CATEGORIES
Categorías
ஜிஎஸ்டி அறிமுகத்துக்கு முன்பு குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த வேண்டும்: அன்வார் இப்ராகிம்
தற்போதைய நிலையைவிட கூடுதல் வசதியாக வாழக்கூடிய அளவுக்கு மலேசியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்ட பிறகே நாட்டில் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைப்படுத்தப்படும் என மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
வீட்டிற்கே வந்து பெரிய மின்கழிவுகள் சேகரிப்பு
ஒரு மடிக்கணினியை வேண்டாமென்று மின்கழிவுத் தொட்டியில் வீசுவது எளிதான செயலாக இருக்கலாம். ஆனால், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நடைமுறையில் அதிகமான உழைப்பு அடங்கி இருக்கிறது.
சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு
இந்தியா முன்பைவிட பேரளவில் உருமாறி, வளர்ச்சி அடைந்திருப்பதை சிங்கப்பூர் நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய வர்த்தக, தொழில் அமைச்சர் பியுஷ் கோயல் (படம்) தெரிவித்துள்ளார்.
5,000 வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புரட்டாசி மாதச் சிறப்பு விருந்து
சிங்கப்பூரில் பணிபுரியும் ஏறக்குறைய 5,000 வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புரட்டாசி மாத வாழையிலை விருந்தை இந்து அறக்கட்டளை வாரியம் (HEB), வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் (MWC), இல்லப் பணியாளர்கள் நிலையம் (CDE) ஆகிய அமைப்புகள் இணைந்து படைத்தது.
இது பட்டங்களின் கதை..!
சினிமா, அரசியல் பிரபலங்களுக்குக் கொடுக்கப்பட்ட பட்டங்கள், பின்னணியில் உள்ள சுவாரசிய சங்கதிகளின் தொகுப்பு இது.
பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 'டிஎஸ்பியாக நியமனம்
கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெலுங்கானா மாநில காவல்துறை துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய அணியின் துணைத் தலைவராக பும்ரா நியமனம்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்கர்களைக் கொல்லும் குடியேறிகளுக்கு மரண தண்டனை விதிக்க டிரம்ப் அழைப்பு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் கொலாராடோவின் அரோராவில் நடைபெற்ற பேரணியில் குடியேறிகளை ஆபத்தான குற்றவாளிகளாகக் காட்டியுள்ளார்.
பிரபல இதழின் முகப்புப் பக்கத்தில் கமலா ஹாரிஸ்
அமெரிக்கத் துணை அதிபரும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ், 59, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) வோக் (Vogue) இதழின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளார்.
பொருளியல் வளர்ச்சிக்கு கடனை அதிகரிக்க சீனா திட்டம்
சீனா, பொருளியல் வளர்ச்சிக்கு புத்துயிரூட்டுவதற்காக, கடன் கணிசமான அளவுக்கு அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் ரூ. 32,000 கோடி முதலீடு செய்ய ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் திட்டம்
இந்தியாவில் அடுத்த பத்து ஆண்டுகளில் ரூ.32,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராகும் உமர் அப்துல்லா
ஹரியானாவில் பாஜகவின் புதிய அரசு அக்டோபர் 17ஆம் தேதி பதவியேற்பு
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு
வங்கக்கடலில் அக்டோபர் 14ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிக்குக் குவியும் பாராட்டுகள்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) மாலை 5.40 மணிக்குத் திருச்சியிலிருந்து 141 பயணிகளுடன் ஷார்ஜாவுக்குப் புறப்பட்டது.
திருவள்ளூர் ரயில் விபத்து; 13 அதிகாரிகளிடம் விசாரணை
மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தீபாவளிச் சந்தைகள் சந்திக்கும் சவால்கள்
சர்க்கரை, ‘சாக்லெட்’, காஃபி போன்றவற்றின் விலையேற்றத்தால் பலகாரங்களின் விலை பொதுவாக உயர்ந்திருப்பதாக ‘சிஎஸ்ஜி-சிஐஎம்பி’ நிதி அமைப்பின் பொருளியல் ஆய்வாளர் சோங் செங் வூன் தெரிவித்தார்.
மருத்துவருக்கு இதயச் செயலிழப்பு; காப்பாற்றிய நண்பர்கள்
விபத்து, அவசரகாலப் பிரிவில் பணியாற்றி மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர் ஒருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது.
இளநிலைப் பட்டத்துடன் விமானி உரிமம் பெறும் புதிய பாடத்திட்டம்
தாமதமாகத் தொடங்கினாலும் நிலையான முயற்சிகள் மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என நம்புகிறார் பொறியியல் கல்வி பயின்று, காவல்துறையில் பணியாற்றி, பின்னர் சட்டத் துறையில் நுழைந்துள்ள முகம்மது ரியாசுதீன், 41.
பொதுப் போக்குவரத்தில் கனிவன்பு இயக்கம் தொடங்கியது
பொதுப் போக்குவரத்தில் கனிவன்பைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தப்படும் கதாபாத்திரங்களுடன் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங்.
இணைய பிரச்சினைகள் பற்றி பள்ளிகள் அறிய வேண்டும்
இணையப் போக்கு, அதன் வழி வரும் பிரச்சினைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று கல்வி அமைச்சின் வழிகாட்டுதல் பிரிவைச் சேர்ந்த தலைமைப் பள்ளி ஆலோசகரான திருவாட்டி ஜேன் லிம் வலியுறுத்தியுள்ளார்.
லாவோஸ் அரசாங்க அதிகாரிகளுக்குப் புதிய தலைமைத்துவப் பயிற்சி
லாவோசின் மூத்த அரசாங்க அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தை சிங்கப்பூர் தொடங்க உள்ளது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
முதியோர் நிலைய விரிவாக்கம்: கூடுதலாக $140 மி. அரசு நிதியுதவி
தாதியராகப் பயிற்சி பெற்று வரும் அபிகேல் லிம், மருத்துவமனையில் தனியாக வந்திருக்கும் வயதான நோயாளிகளைக் காணும்போதெல்லாம் பரிதாபப்படுவார்.
லாவோசிலிருந்து உணவு இறக்குமதிக்கான சாத்தியம் ஆராயப்படுகிறது
சிங்கப்பூருக்கும் லாவோசுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் புதிய, நம்பிக்கைதரும் அம்சங்கள் உள்ளன என்றும் லாவோசிலிருந்து உணவு இறக்குமதி செய்வது குறித்து ஆராயப்படுகிறது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
மாற்று வழியை உலகிற்குக் காட்ட பிரதமர் வோங் வலியுறுத்து ஆசியான் ஒன்றிணைந்து முன்னேறுவது முக்கியம்
வட்டார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி உலக அரங்கில் ஆசியானின் குரல் ஓங்கி ஒலிப்பதை உறுதிசெய்யவேண்டும் என்றும் அதன் தேவை இதுவரை இல்லாத வகையில் தற்போது முக்கியமானது என்றும் பிரதமர் லாரன்ஸ் கூறியுள்ளார்.
முன்னணி கதாநாயகர்களின் முதல் தெரிவாக உயர்ந்துள்ள இசையமைப்பாளர் அனிருத்
தமிழ்த் திரையுலகின் அனைத்து முன்னணி நடசத்திரங்களின் முதல் தெரிவாக இருப்பது இசையமைப்பாளர் அனிருத்தான்.
கீர்த்தி, ராஷ்மிகாவின் கலவை பாக்யஸ்ரீ: கொண்டாடும் ரசிகர்கள்
தெலுங்கு ரசிகர்கள் நாள்தோறும் உச்சரிக்கும் பெயர்களில் ஒன்றாக மாறியுள்ளது பாக்யஸ்ரீ. தெலுங்கு தேசத்தில் அண்மையில் வீசிய புயல் இவர்தான்.
பொதுப் போக்குவரத்தில் கண்கவர் தீபாவளி அலங்காரங்கள்
தீபாவளியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களும் பேருந்துகளும் கண்கவர் பண்டிகை அலங்காரங்களுடன் வலம்வரவிருக்கின்றன.
சிங்கப்பூரில் அறிமுகம் கண்டது சொகுசு கார் ‘டென்ஸா - D9’
‘டென்ஸா D9 MPV’ ரக ஆடம்பர மின்கார்கள் அக்டோபர் 10ஆம் தேதி சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்தன.
வீட்டை நோக்கிப் படையெடுத்த 'ரக்கூன்' கூட்டம்; பெண் ஓட்டம்
வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பால்ஸ்போ பகுதியில் வாழும் பெண் ஒருவர் 35 ஆண்டுகளுக்கு மேலாக தமது வீட்டிற்கு பின்னால் உள்ள இடத்தில் சில ரக்கூன் விலங்களுக்கு உணவளித்து வந்துள்ளார்.
மத்திய கிழக்கு தொடர்பான கவலை ஆசியாவில் நிலவுகிறது: பிளிங்கன்
காஸா மக்களின் நிலை குறித்தும் மத்திய கிழக்கில் தொடரும் பூசல்கள் குறித்தும் ஆசியாவில் மிகுந்த கவலை உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.