பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரத்தின் மகன் கதிர்செல்வன். தந்தை கல்யாணசுந்தரம் இறந்துபோக, அவனது தாயார் ராசாக்கிளிதான் மகனைப் படிக்கவைத்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி காலை நண்பனைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிச்சென்றவர், அன்று மாலை வரை வீடு வந்து சேரவில்லை. உடனே மகனது செல்போனைத் தொடர்பு கொண்டுள்ளார். "நண்பன் வீட்டில் தங்கியிருக்கிறேன், வந்துவிடுகிறேன்" கதிர்செல்வன் கூறியுள்ளார்.
மறுநாள் காலை வரை மகன் வராததால், அவனது செல்போனுக்கு மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். அந்த செல்போன் ஸ்விட்ச்ஆப் ஆகியிருந்தது. அவரும் அவரது உறவினர்களும் அக்கம்பக்கத்து கிராமங்களுக்கு சென்று மகனைத் தேடியிருக்கிறார்கள். அன்று மதியம், இவர் தன் மகனைத் தேடுவதையறிந்து அந்த ஊர்வழியாக வந்த ஒருவர், "உனது மகன் குருவாலப்பர்கோவில் என்ற ஊரில் ஒரு வீட்டின் பின்புறமுள்ள குப்பைமேட்டில் பிணமாகக் கிடக்கிறான்" என்ற தகவலைத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அலறித் துடித்த அந்த மாணவனின் தாயார் அங்கு ஓடினார். மீன்சுருட்டி போலீசாரும் அங்கு விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.
Esta historia es de la edición December 04-06, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 04-06, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மன்மத தீட்சைதரும் போலிச் சாமி!
தமிழகத்தில் போலிச் சாமியார்களுக்கும், அவர்களின் லீலைகளுக்கும் பஞ்சமே ஏற்படுவ தில்லை என்பதுபோல், இப்படிப்பட்ட போலிகளிடம் ஏமாறுவோருக்கும் பஞ்சமில்லை. கோவை மாவட்ட தில்லாலங்கடிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
மணல் விவகாரம்; எல்.இ.டி. பல்ப் மோசடி!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்.
பாலியல் பேச்சு! ஜாதிய அணுகுமுறை!
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது.
போதைக் கலாச்சாரத்தில் புதுச்சேரி!
தாய்லாந்துபோல் மாறுகிறது புதுச்சேரி. கோவாவில் நடப்பதுபோல் போதை மருந்து பார்ட்டிகளும் கலாச்சாரச் சீரழிவுகளும் புதுச்சேரியிலும் நடக்கிறது என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன.
கல்யாணப் பரிசு க்ளைமாக்ஸ்!
என் தந்தை வழியில் புங்குடு தீவில் பிறந்த என் மாமா வித்வான் ஆறுமுகம் தமிழில் பெரும்புலமை பெற்றவர்.
25 ஆண்டுகள் கழித்து... ஜனநாயகத்தை தழைக்கச் செய்த கமிட்டி!
இதோ தமிழக பத்திரிகையாளர்களின் குரலாக உரத்து ஒலிக்க ஆரம்பித்துள்ளது சென்னை பத்திரிகையாளர் மன்றம்.
சீமான் மாறிவிட்டார்
நாம் தமிழர் கட்சிக்குள் சமீபகாலமாக பிளவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
கொலையா, தற்கொலையா?
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள பாகல்மேடு கிராமத்தில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுக்கும் மாணவிக்கும் ஏற்பட்ட காதல், மாணவனின் உயிரைப் பறித்துள்ளது.
டூரிங் டாக்கீஸ்
துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' என்ற படத்தை இயக்கிவரும் மாரி செல்வராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.
போர்க்களம்: இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
ஒரே வாரிசு! ஒரே மனைவி! எம்.ஜி.ஆர். எழுதிய உயில்!