தற்போது என்.ஆர்.காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்குமிடையே முட்டல் மோதல் அதிகரித்துவருகிறது. இதன்காரணமாக, முதல்வர் ரங்கசாமியை மிரட்டுவதற்காக, சி.பி.ஐ. ரெய்டு தொடர்ச்சியாக நடத்தப் படுகிறது. கெஜ்ரிவாலை சிறையிலடைத்தது போல் உங்களையும் அடைப்போமென்று -பா.ஜ.க. மிரட்டுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, “2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை பார்த்து மக்கள் வாக்களிக்கவில்லை.
ரங்கசாமியை முதலமைச்சராக்கவே ஆட்சியமைக்கும்போது வாக்களித்தனர்.
அமைச்சர் பா.ஜ.க.வுக்கு சபாநாயகர் பதவி, இரண்டு பதவிகளைத் தந்தார் முதலமைச்சர் ரங்கசாமி. பதவிக்கு வந்ததும் தனி ஆவர்த்தனம் செய்யத் துவங்கினர்.
2026, சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற வேண்டுமென்று டெல்லி பா.ஜ.க. காய்நகர்த்துகிறது. இதற்காக லெப்டினன்ட் கவர்னராக தமிழிசை செளந்தர்ராஜன், சி.பி.ராதாகிருஷ்ணனை அடுத்தடுத்து நியமித்து, முதல்வரை டம்மியாக்கி, கவர்னர்களே நிர்வாகம் செய்தனர். நியமன எம்.எல்.ஏக்கள் என்ற பெலும் 3 பா.ஜ.க.வினரை கவர்னர் நியமித்தார்.
இதையெல்லாம் வெளிப்படையாக எதிர்க்காமல் அமைதிகாத்தார் முதல்வர்.
Esta historia es de la edición November 02-05,2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 02-05,2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மாவலி பதில்கள்
கோயில் குளத்தில் விழும் மழை தீர்த்தமாகிறது; சாலையில் விழும் நீர் அசுத்தமாகிறது... அதுபோல்தான் நாம் சேரும் இடம் பொறுத்தே நமது தரமும்!
மணல் குவாரி முட்டல்-மோதல்!
தமிழகத்தில் மணல் குவாரிகள் செயல்படாததால் கட்டுமானப் பணிகளும், அதனை நம்பியிருக்கும் லாரி தொழில்களும் முடங்கிக் கிடப்பதால், 'மணல் குவாரிகளை தி.மு.க. அரசு விரைந்து துவக்க வேண்டும்' என்கிற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
மகாராஷ்டிரா எனக்கு! ஜார்கண்ட் உனக்கு!
தயங்கி நிற்பவர்கள் தங்களுக்கு தகுதியான இடத்தை ஒருபோதும் அடைய முடியாது; தயங்காமல் இன்றே தொடங்கு... நல்லதே நடக்கும்!
அதானிக்கு கைதுவாரண்ட் பதற்றத்தில் இந்திய அரசியல்வாதிகள்!
அமெரிக்க நீதிமன்றம் வைத்திருக்கும் ஒரேயொரு குற்றச்சாட்டு, அதானி குழுமம், இந்திய அரசியல்வாதிகள், நான்கு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சிகள் வரை தடுமாற வைத்திருக்கிறது.
“எங்க மகனை மிரட்டி வச்சிருக்காங்க! மீட்க முடியல!”
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி, இரண்டாவது தெருவை சேர்ந்த மாரியப்பன் தமிழ் செல்வி தம்பதியினரின் வீடு, குண்டூசி விழுந்தால் சப்தம் கேட்குமளவிற்கு நிசப்தமாக இருக்கிறது.
மீண்டும் அரசியலில் மையம் கொண்ட ரஜினி!
“ஹலோ தலைவரே, தமிழக அரசியலில் விறுவிறுப்பான காட்சிகளை எல்லாம் பார்க்க முடியுது.\"
இறுதிச்சுற்று! தப்பியோடிய கஸ்தூரிக்கு ஜாமீன் மறுப்பு!
நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
வழக்கறிஞர் வேஷத்தில் தப்பமுயன்ற ஓம்கார் பாலாஜி! -அதிரடி கைது!
இந்து மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் அர்ஜூன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜி, ஈஷா அமைப்புக்கு எதிராக நக்கீரன் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் ஆசிரியரை தரக்குறைவாகப் பேசியிருந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார்.
அண்டப்புளுகன் ஐக்கி...
\"அன்று அழைக்காத ஐ.நா.சபையில் கலந்துகொண்டதாக 'டொக்கு' வாங்கியது நித்தியானந்தா டீம். இன்றோ சரிந்துகொண்டிருக்கும் தன்னுடைய இமேஜை சரிசெய்யும் விதமாக பணம் கொடுத்து அஜர்பைஜானில் நடந்த காலநிலை மாநாட்டில் வாண்ட்டடாக வண்டி ஏறி...
அதிகாரிகளின் சதுரங்க வேட்டை! -முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை முன்னிறுத்தும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக இறங்கியிருக்க, சில முக்கிய அதிகாரிகளோ, இங்கு தொழில் துவங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கோர்த்து காசு பார்க்கத் துவங்கியிருப்பதாகக் கசியும் தகவல்கள், கோட்டை வட்டாரத்தில் புயலைக் கிளப்பத் துவங்கியிருக்கின்றன.