உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்பு
Dinakaran Chennai|November 12, 2024
ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்
உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவர் அடுத்த ஆண்டு மே 13ம் தேதி வரையிலும் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து, 51 வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். அவரது பதவியேற்பு விழா, டெல்லி ராஷ்டிரபதி பவனில் நேற்று நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது அவர், கடவுளின் பெயரால் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். விழாவில், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேகர், டி.ஒய். சந்திரசூட் யோர் பங்கேற்றனர்.

Esta historia es de la edición November 12, 2024 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAKARAN CHENNAIVer todo
Dinakaran Chennai

தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்

முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்

time-read
1 min  |
November 27, 2024
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
Dinakaran Chennai

மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்

இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக

time-read
1 min  |
November 27, 2024
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
Dinakaran Chennai

கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்

அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது

time-read
1 min  |
November 27, 2024
நுண்ணறிவுப்பிரிவு காவலர்களிடம் கமிஷனர் அருண் மனுக்கள் பெற்றார்
Dinakaran Chennai

நுண்ணறிவுப்பிரிவு காவலர்களிடம் கமிஷனர் அருண் மனுக்கள் பெற்றார்

காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்

time-read
1 min  |
November 27, 2024
Dinakaran Chennai

வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்

சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்

time-read
2 minutos  |
November 27, 2024
Dinakaran Chennai

ராணுவ வீரரை தாக்கிய விவகாரம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் மனித உரிமை ஆணைய உத்தவு ரத்து

ஐகோர்ட் கிளை அதிரடி

time-read
1 min  |
November 27, 2024
அண்ணாநகர் கால்வாயை பாடி குப்பம் கால்வாயில் திருப்ப மாநகராட்சி முடிவு
Dinakaran Chennai

அண்ணாநகர் கால்வாயை பாடி குப்பம் கால்வாயில் திருப்ப மாநகராட்சி முடிவு

குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க

time-read
1 min  |
November 27, 2024
சபரிமலையில் புதிய சர்ச்சை 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ
Dinakaran Chennai

சபரிமலையில் புதிய சர்ச்சை 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சன்னிதானம் எஸ்பிக்கு ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
November 27, 2024
நலத்திட்டங்களை செயல்படுத்த சன் டி.வி. 775 லட்சம் கொடிநாள் நிதி
Dinakaran Chennai

நலத்திட்டங்களை செயல்படுத்த சன் டி.வி. 775 லட்சம் கொடிநாள் நிதி

முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான

time-read
1 min  |
November 27, 2024
எஸ்சி, எஸ்டி, ஓபிசி வளர்ச்சியை மோடி, ஆர்எஸ்எஸ் தடுக்கிறார்கள்
Dinakaran Chennai

எஸ்சி, எஸ்டி, ஓபிசி வளர்ச்சியை மோடி, ஆர்எஸ்எஸ் தடுக்கிறார்கள்

ராகுல்காந்தி குற்றச்சாட்டு

time-read
1 min  |
November 27, 2024