திருப்போரூர், செப்.16: அந்தந்த பகுதிகளில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாமல்லபுரம், கோவளம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன.
கடந்த 7ம் தேதி தமிழ் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கரைக்க நேற்று அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தாம் பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, சேலையூர், கேளம்பாக்கம், தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை கரைக்க கோவளம் கடற்கரை ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் ஆகியோர் கோவளம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு இறுதி செய்தனர்.
Esta historia es de la edición September 16, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 16, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் எலக்ட்ரீஷியன் கைது
காஞ்சிபு ரத்தில் 8 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த எலக்ட்ரீஷியனை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரேநாள் பெய்த கனமழையால் கோயில் குளங்கள் நிரம்பியது
சென்னையில் நேற்று முன்தினம் பெய்த ஒரேநாள் மழையில் கோயில் குளங்கள் அனைத்தும் நிரம்பியது.
சோழிங்கநல்லூர் அருகே ஐடி ஊழியரை வெட்டி வழிப்பறி
ஐடி ஊழியரை வெட்டி விட்டு, செல்போன் மற் றும் பணத்தை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பியவர்களை போலீசார் துரத்தி பிடித்தனர்.
புயல் வெள்ளத்தில் சிக்கி தவித்த 5 முதியவர்கள் பத்திரமாக மீட்பு
பெஞ்சல் புயல் வெள்ளத்தில் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் மற்றும் வீட்டுகளில் சிக்கி தவித்த 3 மூதாட்டிகள் உட்பட 5 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
ஸ்காட்லாந்து பல்கலையுடன் ஆர்எம்கே கல்வி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கவரப் பேட்டை ஆர் எம்கே குழும கல்வி நிறுவனங்கள் ஸ்காட்லாந்து, ஹெரியட் வாட் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
ஓட்டல்களுக்கு மதிப்பீடு வழங்கினால் பணம் தருவதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ₹7.31 லட்சம் அபேஸ்
சென்னை அசோக்நகரில் உள்ள மாநில சைபர் கிரைம் தலைமையகத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம், பட்டதாரி ஒருவர் புகார் ஒன்றை அளித்தார்.
வடசென்னை பகுதியில் வெங்கடாசல நாயக்கருக்கு சிலை அமைக்க வேண்டும்
பகுத்தறிவு சிந்தனையாளர், சமூகநீதி போராளி அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கரின் படத்திறப்பு விழா ராய புரத்தில் நேற்று நடந்தது.
மெரினாவில் சூறைக்காற்றால் சரிந்த புற காவல் நிலையத்தை சீரமைக்கும் பணி தீவிரம்
மெரினா கடற்கரை பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் இடையே உள்ள லூப் சாலை சந்திப்பில் மெரினா காவல் நிலையத்தில் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது.
பெஞ்சல் புயல், கனமழை காரணமாக 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் அகற்றம்
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் பலத்த மழையிலும் குவியும் பக்தர்கள்
சபரிமலையில் கடந்த சில தினங்களாக சராசரியாக தினமும் 75 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.