மணலி புதுநகர் அருகே நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் திலீப் குமார் (23). கான்ட்ராக்ட் தொழிலாளி. எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயம் (20). இவர் மீது திருட்டு வழக்கு ஒன்று உள்ளது. இருவரும் நண்பர்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோசப் திலீப் குமார் தனது மோட்டார் பைக்கை ஜெயம் வாங்கிச் சென்றுள்ளார். அந்த பைக்கை திருமங்கலம் மெட்ரோ ரயில் ஸ்டேஷன் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுள்ளார்.
பின்னர் பல நாட்கள் ஆகியும் அந்த பார்க்கிங்கில் இருந்து பைக்கை ஜெயம் திருப்பி எடுத்து கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் எடுத்து தராததால், மோட்டார் பைக்கை தானே எடுத்துவிட முடிவு செய்து, ஜோசப் திலீப் குமார் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் மையத்திற்கு சென்றுள்ளார்.
Esta historia es de la edición September 18, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 18, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கடம்பத்தூர் ஒன்றியம், மேல்நல்லாத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த அக்டோபர் 2ல் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புழல் காவாங்கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்க.ஏற்படும் போக்குவரத்து நெரிசல்
புழல் காவாங்கரையில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிமுக ஆலோசனை கூட்டம்
திருத்தணி, நவ. 12: திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பொதட்டூர்பேட்டை பேரூர் அதிமுக சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக நிலம் அளித்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்காவிட்டால் முற்றுகை போராட்டம்
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக, நிலம் அளித்த விவசாயிகள், வியாபாரிகளுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட அளவில் அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற ஜிம் மாஸ்டர் உட்பட 8 பேர் சிக்கினர்
ஆந்திரா வில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற ஜிம் மாஸ்டர், இன்ஜினியர் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் தீவிரம்
திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண் நிலம், பயிர் உட்பட அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில், டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
6 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகையுடன் பெண் ஊழியர் ஓட்டம்
தீபாவளி நேரத்தில் போலி ஆவணங்கள் மூலம் நகைக்கடையில் பணியில் சேர்ந்து, போலி நகைகளை வைத்துவிட்டு 76 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி சென்ற பெண் ஊழியரை போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர்.
மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன் மறைவு
மதுரா டிராவல்ஸ் வி.கே. டி. பாலன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக செயற்குழு கூட்டம்
ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக செயற்குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவலூர் குப்பம் கோபால் தலைமை வகித்தார். அவற்றைத் தலைவர் மோகன் வரவேற்றார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.