எங்கள் கூட்டணிக்குள் விவாதம் உண்டு, ஆனால் விரிசல் இல்லை....எடப்பாடி கனவு காண வேண்டாம்; 2026 தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும்
Dinakaran Chennai|October 24, 2024
கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
எங்கள் கூட்டணிக்குள் விவாதம் உண்டு, ஆனால் விரிசல் இல்லை....எடப்பாடி கனவு காண வேண்டாம்; 2026 தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும்

எங்கள் கூட்டணிக்குள் விவாதம் உண்டு, ஆனால் விரிசல் இல்லை. எடப்பாடி கனவு காண வேண்டாம். 2026 தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும் என்று கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் உறுதியாக கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு பேரனும், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி மகனுமான கோ.ஸ்டாலின் – யுவ ஆகியோரது திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசியதாவது: திமுகவை பொறுத்தவரையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும், மக்கள் பணியை பொறுத்தவரையில், நாம் என்றைக்கும் இருப்போம்; மக்களுக்காக பாடுபடுவோம்; பணியாற்றுவோம் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அதனால்தான், 6வது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய திமுக, இன்றைக்கு ஏராளமான திட்டங்களை, சாதனைகளை மக்களுக்காக செய்திருக்கிறது.

Esta historia es de la edición October 24, 2024 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAKARAN CHENNAIVer todo
Dinakaran Chennai

லாஸ் ஏஞ்சல்சில் மீண்டும் காட்டுத்தீ 50ஆயிரம் பேர் வெளியேற உத்தரவு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் காலை மீண்டும் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ ஒரு நாளுக்குள் மளமளவென பரவியது.

time-read
1 min  |
January 24, 2025
டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பேரில் ₹38 லட்சம் மோசடி வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பக்கூடிய ஏஜென்ட்டாக செயல்பட்ட 2 பேர் சிக்கினர்
Dinakaran Chennai

டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பேரில் ₹38 லட்சம் மோசடி வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பக்கூடிய ஏஜென்ட்டாக செயல்பட்ட 2 பேர் சிக்கினர்

ஆவடி அருகே டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பேரில் ஓய்வு பெற்ற பெண் விரிவுரையாளரிடம் ரூ38 லட்சம் மோசடி செய்த வழக்கில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் ஏஜென்ட்டாக செயல்பட்ட 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

time-read
1 min  |
January 24, 2025
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
Dinakaran Chennai

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் ஸ்ரீ பாசூரம்மன் மற்றும் ஸ்ரீ கங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிந்ததையடுத்து, நேற்றுமுன்தினம் காலை கும்பாபிஷேக விழா நடந்தது.

time-read
1 min  |
January 24, 2025
Dinakaran Chennai

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) 1 பணியிடம் மற்றும் திருவள்ளூர் காவல் எல்லைக்குட்பட்ட சிறப்பு சிறார் காவல் பிரிவுகளுக்கு பணியாற்றிட ஏதுவாக சமூக பணியாளர்களுக்கான 2 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) – 1 பணியிடத்திற்கு ரூ27,804 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

time-read
1 min  |
January 24, 2025
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக கொடியினை அமைச்சர்கள் ஏற்றி வைத்தனர்
Dinakaran Chennai

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக கொடியினை அமைச்சர்கள் ஏற்றி வைத்தனர்

சாலவாக்கம் ஒன்றியத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைச்சர்கள் ஆர்.காந்தி, சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு. பின்னர், திமுக கொடியினை ஏற்றி வைத்தனர், 500 பேருக்கு பிரியாணி வழங்கினர்.

time-read
1 min  |
January 24, 2025
Dinakaran Chennai

அமெரிக்க பிறப்புரிமை குடியுரிமை பிரச்னை இந்திய கர்ப்பிணிகளுக்கு முன்கூட்டியே பிரசவம்

அறுவை சிகிச்சை மூலம் பிப்.19க்கு முன் குழந்தை பெற்றுக்கொள்ள அவசரம்

time-read
1 min  |
January 24, 2025
உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிகர் சைப் நடிக்கிறாரா? மகாராஷ்டிர அமைச்சர் கேள்வியால் சர்ச்சை
Dinakaran Chennai

உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிகர் சைப் நடிக்கிறாரா? மகாராஷ்டிர அமைச்சர் கேள்வியால் சர்ச்சை

கத்திக் குத்தில் காயமடைந்த நடிகர் சைப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வெளியே நடந்து வந்ததை பார்க்கையில், அவர் உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா என்ற கேள்வி எழுவதாக அமைச்சர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 24, 2025
வீடுகளுக்கு உணவுபொருள் நேரடியாக விநியோகிக்கும் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரி வழக்கு டிஜிபி, டெலிவரி நிறுவனங்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
Dinakaran Chennai

வீடுகளுக்கு உணவுபொருள் நேரடியாக விநியோகிக்கும் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரி வழக்கு டிஜிபி, டெலிவரி நிறுவனங்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

உணவு மற்றும் மளிகை பொருட்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
January 24, 2025
டெல்லிக்கு ஷீலா தீட்சித் வளர்ச்சி மாடல் தேவை' - ராகுல்காந்தி வலியுறுத்தல்
Dinakaran Chennai

டெல்லிக்கு ஷீலா தீட்சித் வளர்ச்சி மாடல் தேவை' - ராகுல்காந்தி வலியுறுத்தல்

டெல்லி இப்போது முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் வளர்ச்சி மாடலை தான் விரும்புவதாக மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 24, 2025
Dinakaran Chennai

சென்னையில் இன்று தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் அறிவிப்பு

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
January 24, 2025