மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடத்தப்பட உள்ளன. இந்த தேர்தலில் பாஜ தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
பாஜ கூட்டணியை தோற்கடித்து, மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டுமென்ற முனைப்புடன் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், உத்தவ் சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரபவார்) கட்சிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன. கடந்த இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மகாராஷ்டிராவுக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டார். அதே வேளையில் ஆளும் மகாயுதி கூட்டணி கட்சிகளான பாஜ, ஷிண்டே சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அனல்பறக்க பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
ஆளுங்கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜ மூத்த தலைவர்களான ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் மகாராஷ்டிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கினார். நேற்று துலே பகுதியில் ஆளுங்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நாட்டில் பரபரப்பாக பேசப்படும் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீட்டெடுக்கும் தீர்மானத்தை பற்றி பேசினார்.
Esta historia es de la edición November 09, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 09, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
2024-25ம் நிதியாண்டின் முதல் பாதியில் மாநில ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழ்நாடு முதலிடம்
2024-25ம் நிதியாண்டிற்கான முதல் பாதியில் மாநில ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளன.
ஜெயசூர்யா, முகேஷ் எம்எல்ஏ உள்பட 4 நடிகர்கள் மீது கொடுத்த பலாத்கார புகார் வாபஸ்
மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் பிரபல நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
கயானா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக கோப்பை வென்ற முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கேப்டன் கிளைவ் லாயிட் உள்ளிட்ட வீரர்களை நேற்று சந்தித்தார்.
இந்திய அணிக்கு ஹாட்ரிக் தோல்வி
சவுதி அரேபியாவில் அடுத்தாண்டு நடக்கும் ஆசிய கோப்பை ஆண்கள் கூடைப்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றில் 16 நாடுகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடக்கின்றன.
தூதரகம் அருகே விமான நிலையம், அமெரிக்க வெடிகுண்டுகள்
இங்கிலாந்து தலைநகர் லண்டன் நென் எல்ம்ஸ் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே துணியால் சுற்றப்பட்டிருந்த சந்தேகத்துக்குரிய வகையிலான தடை செய்யப்பட்ட பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று தகவல்கள் வந்தன. இதையடுத்து லண்டன் பெருநகர போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
150 ரன்னில் சுருண்ட இந்தியா 67க்கு 7 இழந்து ஆஸி.யும் பரிதாபம்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்களுக்கு சுருண்டது.
நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்துடன், சீமான் திடீர் சந்திப்பு
நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை சீமான் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர் அருகே பெண் போலீஸ் வெட்டிக்கொலை
கேரள மாநிலம் கண்ணூர் கொழும்மல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40).
மணிப்பூர் வன்முறைக்கு யார் காரணம்? காங்கிரஸ்-பாஜ மோதல்
மணிப்பூர் வன்முறைக்கு காங்கிரஸ் தான் காரணம் எனக் கூறி காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு, பாஜ தலைவர் ஜேபி நட்டா பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.
சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த விவகாரம் ஓ.பி.எஸ்சுக்கு எதிராக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
தேர்தலின் போது சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக, விண்ணப்பத்தோடு இணைத்து அனைத்து வாக்கு மூலங்களும் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.