திருவள்ளூரை சேர்ந்த 4 வாலிபர்கள் சீன சைபர் க்ரைம் கும்பலுக்கு ₹3 கோடி அனுப்பியது அம்பலம்
Dinakaran Chennai|September 16, 2024
4 நாள் காவலில் அமலாக்க துறை விசாரணை வங்கி கணக்கில்‌ உள்ள ₹2.9 நீகாடி முடக்கம்‌
திருவள்ளூரை சேர்ந்த 4 வாலிபர்கள் சீன சைபர் க்ரைம் கும்பலுக்கு ₹3 கோடி அனுப்பியது அம்பலம்

திருவள்ளூர்‌, செப்.16: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதில், கைதான வாலிபர்கள் சீன சைபர் க்ரைம் குற்றவாளிகளுக்கு உதவியதாக தெரிந்தது. அவர்களின் வங்கி கணக்கில் இருந்த ₹2.9 கோடியை முடக்கியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே குமாராஜிபேட்டை காலணியை சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் தமிழரசன் (25), மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவரின் மகன் அரவிந்தன் (26), ரத்தினம் என்பவரின் மகன் பிரகாஷ் (25). இவர்கள் 3 பேரும் சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலையை விட்டு நின்றுவிட்டனர்.

Esta historia es de la edición September 16, 2024 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAKARAN CHENNAIVer todo
Dinakaran Chennai

இன்று போய் நாளை வாருங்கள் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆண்டு கணக்கில் தேங்கும் பைல்கள்

தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆண்டு கணக்கில் பைல்கள் தேங்குவதாகவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

time-read
1 min  |
December 02, 2024
Dinakaran Chennai

பெஞ்சல் புயலால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிய கிராமங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின.

time-read
1 min  |
December 02, 2024
கல்பாக்கம் அருகே மரம் விழுந்து முதியவர் வீடு சேதம்
Dinakaran Chennai

கல்பாக்கம் அருகே மரம் விழுந்து முதியவர் வீடு சேதம்

கல்பாக்கம் அருகே மரம் விழுந்ததில் முதியவரின் வீடு முழுமையாக சேதமடைந்தது. இதில், அவரது மாட்டின் கொம்பு உடைந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்தது.

time-read
1 min  |
December 02, 2024
மாமல்லபுரத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணா மண்டபத்தில் படிந்த தூசிகள் அகற்றும் பணி தீவிரம்
Dinakaran Chennai

மாமல்லபுரத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணா மண்டபத்தில் படிந்த தூசிகள் அகற்றும் பணி தீவிரம்

மாமல்லபுரத்தை கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை கல் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை பாறைகளை குடைந்து அழகுறச் செதுக்கினர்.

time-read
1 min  |
December 02, 2024
Dinakaran Chennai

ஒடிசாவில் இருந்து கடத்திய 20 கிலோ கஞ்சா பறிமுதல்

வெளி மாநிலத்தில் இருந்து ரயிலில் பெரம்பூர் வழியாக, சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, அண்ணாநகர் மதுவிலக்கு போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

time-read
1 min  |
December 02, 2024
கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Dinakaran Chennai

கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது.

time-read
1 min  |
December 02, 2024
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில் 113 ஏரிகள் நிரம்பி வழிகின்றன
Dinakaran Chennai

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில் 113 ஏரிகள் நிரம்பி வழிகின்றன

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல் பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

time-read
1 min  |
December 02, 2024
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் நனைந்து சேதம்
Dinakaran Chennai

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் நனைந்து சேதம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.

time-read
1 min  |
December 02, 2024
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் எலக்ட்ரீஷியன் கைது
Dinakaran Chennai

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் எலக்ட்ரீஷியன் கைது

காஞ்சிபு ரத்தில் 8 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த எலக்ட்ரீஷியனை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

time-read
1 min  |
December 02, 2024
ஒரேநாள் பெய்த கனமழையால் கோயில் குளங்கள் நிரம்பியது
Dinakaran Chennai

ஒரேநாள் பெய்த கனமழையால் கோயில் குளங்கள் நிரம்பியது

சென்னையில் நேற்று முன்தினம் பெய்த ஒரேநாள் மழையில் கோயில் குளங்கள் அனைத்தும் நிரம்பியது.

time-read
1 min  |
December 02, 2024