார்க்க தோன்றலாம். அந்த பெயருக்குள் ஒரு அனல் வீசும் தகிப்பு, காலந்தோறும் வாழ்ந்து வந்திருக்கிறது. அந்த பெயர், பயணம் செய்யாத இடம் என்று எதுவுமே இல்லை.
விதிமீறல் மருத்துவமனை! பலியான 6 உயிர்கள்!
மனிதாபிமானத்தை மறந்து, வருமானத்துக்காகவே பெரும்பாலான டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதால் தற்போது பல உயிர்கள் பறிபோகின்றன.
இந்துத்வா கலெக்டர்! குமுறும் வி.சி.க.வினர்!
தமிழ்நாட்டில் வி.சி.க.விற்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக சர்ச்சை கிளம்புவது குறித்து, எதிராக மாவட்ட கலெக்டர்கள்!' என்ற செய்திக்கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தோம். வி.சி.க. சார்பாக ஏற்றப்படும் கொடிக்கம்பங்களை அகற்றுவதில் அவர் குறியாக இருப்பு குற்றம்சாட்டியது குறித்தும் எழுதியிருந்தோம்.
கழுத்தை நெரிக்கும் பா.ஐ.க! விஜய்க்கு தூது!
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணத்தையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்துத் தரப்பு மக்களையும், அரசியல் நோக்கர்களையும் கூர்ந்து பார்க்க வைத்துள்ளது.
விரக்தியில் ஐக்கி! எதிர்க்கும் மாஜி!
\"இங்கு வருவதற்கே விருப்பமில்லை அவருக்கு! என்னுடைய விஷயத்தை முடித்துவிட்டுப் போ!\" என மாஜி ஒருவர் அழுத்தம் கொடுக்க, எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோவைக்கு வந்திருக்கிறார் ஈஷா நிறுவனரான ஐக்கி வாசுதேவ்.
அர்ஜுன் ரெட்டி விலகல் மர்மம்! அதிரடி பின்னணி!
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த அர்ஜுன் ரெட்டி, அக்கட்சியிலிருந்து முழுமையாக விலகியிருக்கிறார்.