அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மற்றும் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் நீக்கியவர்களை சேர்க்கவே முடியாது என்று பிடிவாதம் பிடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் 53வது ஆண்டு கட்சி தொடக்க விழா நடந்தது. அப்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், ‘அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள் இன்று எவ்வளவோ அவதாரம் எடுக்கிறார்கள். கட்சி விரோதமாக செயல்பட்டவர்கள் (சசிகலா, ஓபிஎஸ், டிடிவி) அகற்றப்பட்டு விட்டார்கள். இனி அவர்கள் எல்லாம் நீக்கப்பட்டவர்கள். அதனால் ஒன்னா போச்சு, இரண்டாக போச்சு என்ற கேள்வியை தயவுசெய்து ஊடகங்கள் விட்டு விடுங்கள். நீக்கப்பட்டவர்கள் இனி நீக்கப்பட்டவர்கள்தான்’ என்று ஆவேசமாக கூறினார்.
Esta historia es de la edición October 21, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 21, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மோதலில் பதிவான வழக்குகள் எத்தனை?
விவரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மதிப்பெண்களை போலவே சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பதும் மிக முக்கியமான கடமையாகும்
மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை
மாணவர்கள் போராட்டம் எதிரொலி உபி அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு திடீர் ஒத்திவைப்பு
மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக உபி தேர்வாணையம் சார்பில் நடத்தப்படவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில அரசு திடீரென அறிவித்துள்ளது.
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம்கோர்ட்
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சீமான்-நாதக நிர்வாகிகள் நேருக்கு நேர் மோதல்
நெல்லையில் நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டத்தில் இளைஞர் அணி பாசறை நிர்வாகி, தொகுதி செயலாளர்களை சீமான் ஒருமையில் பேசியதால் தள்ளு முள்ளு, சலசலப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரியலூர், பெரம்பலூரில் இன்று களஆய்வு ₹1000 கோடியில் காலணி ஆலைக்கு அடிக்கல் 21,862 பயனாளிகளுக்கு ₹174 கோடியில் நலத்திட்ட உதவி
தூத்துக்குடியில் டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க் ₹300 கோடியில் திருச்செந்தூரை மேம்படுத்த மாஸ்டர் பிளான்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
பேச்சுரிமை என்ற பெயரில் சமூக மோதல்கள், வன்முறையை ஏற்படுத்தக் கூடாது நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல உள்ளது
ஐகோர்ட் கிளை கடும் கண்டனம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு
தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
68,154 வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடு
அரசு டாக்டர் மீது தாக்குதல் எதிரொலி சென்னையில் 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைப்பு
போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை