குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 9491 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. தேர்வுக்கான ரிசல்ட், மதிப்பெண், தரவரிசை விவரம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது.
Esta historia es de la edición November 18, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 18, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
அதிமுகவுடன் கூட்டணிக்கு வர 20 சீட், ₹100 கோடி கேட்கிறார்கள்
அதிமுகவுடன் கூட்டணிக்கு வர ரூ.100 கோடி, 20 சீட் கேட்பதாக திருச்சியில் நேற்று நடந்த களஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்
மானநஷ்டஈடு வழக்கில் கூண்டில் ஏறி சாட்சியம்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் 25ல் தொடங்குகிறது நவ.24ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு | 23ல் வெளியாகும் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் அவையில் எதிரொலிக்கும்
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஐடி ஊழியரை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பாடகர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஐ.டி ஊழியரை கர்ப்பமாக்கிய பாடகர் கைது செய்யப்பட்டார். பரங்கிமலை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளரின் மகள், ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியாக பணிபுரிந்து வருகிறார்.
குடிபோதையில் ஓட்டி வந்ததால் பாலத்தில் இருந்து பல்டியடித்து கவிழ்ந்த கார்
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே பாலத்தில் இருந்து தலைகீழாக கார் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
செடி, கொடிகள், முட்புதர்கள் சூழ்ந்து வாகனங்களின் பார்க்கிங்காக மாறிய திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம்
பாம்புகள் வசிப்பிடமானதால் பொதுமக்கள் பீதி
திருத்தணி தொகுதி முகாம்களில் ஆர்வமுடன் பங்கேற்ற புதிய வாக்காளர்கள்
திருத்தணி தொகுதி முகாம்களில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனை திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் இன்று மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வெளிமாநில விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் *4276.44 கோடியில் 3வது ஆலை கட்டுமான பணிகள் மீண்டும் தொடக்கம்
மாமல்லபுரம் அருகே, நெம்மேலி பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் 85.51 ஏக்கரில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் மழையால் தடைபட்டநிலையில், தற்போது மீண்டும் தொடங்கி போர்க்கால அடிப்படையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் கடந்த 2003-2004ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்ப்பட்டது.
போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை விபத்தில் பாதித்தோருக்கு விழிப்புணர்வு
மாமல்லபுரம் உட்கோட்டம் பகுதியில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தொகை மற்றும் இதர ஆவணங்கள் பெறுவதற்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம், மாமல்லபுரம் போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல்துறை சார்பில், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நேற்று நடந்தது.