CATEGORIES
Categorías
அஜித்தின் 62-வது படத்தில் நயன்தாரா?
நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.
அனிருத் இசையில் கமல் பாடிய பாட்டு!
விக்ரம், வரும் ஜூன் 3 ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
ஆந்திராவில் கனமழை: அசானி புயல் வலுவிழந்தது!
நாளை தீவிர காற்றழுத்தமாக மாறும்!!
போராட்டக்காரர்கள் ஆவேசம்: ராஜபக்சேவின் பாரம்பரிய வீடு எரிக்கப்பட்டது! போலீஸ் துப்பாக்கிச்சூடு!!
இலங்கையில் போராட்டம் நீடிக்கிறது. ராஜபக்சேவின் பாரம்பரிய வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது. கொழும்பில் உள்ள வீட்டையும் போராட்டக்காரர்கள் தாக்கினார்கள். இதனால் துப்பாக்கிச் சூடும் நடந்தது.
சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
அசானி புயல் பாதிப்புகளிலிருந்து எச்சரிக்கும் விதமாக சென்னை, எண்ணூர் , துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வரி ஏய்ப்பு செய்த இரும்பு வியாபாரிகளிடம் ரூ.1.81 கோடி வசூல்!
அமைச்சர் பி.மூர்த்தி அதிரடி நடவடிக்கை!
நயன்தாராவின் திருமண வரவேற்பு மாலத்தீவில்?
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி அடுத்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி மிகவும் எளிமையான முறையில் திருமலையில் தங்களது திருமணத்தை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்1 தேர்வு இன்று தொடங்கியது!
8.83 லட்சம் பேர் எழுதுகின்றனர்!!
கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை சரிவு! பீன்ஸ் விலை அதிகரிப்பு!!
கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸ் கிலோவுக்கு ரூ.80க்கு விற்பனையானது. விளைச்சல் அதிகரிப்பு காரணமாக வெங்காயம் விலை தொடர்ந்து சரிவை கண்டுள்ளது.
உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை: தி.மு.க.வில் துதிபாடிகளுக்கு மட்டுமே அங்கீகாரம்!
டி.ஜெயக்குமார் பேச்சு!!
ரஷ்யா அச்சுறுத்தல் எதிரொலி: மர்மமான முறையில் நான் உயிரிழந்தால் ....?
எலான் மஸ்க் டுவிட்டால் பரபரப்பு!
போட்ட மியூசிக்கையே போட்டு ஏமாத்துறாங்களே!
யுவன் விழாவில் இளையராஜா ஆதங்கம்!!
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சீமான்-பாலகிருஷ்ணன், பிரேமலதா ஆறுதல்!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.
துபே உள்ளே ஜடேஜா வெளியே!
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ஜடேஜாவுக்கு பதிலாக ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டார்.
சிவகார்த்திகேயனை மிரள வைத்த ஷிவாங்கி!
டான்ட்ரெயிலர் வெளியீடு
தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரத்தை உறுதிப்படுத்துங்கள்!
அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை!
தே.மு.தி.க. தலைமை அலுவலகம் முன் விஜயகாந்த் பேனர் எரிப்பு!
தண்ணீர் பந்தலும் கொளுத்தப்பட்டது!!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா!
'வத்திக்குச்சி' இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் ‘ உருவாகியுள்ள புதிய படம் 'டிரைவர் ஜமுனா'.
கடைசி ஓவரில் 157 கி.மீ. வேகத்தில் பந்து வீசி மிரட்டிய மாலிக்!
நடப்பு தொடரில் சாதனை!!
'நாட் அவுட்' ஆட்டம் மூலம் தினேஷ் கார்த்திக்கின் ராசி தொடர்கிறது!
தினேஷ் கார்த்திக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாலே பெங்களூர் அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை தொடர்கிறது. சென்னைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் 17 பந்தில் 26 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பொன்னியின் செல்வனுக்காக ஏ.ஆர்.ரகுமான் அமைத்த 'டிரம்ஸ்' இசை!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யா ,ஜோதிகா மீது வழக்கு!
நீதிமன்றம் உத்தரவு!
சிரஞ்சீவி - சல்மான்கான் இருவரையும் 'குத்தாட்டம்' போட வைக்கும் பிரபுதேவா!
கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'காட்பாதர்'.
இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்குங்கள்!
காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு கே.எஸ். அழகிரி வேண்டுகோள்!!
அறுவை சிகிச்சை முடிந்ததும் மருத்துவமனையில் இருந்து தேர்வு எழுத வந்த மாணவி!
திருப்பூர் குப்பாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் இவரது மனைவி கீதா. இவர்களது மகள் ரிதன்யா. இவர் திருப்பூர் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஏசி வெடித்து ஒருவர் படுகாயம்!
செங்கல்பட்டுமாவட்டம் மகேந்திராசிட்டி அடுத்த பகத்சிங் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி.
இஸ்லாமியர்கள் உற்சாகக் கொண்டாட்டம்: சமாதானமும் சகோதரத்துவமும் அகிலமெங்கும் தழைத்தோங்குக!
ஜனாதிபதி, பிரதமர் ரம்ஜான் வாழ்த்து!!
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!
'மாநாடு' 'மன்மதலீலை' படங்களைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது தெலுங்கு இளம் ஹீரோ நாகசைதன்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்க உள்ளார்.
ம.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவில் 5 பேர் செயல்படுவர்!
வைகோ அறிவிப்பு!
தொடர் வெற்றியால் மயங்கிய குஜராத் அணியை நடுங்க வைத்த பஞ்சாப்!
ரபடா பந்துவீச்சில் சுருண்டது!!