சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்தப் பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Esta historia es de la edición November 15, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 15, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
6.10 லட்சம் பரிவர்த்தனைகளில் சந்தேகம் 90 நாட்களில் ₹1,800 கோடி ஆன்லைன் மோசடிகளை தடுத்து நிறுத்திய இந்தியா
சத்தமின்றி சாதித்த தேசிய சைபர் கிரைம் பிரிவு
6 நாளாக எரியும் காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சில் பலி 24 ஆக அதிகரிப்பு
மீண்டும் இன்று முதல் பேய் காற்று வீசும் என்கிற எச்சரிக்கையால் பீதி
மாநிலங்களவையில் கிடைத்த ரூபாய் நோட்டுக்கு யாரும் உரிமை கோராதது வேதனை
துணை ஜனாதிபதி பேச்சு
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், சின்னர் வெற்றி
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டிகளில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியடெக், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜேனிக் சின்னர், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினர்.
1.75 லட்சம் பேருக்கு ஹஜ் பயண அனுமதி
சவுதியுடன் இந்தியா ஒப்பந்தம்
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வளமும், நலமும் பெற்று மக்கள் மகிழ்வுடன் வாழ வேண்டும்
அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
சேலத்தில் ₹565 கோடியில் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி நிலையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நிலத்தின் தனித்துவம் சொல்லும் தைப்பொங்கல்
மனித குலத்திற்கு உணவளித்து உயிர் வளர்க்கும் ஒப்பற்ற பணியை செய்பவர்கள் உழவர் பெருமக்கள். அவர்கள் தங்களது உழைப்பிற்கு உதவி இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் மகிழ்வோடு நன்றி தெரிவிக்கும் நாளே ‘தை பொங்கல் திருநாள்.’
புதுச்சேரி கல்லூரியில் காதலனை தாக்கிவிட்டு வடமாநில மாணவி கூட்டு பலாத்கார முயற்சி
3 பேர் கும்பல் வெறிச்செயல்
வட தமிழகத்தின் கதை தோற்றம்
இள பரத் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் இளங்கோ சினி கிரியேஷன்ஸ் வழங்கும் ‘தோற்றம்’.