கைமாறும் மணல் குவாரிகள்! அடுத்த மணல் ராஜா ரெடி!
Nakkheeran|November 10-12,2024
தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளன. கடந்த சில மாதங்களாக மணல் குவாரிகளில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு தற்போது மீண்டும் மணல் குவாரிகள் செயல்படுவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
துரை.மகேஷ்
கைமாறும் மணல் குவாரிகள்! அடுத்த மணல் ராஜா ரெடி!

மணல் குவாரிகளை மொத்தமாக தன் வசம் வைத்திருந்த எஸ்.ஆர். குரூப்ஸ் ராமச்சந்திரன் மீது ஏகப்பட்ட அதிருப்தி அடைந்திருக்கிறது ஆட்சி மேலிடம். அதனால் அவரிடமுள்ள மணல் குவாரிகளை கைமாற்றும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைத்தன. தமிழகத்தைப் பொறுத்தவரை, மணல் பிசினஸ் பெரும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறியிருக்கிறது. ஆறுகளிலும் ஏரி போன்ற நீர் நிலைகளிலும் மணலை யும், சவுடு மண் போன்றவற்றையும் அள்ளி, தமிழகம் முழுக்க அதிக விலைக்கு விற்று, மணல் மாஃபியாக் கள் கொழுத்த லாபம் அடைந்து வருகிறார்கள் என்பதே தமிழகம் கண்ட பிளாஷ்பேக் அனுபவம்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஆறுமுகச்சாமி இந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறந்தார். இவர்தான் ஜெ.வின் கொடநாடு பங்களாவைக் கட்டிக் கொடுத்தார் என்று. அப்போதே பேச்சு எழுந்தது. அந்த நாட்களிலேயே ஆறுமுகச் சாமியுடன் எஸ்.ஆர். டீம் கைகோத்து, இந்தத் தொழிலில் இறங்கியது.

இதன்பிறகு கரிகாலன், ரத்தினம், ராமச் சந்திரன் ஆகிய மும்மூர்த்திகள் இந்த மணல் பிஸினஸில் கொடிகட்டிப் பறக்கத் தொடங் கினர். தி.மு.க. ஆட்சியில் இவர்கள் செல்வாக்கு பெற்றவர்களாக மாறினர். இந்த நிலையில் மணல் விற்பனை குறித்து அதிக புகார்கள் எழுந்தபடியே இருந்தது. இவர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களின் கூட்டணியால் சட்ட விரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் மணல் குவாரிகளைக் குறிவைத்து அமலாக்கத் துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தினர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த அதிரடி தொடர, பர பரப்பான தகவல்களும் வெளிவந்தபடியே இருந்தன.

இந்த ரெய்டு களின் போது, சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக முக்கிய ஆதாரங்களும், கணக்கில் வராத பெருமளவு பணமும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என அனைவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதிரடி விசாரணைகளையும் நடத்தியது.

Esta historia es de la edición November 10-12,2024 de Nakkheeran.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición November 10-12,2024 de Nakkheeran.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE NAKKHEERANVer todo
இறுதிச்சுற்று! தப்பியோடிய கஸ்தூரிக்கு ஜாமீன் மறுப்பு!
Nakkheeran

இறுதிச்சுற்று! தப்பியோடிய கஸ்தூரிக்கு ஜாமீன் மறுப்பு!

நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

time-read
1 min  |
November 16-19, 2024
வழக்கறிஞர் வேஷத்தில் தப்பமுயன்ற ஓம்கார் பாலாஜி! -அதிரடி கைது!
Nakkheeran

வழக்கறிஞர் வேஷத்தில் தப்பமுயன்ற ஓம்கார் பாலாஜி! -அதிரடி கைது!

இந்து மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் அர்ஜூன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜி, ஈஷா அமைப்புக்கு எதிராக நக்கீரன் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் ஆசிரியரை தரக்குறைவாகப் பேசியிருந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார்.

time-read
1 min  |
November 16-19, 2024
அண்டப்புளுகன் ஐக்கி...
Nakkheeran

அண்டப்புளுகன் ஐக்கி...

\"அன்று அழைக்காத ஐ.நா.சபையில் கலந்துகொண்டதாக 'டொக்கு' வாங்கியது நித்தியானந்தா டீம். இன்றோ சரிந்துகொண்டிருக்கும் தன்னுடைய இமேஜை சரிசெய்யும் விதமாக பணம் கொடுத்து அஜர்பைஜானில் நடந்த காலநிலை மாநாட்டில் வாண்ட்டடாக வண்டி ஏறி...

time-read
1 min  |
November 16-19, 2024
அதிகாரிகளின் சதுரங்க வேட்டை! -முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
Nakkheeran

அதிகாரிகளின் சதுரங்க வேட்டை! -முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை முன்னிறுத்தும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக இறங்கியிருக்க, சில முக்கிய அதிகாரிகளோ, இங்கு தொழில் துவங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கோர்த்து காசு பார்க்கத் துவங்கியிருப்பதாகக் கசியும் தகவல்கள், கோட்டை வட்டாரத்தில் புயலைக் கிளப்பத் துவங்கியிருக்கின்றன.

time-read
1 min  |
November 16-19, 2024
தொடரும் தாதாயிசம்! மன்னார்குடி அவலம்!
Nakkheeran

தொடரும் தாதாயிசம்! மன்னார்குடி அவலம்!

மன்னார்குடியில் தேர்தல் பகையால் அ.தி.மு.க. நிர்வாகியை தி.மு.க. கவுன்சிலரின் கணவர் தனது ஆதரவாளர்களோடு சென்று வெட்டிய விவகாரம் பரபரப்பாகிக் கிடக்கிறது.

time-read
2 minutos  |
November 16-19, 2024
ஆரம்ப காலத்தில் என்னை நாடிவந்த பதவிகள்! - டைரக்டர்-ரைட்டர் வி.சி. குகநாதன்
Nakkheeran

ஆரம்ப காலத்தில் என்னை நாடிவந்த பதவிகள்! - டைரக்டர்-ரைட்டர் வி.சி. குகநாதன்

பல படங்களையும், சில நாடகங்களையும் எழுதுவதோடு தயாரிப்பிலும் ஓய்வற்று உழைத்துக்கொண்டு, ஏவி.எம். கதை இலாகா விலும் நான் பணியாற்றி வந்த காலத்திலே என் வண்டியை நானே ஓட்டிப்போவதே வழக்கம். கம்பெனி கார்களை என் டிரைவர்கள் ஓட்டுவார்கள். எனது கம்பெனியில் 60 திரைப்படப் பணியாளர்களுக்கு 69, 70, 71, 72-ஆம் ஆண்டுகளில் மாதச் சம்பளம் கொடுத்து அவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தேன்.

time-read
2 minutos  |
November 16-19, 2024
மாணவிகளுக்கு மது! பாலியல் சீண்டல்! போக்சோவில் ஆசிரியர்!
Nakkheeran

மாணவிகளுக்கு மது! பாலியல் சீண்டல்! போக்சோவில் ஆசிரியர்!

\"சரக்கு அடிக்குறதில அவதான் எக்ஸ்பர்ட். அப்படியே சாப்பிடுவா அவ மட்டும் என்னவாம்?\" கிண்டலும் கேலியுமாக 9ஆம் வகுப்பு மாணவிகள் பேசிக்கொண்டது பள்ளி வளாகத்தைத் தாண்டி வெளியில் உலாவ, \"மாணவிகளுக்கு மதுவா?\" என உடன்குடி தாலுகாவே களேபரமானது. இதன் தொடர்ச்சியாகக் கட்டாய விடுப்பில் உடற்கல்வி அசிரியர் செல்ல, பெற்றோர்கள் தொடர்ந்து போராடியிருக்கின்றனர். இறுதியில் உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளித் தாளாளரையும் கைது செய்துள்ளது திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்துறை.

time-read
1 min  |
November 16-19, 2024
எடப்பாடியிடம் டீல் பேசும் பா.ஜ.க.!
Nakkheeran

எடப்பாடியிடம் டீல் பேசும் பா.ஜ.க.!

ஹலோ தலைவரே, தேர்தலைக் குறிவைத்து தி.மு.க. அரசு விறுவிறுப்பாகத் திட்டங்களைத் தயாரித்து வருகிறதே?

time-read
2 minutos  |
November 16-19, 2024
டாக்டருக்கு கத்திக்குத்து! அரசுக்கு எதிராக மருத்துவர்கள்!
Nakkheeran

டாக்டருக்கு கத்திக்குத்து! அரசுக்கு எதிராக மருத்துவர்கள்!

சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவுத்துறை தலைவர் டாக்டர் பாலாஜி ஜெகன்னாத் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

time-read
2 minutos  |
November 16-19, 2024
ஊழல் ஆதாரங்களை திரட்டும் விஜய்?
Nakkheeran

ஊழல் ஆதாரங்களை திரட்டும் விஜய்?

இலவசத் திட்டங்களையும் அறிவிப்புகளையும் மட்டுமே அவர் தனது தேர்தல் நேர டெக்னிக் காகப் பயன்படுத்தவிருக்கிறார் என்கிறார்கள்.

time-read
2 minutos  |
November 16-19, 2024