CATEGORIES
Categorías

பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பு பரிசு தொகுப்பு வினியோகம்: தமிழக அரசு
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தன்னார்வ அமைப்புகளும், சமுதாயமும் ஒத்துழைக்க வேண்டும்
புதுவையில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா நடந்தது.

“உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் களஆய்வு "
\"உங்களைத் தேடி உங்கள் ஊரில்\" என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே..கமல்கிஷோர் தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய் சேய் வார்டுகளை ஆய்வு செய்தும், மருந்துகளின் இருப்புகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும் பகுதியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மதுரை மாநகராட்சி வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும் பகுதிகளில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கணேஷ், ஆய்வு செய்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெந்தேகோஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த முன் அனுமதி அவசியம்-நகராட்சி ஆணையர் கந்தசாமி அறிவுறுத்தல்
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என, புதுச்சேரி நகராட்சி கந்தசாமி அவர் ஆணையர் அறிவித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லூரில் சாலை மறியல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே சாராயமேடு-கண்ணாரம்பட்டு இடையே செல்லும் மலட்டாறு தரைப்பாலம் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதால் 20 நாட்களாக போக்குவரத்து இன்றி செல்வதற்கு வழியின்றி அவதிப்படுவதாக கூறியும், மேம்பாலம் அமைக்க வேண்டும் கூறி பண்ருட்டி-திருவெண்ணெய்நல்லூர் சாலையில் சாராயமேடு பேருந்து நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

வடகிழக்கு பருவமழை 23ந்தேதி முதல் மீண்டும் தீவிரம் அடையும்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

ரூ.100 கோடி மதிப்பில் ஈரோடு மாநகராட்சி சாலைகள் மேம்படுத்தப்படும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்தோ திபெத் எல்லை காவல் குழுவினர் முதலமைச்சருடன் சந்திப்பு
புதுச்சேரிக்கு பாரத் தர்ஷன் சுற்றுலா வந்துள்ள இந்தோ திபெத் எல்லை காவல் படை குழுவினர் முதலை மச்சர் ரங்கசாமியை நேற்று சந்தித்தனர்.

யாராக இருந்தாலும் அம்பேத்கரை விமர்சிப்பதை ஏற்க முடியாது
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் செய்தியாளர் ராமதாஸ் களிடம் கூறியதாவது: மழை, வெள்ள நிவாரணநிதி வேண்டி அனைத்துக்கட்சி குழுவை பிரதமரை சந்திக்க அனுப்பி வைக்க வேண்டும். வெள்ள பாதிப்பை மத்தியக் குழு ஆய்வு செய்துள்ளது.

அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் புதுவை திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய அரசியமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமாமேதை, டாக்டர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று கடற்கரை சாலை அம்பேத்கர் மணிமண்டபம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவையில் பத்திரப்பதிவுக்கான இணைய வழி கட்டணம் செலுத்தும் சேவை: முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
வருவாய் மற்றும் பத்திரப் பதிவுத்துறை சார்பில் பத்திரப்பதிவின் போது தானியங்கி பட்டா மாற்றம் திட்ட சேவையை முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் துவக்கி வைத்தார்.

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் சூப்பர் ஸ்டார் காப்பீடு பாலிசி அறிமுக விழா
ஆ மருத்துவக் காப்பீட்டு வழங்குநரான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் புதுமையான நலவாழ்வுத் திட்டங்கள், தாக்கம் ஏற்படுத்திடும் சிஎஸ்ஆர் முயற்சிகள் மற்றும் அதிநவீன காப்பீட்டுத் தீர்வுகளை வழங்கும் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் சூப்பர் ஸ்டார் காப்பீடு பாலிசி அறிமுக விழா கோவை நவ இந்தியா பகுதி தனியார் நட்சத்திர ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெற்றது.
ஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது.
18 மாவட்டங்களில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த திமுக முன்னாள் பொதுச்செ யலாளரும், பேராசிரியருமான அன்பழகனின் 102வது பிறந்தநாளை யொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் பரபரப்பு

கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள்: மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் காணை பகுதியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சாலை துண்டிப்பு வாய்க்கால் துண்டிப்பு பழுதடைந்த பாலம் சீரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
28ம் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27ந்தேதி தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார்.
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தெற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.

கலைஞர்ள் களவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.400 கோடி விடுவித்து தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

விழுப்புரத்தில் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள்
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், தளவானூர் ஊராட்சி,திருப்பாச்சானூர் ஊராட்சி கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட வடவாம்பாளை யம் ஊராட்சி பூவரசன் குப்பம் ஊராட்சி, பஞ் சமாதேவி ஊராட்சி, சொர்ணாவூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கனமழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி ஆய்வு செய்தார்.
தங்கம் விலை சற்று உயர்வு
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு: தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி மனோஜ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

கள ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் 19ந்தேதி ஈரோடு பயணம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.