பெரம்பூரில் அமைக்கப்படும் முரசொலி மாறன் அறிவியல் பூங்கா விரைவில் திறக்கப்படவுள்ளது.
விண்வெளியில் மிதப்பது போன்ற சுவாரஸ்ய அனுபவங்களை அளிக்கும் இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வந்தால் மாணவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுவார்கள், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் மாணவ, மாணவிகளுக்கு ஆர்வத்தை தூண்டும் அறிவார்ந்த புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள வசதியாக, பெரம்பூரில் முரசொலி மாறன் அறிவியல் பூங்கா ஒன்று அமைக்கப்படுகிறது. இதை ஸ்டெம் பார்க் என்று அழைக்கின்றனர்.
Esta historia es de la edición October 29, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 29, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வேளாண் துறை, தமிழ் வளர்ச்சி, மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகளின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பூரில் தண்டவாளத்தை கடந்தபோது விபரீதம் ரயில் இன்ஜினில் தலை சிக்கி 2 கி.மீ.க்கு தொங்கிய கல்லூரி மாணவியின் உடல்
பெரம்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இன்ஜினில் தலை சிக்கி பலியான கல்லூரி மாணவியின் உடல் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு தொங்கியபடி சென்றது.
விடுதிகளுக்கு மின்கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும்
உரிமையாளர்கள் நலச்சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
கும்பகோணம் கோயிலில் இருந்து 1957ல் திருடப்பட்ட திருமங்கையாழ்வார் சிலை 67 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது * சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு டிஜிபி பாராட்டு சென்னை,: கும்பகோணம் சவுந்திரராஜபெருமாள் கோயிலில் கடந்த 1957ம் ஆண்டு காலத்தில் திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியத்தில் இருந்து 67 ஆண்டுகளுக்கு பிறகு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பூங்கா, கடற்கரை பகுதி இன்று மூடல்
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காக்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் இன்று மூடப்படும் என்று சென்னை மாநராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறை டிவிட்டரில் போலீசார் குறித்து முதல்வர் பேசிய வீடியோவை 1 லட்சம் பேர் பார்வை
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் உள்துறை சார்பில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினர்.
ஏஐசிடிஇ.யின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல் ஆகிய படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டும்
மதுரை மாவட்டம், இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இரண்டு நாட்களாக போக்கு காட்டி வந்த பெஞ்சல் புயல் உருவானது
இன்று இரவு முதல் அதிகாலை வரை ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என்றும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
வடாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.