மதுராந்தகம் அருகே பரபரப்பு வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை
Dinakaran Chennai|November 21, 2024
மது ராந்தகம் அருகே மகளின் பிரசவத்திற்காக சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம் அருகே பரபரப்பு வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை

மதுராந்தகம் அருகே கருங்குழி பேரூராட்சி, சாத்தானி தெருவை சேர்ந்தவர் மேகநாதன் (60). இவர், சென்னையில் வசிக்கும் தனது மகளின் பிரசவத்துக்காக, கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று காலை பூட்டியிருந்த மேகநாதனின் வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து மேகநாதனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. தகவல் அறிந்து சென்னை இருந்து விரைந்து வந்தார். பின்னர், வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

Esta historia es de la edición November 21, 2024 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAKARAN CHENNAIVer todo
பெரியபாளையம் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
Dinakaran Chennai

பெரியபாளையம் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்

பெரியபாளையம், வடமதுரை கூட்டுசாலை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

time-read
1 min  |
December 26, 2024
Dinakaran Chennai

கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழக அரசு ரேஷன் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகளில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

time-read
1 min  |
December 26, 2024
துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
Dinakaran Chennai

துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

புழல் ஒன்றிய திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டமும், ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் செங்குன்றம் அடுத்த வடகரை அண்ணா சிலை அருகில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

time-read
1 min  |
December 26, 2024
குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் மக்கள் அவதி
Dinakaran Chennai

குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் மக்கள் அவதி

திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மோட்டார் பழுதடைந்துள்ளதையடுத்து, ருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் குடியிருப்புப் பொதுமக்கள் அவதிக்குள் ஆகி வருகின்றனர்.

time-read
1 min  |
December 26, 2024
Dinakaran Chennai

தனியார் நிறுவன வாடிக்கையாளர்களை ஏமாற்றி 4.25 கோடி ஜிஎஸ்டி மோசடி ஊழியரின் மனைவி சிக்கினார்

ஆவடி அடுத்த வேப்பம்பட்டு, திரு நகரைச் சேர்ந்தவர் மோகன்பாபு (36), தனியார் நிறுவனங்களுக்கு கணக்கு மற்றும் தணிக்கை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

time-read
1 min  |
December 26, 2024
செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு
Dinakaran Chennai

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு

காஞ்சிபுரம் அருகே கருங்கேட் பகுதியில் காவல் நிலையத்தில் தனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
December 26, 2024
திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஏழை - எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
Dinakaran Chennai

திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஏழை - எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

கடமலைப்புத்தூரில் திமுக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ சுந்தர், எம்பி செல்வம் ஆகியோர் வழங்கினர்.

time-read
1 min  |
December 26, 2024
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
Dinakaran Chennai

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான கிறித்தவர்கள் தேவாலயங்களில் குடும்பத்தோடு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
December 26, 2024
இப்போது விவசாய பயன்பாடு இல்லாததால் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும்
Dinakaran Chennai

இப்போது விவசாய பயன்பாடு இல்லாததால் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும்

ஸ்ரீபெரும்புதூரில் விவசாய பயன்பாடில்லாததால் அங்குள்ள ஏரியில் படகு குழாம் அமைக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்ப்பாக்கின்றனர்.

time-read
1 min  |
December 26, 2024
பாட்டில் குடிநீரால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன?
Dinakaran Chennai

பாட்டில் குடிநீரால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன?

பாதுகாப்பு, நம்பகமானது என நினைக்கும்

time-read
3 minutos  |
December 26, 2024