குறிப்பாக மின்சார வசதி இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
காஞ்சிபுரம் பொன்னேரி கரையில் புதிய ரயில் நிலையம் தொடங்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான பயணிகள் பேருந்து நிலையம் அருகில் இருப்பதால் சுமார் 60 ஆண்டுகால பழமை வாய்ந்த காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம் எனப்படும் பழைய ரயில் நிலையத்தையே பயன்படுத்துகின்றனர். இதனால், இந்த ரயில் நிலையத்தில் நாளுக்குநாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்தபடியே உள்ளது. இந்த, ரயில் நிலையம் வழியாக சென்னையிலிருந்து திருமால்பூர் வரை பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர வாரத்தில் 4 நாட்கள் தென்மாவட்டங்களுக்கும், திருப்பதிக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மாவட்ட தலைநகரமான காஞ்சிபுரம் மற்றும் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையில் தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு பணிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வேலைக்கு செல்கின்றனர். இவர்கள், பெரும்பாலும் மின்சார ரயிலில்தான் பயணம் செய்கின்றனர். தங்களின் பயணத்திற்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பழைய ரயில் நிலையத்தை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
Esta historia es de la edición November 19, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 19, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஆரணி பேரூராட்சியில் மது பிரியர்களின் பாராக மாறிய மருத்துவமனை கட்டிடம்
பெரியபாளையம் அருகே, ஆரணியில் புதர்கள் மண்டி மர்ம நபர்களின் பாராக மாறிவரும் பழைய கால்நடை மருத்துவமனையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
திருத்தணி முருகன் கோயிலில், வரும் 31ம் தேதி திருப்புகழ் திருப்படித் திருவிழா நடைபெற உள்ள நிலையில், விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கவர்னர் ரவி ஓய்வெடுப்பதற்காக போக்குவரத்து சேவை நிறுத்தம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருமலையில் சாமி தரிசனம் செய்ய சாலை மார்கமாக சென்ற நிலையில், திருத்தணியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து சேவையை போலீசார் தடுத்து நிறுத்தியதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஆரணி, சத்தரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீரில் மூழ்கிய சாலை, தரைப்பாலம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையால், மங்களம் கிராமத்தில் ஆரணியாற்றின் குறுக்கே இருந்த செம்மண் சாலை நீரில் மூழ்கியது.
மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி
மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு உயர்ந்து வருகிறது. எனவே உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலையூர் ஊராட்சியில் ~1.66 கோடியில் கட்டப்பட்ட பாலத்தை அமைச்சர் திறந்து வைத்தார்
திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய மேலக்கோட்டையூர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், படூர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், கேளம்பாக்கம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மான்ய நிதியில் கட்டப்பட்டுள்ள ரூ.57 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள வட்டார பொது சுகாதார வளாகம், கொட்டமேடு மற்றும் கீழூர் ஊராட்சிகளில் தலா ரூ.39 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக கட்டிடங்கள், ரூ.7 லட்சம் மதிப்பில் கீழூர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், மேலையூர் ஊராட்சியில் ரூ.2 கோடியே 11 லட்சத்து 28 ஆயிரம் செலவில் உபரிநீர் கால்வாய் மீது கட்டப்பட்ட பாலம் மற்றும் ரூ.1 கோடியே 66 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலை ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது.
பாட்டில் குடிநீரால் ஏற்படுப் ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன?
ஒவ்வொரு மனிதனும் உடல் சோர்வு இல்லாமல் உழைக்க தண்ணீர் இன்றியமையான ஒரு முக்கிய தேவையாக உள்ளது.
கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளி கல்வி உதவி தொகை ஆண், பெண் என பாரபட்சம் இன்றி ஒரே மாதிரி வழங்க வேண்டும்
மாநில பொது குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றம்
தனியார் வங்கியில் போலி நகையை அடகு வைத்து 711.45 லட்சம் நூதன மோசடி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (51) என்பவர், கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் வங்கியில், கடந்த 2021ம் ஆண்டு முதல் வாடிக்கையாளராக இருந்து வந்தார்.
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கரும்பினை அரவை இயந்திரத்தில் போட்டு தொடங்கி வைத்தார்.