CATEGORIES
Categorías
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சமையல் எண்ணெய்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை
விலைகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது
தினம் ஒரு மூலிகை - பேய்குமட்டி
பேய்குமட்டி - மருத்துவப் பயன்கள்
பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய உரத்துறை பரிந்துரைப்படி, காரீஃப் பருவத்தில் (01.04.2022 முதல் 30.09.2022 வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அங்கக பண்ணை விவசாயிகளுக்கு நற்சான்றிதழ் வழங்குதல்
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின 75 ஆண்டு விழா கொண்டாட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம் சந்தியூரில் நடைபெற்ற அங்கக வேளாண் கருத்தரங்கில் சுமார் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தென்னை மகத்துவ மையம் திருப்பூர் மாவட்டத்தில் திறப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள தென்னை மகத்துவ மையம், விவசாயிகளுக்கான மேம்பாட்டுத் திட்டப் பயிற்சிகளை அளிக்க வேண்டுமென பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.
மணமேல்குடி வட்டாரத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டாரத்தில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2021 -2022 ஆம் ஆண்டிற்கான வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
பழ சாகுபடியில் பயிர் வளர்ச்சி ஊக்கிகள்
பழ சாகுபடி
நாமக்கல் ஆவினில் பாதாம் பவுடர் விற்பனை துவக்கம்
பால் உப பொருளான பாதாம் பவுடர் விற்பனை
தினம் ஒரு மூலிகை ஈஸ்வரமூலி
ஈஸ்வரமூலி இதை தலைசுருளி பெரு மருந்து என்றும் அழைப்பார்கள்.
குறைந்தபட்ச ஆதார விலையில் அரவைக் கொப்பரை கொள்முதல் மதுரை மாவட்ட ஆட்சியர் தகவல்
மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதிகளில் தென்னை சாகுபடி
உயர் விளைச்சல் ரக பாசிப்பயறு விதைப்பண்ணையில் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சாகுபடிப் பயிர்களில் உயர் விளைச்சல் இரகங்களைக் கண்டறிந்து வெளியிட்டு வருகின்றனர்.
தினம் ஒரு மூலிகை பூவரசு
பூவரசு நீண்ட காம்பு கொண்ட இதய வடிவ தனி இலையும், மஞ்சள் நிற மலர்களையும் உடைய உறுதியான என்றும் பசுமையான பெரிய மரம்.
வத்திராயிருப்பு வட்டாரத்தில் பருத்திச் செடியில் பயிர் பாதுகாப்பு ஆலோசனை
விருதுநகர் மாவட்டத்தில், வத்திராயிருப்பு வட்டாரத்தில் சுந்தர பாண்டியம் மீனாட்சிபுரம் கோட்டையூர், தம்பிபட்டி, இலந்தை குளம் ஆகிய கிராமங்களில் தற்போது பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டு 40-45 நாள் பயிராக உள்ளது.
கொசுக்களை விரட்டும் செடிகள்
தற்போது கோடை காலம் என்பதால் கொசுக்களின் தொந்தரவு சற்று குறைவாக இருக்கும். மழை காலங்களில், குளிர் காலத்தில் கொசுக்களின் தொந்தரவு, மனிதர்கள், கால்நடைகளை இடைவிடாது தொந்தரவு செய்கின்றன.
தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இயற்கை வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம் முக்கியமானது அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சு
சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக "புது வகை வேளாண்மை” குறித்த தேசிய பயிலரங்கை நித்தி ஆயோக் ஏப்ரல் 25 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்திருந்தது.
நீர் மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு பயிற்சி
நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் & நீர் நிலைகளில் மழைநீர் சேமிக்கும், பயிர்களுக்கு முறையான பாசனம் கொடுக்கும் வழிமுறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்த பயிற்சி யானது 30.4.22, சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, வேலூர், இலத்தேரி அருகில், காளாம்பட்டு, அறிவுத் தோட்டத்தில் நடைபெறும். முகாமினை துவக்கி வைத்து சிறப்புரை தீக்சித், வேலூர், வேளாண்துறை, இணை இயக்குனர் ஆற்ற உள்ளார்.
முட்டை மதிப்புக் கூட்டல் - முட்டை ஊறுகாய்
கோழியின் முட்டை மூன்று முக்கிய பாகங்கள் அடங்கி உள்ளது. ஓடு, முட்டை வெள்ளை பகுதி மற்றும் மஞ்சள் கரு ஆகியவையாகும்.
பழ சாகுபடியில் பயிர் வளர்ச்சி ஊக்கிகள்
தமிழகத்தில் வெப்பம், மித வெப்பம் மற்றும் குளிர் சீதோசன நிலை இருப்பதால் உலகின் பல்வேறு பகுதிகளில் வளரும் பழப்பயிர்கள் இங்கு சாகுபடி செய்யப்படுகிறது. பழ உற்பத்தியை பெருக்க வளமான மண், உரம், இவையன்றி பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் அவசியமாகிறது. இயற்கையிலேயே வளர்ச்சி ஊக்கிகள் பயிர்களில் உற்பத்தி செய்யப்பட்டு தனது தேவையை நிவர்த்தி செய்கிறது.
தினம் ஒரு மூலிகை பூந்திக்கொட்டை
பூந்திக்கொட்டை: மருத்துவப் பயன்
கோடை உழவு அவசியம்
விவசாயிகள் கோடை உழவு செய்யவேண்டும் என விதைச்சான்று உதவி இயக்குனர் முகமது பரூக் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் ஒரு ஆண்டில் மழை அளவான 960 மில்லி மீட்டரில் 8-ல் ஒரு பங்கு மழை கோடைகாலத்தில் பெய்கிறது.ஆகவே இந்த மழையை விவசாயிகள் வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
மானிய விலையில் சூரிய சக்தி பம்பு செட்டு திட்டம்
தமிழக அரசு எச்சரிக்கை
கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவால் தக்காளி விலை மீண்டும் உயர்வு
மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ29க்கும், மார்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.35க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டுக்கோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி
கோழிக்குஞ்சு பொரிக்கும் சாதனம் உபயோகம் மற்றும் பராமரிப்பு
அருப்புக்கோட்டை விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை
தகுதியுள்ள விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளைப் பதிவு செய்து தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் மூலம் கிசான் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.
நெற்பயிர் வரிசை நடவில் 'கோனோவீடர் களையெடுக்கும் கருவி
சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.அழகுராஜா, நெற்பயிர் வரிசை நடவில் 'கோனோவீடர் களையெடுக்கும் கருவி பற்றிய பற்றிய தொழில்நுட்ப தகவலை கூறுகையில், விவசாயத்தில் வேலை ஆட்கள் இல்லாத சூழ்நிலையில் கூலி ஆட்களுக்கு அதிக கூலி கொடுத்து களைகள் எடுக்க வேண்டியுள்ளது.
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பல்வேறு விதமான சோப்பு தயாரித்தல் குறித்த ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
தினம் ஒரு மூலிகை பிண்ணாக்குக் கீரை
தினம் ஒரு மூலிகை