CATEGORIES
Categorías
மிக பலத்த மழை பெய்யும்! தமிழகத்துக்கு ரெட் அலெர்ட்!!
மிக பலத்த மழை எச்சரிக்கையை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அதிகபட்சமாக 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு பாரம்பரிய மற்றும் புதிய இரகங்களை ஊக்குவித்தல் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் மூலம் நலத்துறையின் அட்மா மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வாண்டாக்கோட்டை கிராமத்தில் புதிய மற்றும் பழைய பயிர் இரகங்களின் சாகுபடியினை ஊக்கு வித்தல் என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 44-வது அறிவியல் ஆலோசனைக் குழு கூட்டம்
வேளாண்மை அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் பற்றி மதிப்பீடு செய்து, வரும் காலத்திற்கான புதிய திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் பரிந்துரை செய்வதற்கான அறிவியல் ஆலோசனை குழு கூட்டம் ஒவ்வொரு வருடமும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
தினம் ஒரு மூலிகை - துத்தி
துத்தி இதய வடிவ இலை களும், மஞ்சள் நிற சிறு பூக்களும், தோடு வடிவ காய்களையும் உடைய செடி. பசுந்துத்தி, கரும்புத்தி, சிறு துத்தி என பல வகை உண்டு. பசும் துத்தியின் பயனே வரையறுக்கப்பட்டு உள்ளது.
பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெற உடனடியாக இகேஒய்சி செய்து கொள்ள அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைகள் பெறுவதற்கு இ-கேஒய்சி அவசியம் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள தாவது, பிஎம் கிஸான் திட்டத்தில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் இடு பொருட்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசானது ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2000/- வீதம் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6000/- வழங்கி வருகிறது.
இயற்கை வேளாண்மையை முனைப்புடன் செயல்படுத்தும் தமிழகம், ஆந்திரா
நரேந்திர சிங் தோமர் பாராட்டு
வருகிற 8ம் தேதி ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது வானிலை மேக மூட்டமாகவும், காற்றில் ஈரப்பதம் அதிகமாகவும் இருப்பதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இராஜபாளையம் வட்டாரத்தில் பருத்தி சாகுபடி பகுதிகள் ஆய்வு
இதில் பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதல் சற்று அதிகமாக உள்ளது.
பிரிஸ்ட் பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு விதைப்பரிசோதனை தொழில்நுட்ப செயல்முறை விளக்கம்
திருவாரூர் பரிசோதனை மாவட்ட விதைப் நிலையத்தில் நடைபெறும் விதைப்பரிசோதனை பணிகள் சம்பந்தமாக தெரிந்து கொண்டு பயிற்சி பெறுவதற்கு தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பிரிஸ்ட் பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரி இளங்கலை பட்டப்படிப்பில் நான்காம் ஆண்டு வகுப்பு மாணவிகள் விதைப்பரிசோதனை தொழில்நுட்ப நடைமுறைகளை கண்டறிய 1.12.22 அன்று வருகைப் புரிந்தனர்.
அன்னவாசல் வட்டார விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டாரம் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மாமாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் (2022-2023) ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி பணம்பட்டி கிராமத்தில் நடத்தப்பட்டது.
நெல்பயிரை தாக்கும் முக்கிய நோய்கள்
தற்போது நிலவும் பருவகால சிதோஷ்ண நிலை, விட்டு விட்டு பெய்யும் வடகிழக்கு பருவ மழையால் பல்வேறு மாவட்டங்களில் இலைப் புள்ளி நோய், குலை நோய் தாக்குதல் பரவலாக தென்படுகிறது.
தான்றிக்காய்
தினம் ஒரு மூலிகை
வேளாண் இளங்கலை மாணவர்களுக்கு வீடியோ தயாரிப்பு மற்றும் எடிட்டிங் திறன் வளர்ப்பு பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி
கண்டுணர்வு பயண திட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தேனீ வளர்ப்பு தொடர்பான தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிகம், சந்தை நுண்ணறிவு மற்றும் உற்பத்திச் சங்கிலி குறித்த குறுகிய கால பயிற்சி
இப்பயிற்சியின் தொடக்க விழாவில் (30.11.22) வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வு மைய இயக்குனர் முனைவர் டி.சுரேஷ்குமார், முதல்வர் (வேளாண்மை) முனைவர் என்.வெங்கடேச பழனிச்சாமி ஆகியோர் விவசாயிகள் மற்றும் அதன் பங்குதாரர்கள் புதிய அணுகுமுறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இந்த பயிற்சி அவசியம் என்றனர்.
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் கண்டுனர்வு பயணம்
லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல் பாடுகள் பற்றியும் விரிவாக விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உத்திரபிரதேசம் மாநிலத்தில் கண்டுணர்வு பயணம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டாரம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) 22-23ம் ஆண்டு மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை திட்டத்தின் கீழ் உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில் ஐ.ஐ.எப்.எஸ்.ஆர் நிலை யத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய வெளிமாநில அளவிலான விவசாயிகள் கண்டுனர்வு பயணமாக அறந்தாங்கி வட்டாரத்தின் கீழ் விவசாயிகளை அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய 90,000 டன் யூரியா இறக்குமதி
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தகவல்
செய்யானம் கிராம விவசாயிகளுக்கு பயிர்களை தாக்கும் பூச்சி, நோய்கள் மேலாண்மை பயிற்சி
இயற்கை சார்ந்த தொழு உரங்கள், மண்புழு உரங்கள் பேன்றவற்றை அதிக அளவு பயன்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
பெரோமோன் பொறி செயல் விளக்கமளித்த வேளாண் பல்கலை. மாணவிகள்
வேளாண் பணி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 7.12.22 மற்றும் 8.12.22 ஆகிய நாட்களில் கீழ்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.
வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் நபார்டு வங்கி வேளாண்மைப் பல்கலை. துணைவேந்தர் பெருமிதம்
தேசிய வேளாண் வளர்ச்சி வங்கியின் தலைமை பொது மேலாளர், பொது மேலாளர்கள் மற்றும் மாவட்ட வளர்ச்சி அலுவலர்கள் உட்பட 28 பேர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 28 மற்றும் 29.11.22 ஆகிய இரண்டு நாட்கள் கண்டுநர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
இயற்கை விவசாயம் குறித்து விளக்கமளித்த வேளாண் மாணவிகள்
இயற்கை விவசாயம்
தோட்டக்கலை குழு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன் அடைவார்கள்
மத்திய வேளாண் அமைச்சர் தோமர் தகவல்
விதைப்பண்ணையில் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு
கோவை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற கிராமங் களாக மாற்றுவதற்காக செயல் படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள, தொண்டாமுத்தூர் வட்டார வெள்ளி மலை பட்டிணம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வம்பன் 10 உளுந்து விதைப்பண்ணையினை கோயம்புத்தூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் சை.நர்கீஸ் ஆய்வு செய்தார்.
அரிசிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜப்பானியர்கள்
நமது நாட்டில் பசுமை புரட்சியின் விளைவாக அரிசி சாமானியர்கள் முதல் வசதியானவர்களின் உணவாக மாறியது. முன்பெல்லாம் கிராமங்களில் அரிசி பண்டிகை நாட்களில் (கார்த்திகை, அமாவசை) தினங்களில் தான் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய அரிசியை ஜப்பானியர்கள் தெய்வமாக கொண்டாடி வருகின்றனர்.
தினம் ஒரு மூலிகை செங்கொன்றை
செங்கொன்றை சிறகமைப்பு கூட்டு இலைகளையும், இளம் சிவப்பு பூங்கொத்துக் உருளை நிற களையும், வடிவ காய்களையும் உடைய மரம்.
மாநில விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் ஆய்வு
தமிழ்நாடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் இயக்குநர் கோ.வளர்மதி, நெல்லை மாவட்டத்தில் அரசு மத்திய கிட்டங்கி விதைச்சுத்தி நிலையத்தில் சென்னை, விதைச்சான்று இணை இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தினம் ஒரு மூலிகை சிறு நெருஞ்சில்
சிறு நெருஞ்சில் தரையோடு படர்ந்த சிறு கொடி. மஞ்சள் நிற மலர்களை உடையது, மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மை உடையது, காய்களை உடையது.