பெண் போலீஸ் எஸ்பியிடம் சில்மிஷம் போலீஸ் ஐஜிக்கு பிடிவாரன்ட்
Dinakaran Chennai|November 23, 2024
அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக இருந்த முருகன், அதே துறையின் எஸ்பியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
பெண் போலீஸ் எஸ்பியிடம் சில்மிஷம் போலீஸ் ஐஜிக்கு பிடிவாரன்ட்

பொறுமையிழந்த பெண் எஸ்பி, இதுகுறித்து டிஜிபியிடம் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து, அவர் அங்கிருந்து மாற்றப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் தமிழகத்தில் விசாரணை நடந்தால், விசாரணை நேர்மையாக நடக்காது என்பதால் ஆந்திராவுக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வழக்கு மீண்டும் தமிழகத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் முருகன், சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றார்.

Esta historia es de la edición November 23, 2024 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAKARAN CHENNAIVer todo
Dinakaran Chennai

அமித்ஷா மன்னிப்பு கோரி கொட்டும் மழையில் காங்கிரசார் பேரணி

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக கூறி நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.

time-read
1 min  |
December 25, 2024
மகளிர் காவல் நிலையம் அமைப்பது குறித்து செங்குன்றத்தில் காவல் ஆணையர் ஆய்வு
Dinakaran Chennai

மகளிர் காவல் நிலையம் அமைப்பது குறித்து செங்குன்றத்தில் காவல் ஆணையர் ஆய்வு

செங்குன்றம் காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
December 25, 2024
Dinakaran Chennai

நினைவு நாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு, புழல் 24வது வார்டு மேற்கு அதிமுக சார்பில் எம்ஜிஆர் மன்றம் புனித அந்தோணியார் நகர், லட்சுமி அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட 6 இடங்களில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

time-read
1 min  |
December 25, 2024
சூரிய உதயத்தின் போது உன் முகத்தை பார்க்க வேண்டும் என இளம்பெண்ணை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை
Dinakaran Chennai

சூரிய உதயத்தின் போது உன் முகத்தை பார்க்க வேண்டும் என இளம்பெண்ணை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை

மேட்ரிமோனியலில் அறிமுகமான வாலிபர் கைது 10 கிராம் செயினை பறித்து மிரட்டியது அம்பலம்

time-read
2 minutos  |
December 25, 2024
Dinakaran Chennai

10 கிலோ கஞ்சா பறிமுதல்

ஒடிசா, ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் பெரம்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, அண்ணாநகர் மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையர் சங்குவுக்கு தகவல் கிடைத்தது.

time-read
1 min  |
December 25, 2024
Dinakaran Chennai

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கல்பட்டில் நாளை மறுதினம் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 25, 2024
செங்கை, காஞ்சியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கலெக்டர்களிடம் மனு வழங்கி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Dinakaran Chennai

செங்கை, காஞ்சியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கலெக்டர்களிடம் மனு வழங்கி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற கூட்டத்தில், அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதை தொடர்ந்து இந்தியா முழுவதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தொடர்ந்து ஐந்து தினங்களாக, அமித் ஷா உருவ பொம்மை எரிப்பு என பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை அரசியல் அமைப்புகள் அறங்கேற்றி வருகின்றனர்.

time-read
1 min  |
December 25, 2024
குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள் உள்பட அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம்
Dinakaran Chennai

குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள் உள்பட அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம்

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே, ரயில்வே துறை அதிகாரிகள் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
2 minutos  |
December 25, 2024
பாரம்பரியம், புதுமைகளை ஒருங்கிணைத்தல் தொடர்பாக பதஞ்சலியின் கல்வி கருத்தரங்கம்
Dinakaran Chennai

பாரம்பரியம், புதுமைகளை ஒருங்கிணைத்தல் தொடர்பாக பதஞ்சலியின் கல்வி கருத்தரங்கம்

ஒன்றிய அரசால் நிறுவப்பட்ட பாரதிய ஷிஷா வாரியம் மற்றும் பதஞ்சலி நிறுவனம் இணைந்து “பாரம்பரியம் மற்றும் புதுமைகளை ஒருங்கிணைத்தல்” என்ற தலைப்பில் 2 நாள் கல்வி கருத்தரங்கை நடத்தின.

time-read
1 min  |
December 25, 2024
கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது
Dinakaran Chennai

கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

சேலையூர், ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் திலகா (66). இவர், தனது கணவருடன் தாம்பரத்தில் உள்ள பிரபல துணி கடைக்கு சென்றிருந்தார்.

time-read
1 min  |
December 25, 2024