வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு மற்றும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள பணிகளை சென்னை ரிப்பன் மாளிகையில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடமிருந்து வசப்பெற்ற புகார்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தினார். பின்னர், நிருபர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
Esta historia es de la edición October 14, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 14, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
உள்ளாட்சி அமைப்புகளுக்கு F1809 கோடி வருவாய் ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை செயலாளர் ககந்தீப் சிங் பேடி வெளியிட்ட அரசாணை:
கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்வு
கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிலோ 7350க்கு என இருமடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
மெதுவாக நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் அருசே நாளை கரையை கடக்கிறது
வட தமிழகம், டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை | 6 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட்
செஸ் 3வது சுற்றில் லிரெனை வென்ற குகேஷ்
சிங்கப்பூரில், ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள், நடப்பு சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரென் – இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையே நடந்து வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டம் 2027ம் ஆண்டு டிசம்பருக்குள் முடியும் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் திட்டமிட்டப்படி 2027ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும் என ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஆலை அமைக்க 200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு - தமிழக அரசு தகவல்
பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஆலையை அமைக்க திருவள்ளூரில் 200 ஏக்கர் நிலம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆவின், ரயில்வேக்கு புதிய அதிகாரிகள் நியமனம் தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விரிவான திட்டம் ஒன்று உருவாக்க அரசு முடிவு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது. சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அலையின் சீற்றத்தால் மெரினா, திருவொற்றியூர் கடற்கரையில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய மிதவை கருவிகள்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மண்டலமாக உருவாகியுள்ளதால் மெரினா கடல் பகுதி வழக்கத்தை விட மிகவும் ஆக்ரோஷமாக 8 அடி உயரத்திற்கு அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. அதேநேரம் இன்று அதிகாலை முதல் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.
ஓய்வூதியர்களுக்கு அஞ்சலகங்களில் உயிர்வாழ்வு சான்று
காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அஞ்சலக அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ்வு சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.