இந்த ஏரியை சுற்றி சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஏரியிலிருந்து சிட்லபாக்கம் பகுதிக்கு 16 லட்சம் லிட்டர், மாடம்பாக்கம் பகுதிக்கு 4 லட்சம் லிட்டர் என மொத்தம் சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நீர் ஆதாரமாகவும், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு வீடுகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கிய இந்த ஏரியில், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்தது.
மேலும், ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதாகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் குப்பை கழிவுகள் ஏரி பகுதிகளில் கொட்டப்படுவதாகவும், இதனால் ஏரி நீர் மாசடைவதுடன்ல பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, ஏரியில் கழிவு நீர் கலப்பதாக புகார் எழுந்ததால், அதில் இருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Esta historia es de la edición November 18, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 18, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
'நாளை முதல் காலில் செருப்பு போட மாட்டேன்' வீட்டின் முன் நின்று 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன்
நாளை முதல் நான் என் காலில் செருப்பு போட மாட்டேன். வீட்டின் முன் 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்வேன் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
பூந்தமல்லி பணிமனையில் தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்
பூந்தமல்லி பணிமனையில் தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கி நடந்து வருவதாகவும், அடுத்த மெட்ரோ ரயில் சோதனை தொடரும் எனவும் மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கள்ளழகர், மருதமலை முருகன் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பழனி முருகன் கோயிலில் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
எங்களுக்கு நல்லகண்ணு தொடர்ந்து வழிகாட்டிட வேண்டும் 200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறும்
எங்களை போன்றவர்களுக்கு தொடர்ந்து நல்லகண்ணு வழிகாட்ட வேண்டும் என்றும், வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலையில் 200 அல்ல, 200யும் தாண்டி வெற்றி பெறும் வகையில் திமுக கூட்டணி அமைந்துள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
காற்றழுத்தம் வலுவிழந்தது தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலையில் வலுவிழந்தது.
பல்கலை மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் திமுக அரசுக்கு சம்பவத்தை மூடி மறைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை
பெண்களின் உயர்கல்வியை சிதைத்து வீட்டிலேயே முடக்க எதிர்க்கட்சிகள் அரசியல்
இந்திய எல்லைக்கு அருகில் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை
இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் ரூ.11 லட்சம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.
புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்து சிறையில் அடைப்பு பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக வழக்கு பதிவு
பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது தலைவர்கள் இரங்கல்
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணி மும்முரம் ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணிகள் மும்முரமாக நடைபெறுவதாகவும், ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.