தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளில் வலுவான வளர்ச்சி அடைந்துள்ளது
Dinakaran Chennai|October 22, 2024
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டின் 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகளில் வலுவான வளர்ச்சி அடைந்துள்ளதாக பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு மற்றும் நிலையான விலையில் 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை மதிப்பிட்டுள்ளது. அதன்படி, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் சிறப்புக்கூறுகள் பின்வருமாறு:

1. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலையான விலையில் 2022-23ம் ஆண்டில் (விரைவுமதிப்பீடு) ரூ.14,51,929 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.23,93,364 கோடியாகவும், 2023-24ம் ஆண்டில் (முன்மதிப்பீடு) நிலையான விலையில் ரூ.15,71,368 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.27,21,571 கோடியாகவும் இருந்தது.

2. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2022-23ம் ஆண்டில் 8.13 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 8.23 சதவீதமாகவும் நிலையான விலையில் இருந்தது, அதே நேரத்தில் நடப்பு விலையில் வளர்ச்சி விகிதம் 2022-23ம் ஆண்டில் 15.48 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 13.71 சதவீதமாகவும் இருந்தது.

3. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் நடப்பு விலையில் 2022-23ம் ஆண்டில் 8.88 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 9.21 சதவீதமாகவும் இருந்தது. நிலையான விலையில் 2022-23ம் ஆண்டில் 9.03 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 9.04 சதவீதமாகவும் இருந்தது.

Esta historia es de la edición October 22, 2024 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición October 22, 2024 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAKARAN CHENNAIVer todo
பெங்களூருக்கு போட்டியாக வளரும் ஓசூர்
Dinakaran Chennai

பெங்களூருக்கு போட்டியாக வளரும் ஓசூர்

2000 ஏக்கரில் விமான நிலையம் ரூ. 400 கோடியில் டைடல் பார்க்

time-read
2 minutos  |
March 16, 2025
சோஷியல் மீடியாவில் போலிகள் கயாடு லோஹர் ஷாக்
Dinakaran Chennai

சோஷியல் மீடியாவில் போலிகள் கயாடு லோஹர் ஷாக்

சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் கயாடு லோஹர்.

time-read
1 min  |
March 16, 2025
ஜப்பானுடன் இணைந்து சந்திரயான்-5 திட்டம்
Dinakaran Chennai

ஜப்பானுடன் இணைந்து சந்திரயான்-5 திட்டம்

இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

time-read
1 min  |
March 16, 2025
Dinakaran Chennai

46,000 ஏக்கர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றம்

வேளாண்துறை செயலாளர் தட்சிணாமூர்த்தி பேட்டி

time-read
1 min  |
March 16, 2025
என்னை 15 முறை கன்னத்தில் அறைந்தனர்
Dinakaran Chennai

என்னை 15 முறை கன்னத்தில் அறைந்தனர்

டிஆர்ஐ ஏடிஜிபிக்கு நடிகை ரன்யா ராவ் கடிதம்

time-read
1 min  |
March 16, 2025
தமிழ்நாட்டின் அச்சத்தை பரிந்து கொள்ளவில்லை
Dinakaran Chennai

தமிழ்நாட்டின் அச்சத்தை பரிந்து கொள்ளவில்லை

ஒன்றிய அரசுக்கு பிரகாஷ் காரத் கண்டனம்

time-read
1 min  |
March 16, 2025
அரியர் எழுத சிறப்பு வாய்ப்பு
Dinakaran Chennai

அரியர் எழுத சிறப்பு வாய்ப்பு

அமைச்சர் கோவி. செழியன் தகவல்

time-read
1 min  |
March 16, 2025
கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படுகிற நிலையில் மாநில உரிமையை பாதுகாப்பதில் நீதித்துறைக்கு முக்கிய பங்கு
Dinakaran Chennai

கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படுகிற நிலையில் மாநில உரிமையை பாதுகாப்பதில் நீதித்துறைக்கு முக்கிய பங்கு

மெட்ராஸ் பார் அசோசியேஷன் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

time-read
1 min  |
March 16, 2025
வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு ரூ.1477 கோடிக்கு பயிர் கடன் தள்ளுபடி
Dinakaran Chennai

வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு ரூ.1477 கோடிக்கு பயிர் கடன் தள்ளுபடி

வேளாண் நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம்

time-read
2 minutos  |
March 16, 2025
பேரவை தலைவருடன் செங்கோட்டையன் சந்திப்பு
Dinakaran Chennai

பேரவை தலைவருடன் செங்கோட்டையன் சந்திப்பு

அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

time-read
1 min  |
March 16, 2025